|
11/1/15
| |||
|
பாண்டியன் தோற்றுவித்த சாவக அரசு.
தமிழர் மரபா? திராவிட வம்சமா?
________________
2012 பொங்கல் அருகே மலேசியத் திரைப்படமான
"இகாயத்து மெராங்கு மகாவங்சா" (Hikayat Merong
Mahawangsa) என்னும் திரைப்படம் தமிழில்
மொழிமாற்றப்பட்டு வெளியிடப்பட்டது.
கதையை ஆராய்ச்சி செய்து பார்த்தால் பாண்டிய
இலவரசனான மாறன் மாகாவங்கசன்
சோழனிடமிருந்து கடற்படை பெற்றுக்கொண்டு வணிக
நகரங்கள் பல கொண்டு தீவாக இருக்கும் சயாம் நகர
இலங்காசோகம் என்னும் ஊரில் அம்மக்களை கடற்கொள்ளைக்
கூட்டத்திடம் இருந்து காக்க முதல் சயாமிய
அரசை நிறுவுகிறான்.
இவனின் மகன் ஆட்சியைத் தொடர,
அவனுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் இன்னும்
ஆட்சிப்பரப்பை விரிவுப்படுத்த
மூன்று துணை அரசுகளை நிறுவ, அந்த பாண்டிய
இளவரசனின் வழித்தோன்றல்கள் தான் தென்கிழக்காசிய
நாடுகள் எங்கும்
பரவி பல்வேறு அரசுகளை ஏற்படுத்தி ஆழ்கின்றனர்.
இராசராச இராசேந்திர சோழர்கள் எதிர்த்த மாற
விசயோதுங்க வர்மனும் மாற அவனி சூளாமணியும்
இவனின் வழிவந்தவர்கள் தான்.
ஆனால் இதை தமிழில் முன்னோட்டம்
விடும்போது திராவிடர்களின் வம்சம் மகாவம்சம்
என்று கூறி குழப்பிவிட்டனர். அதனால்
தமிழ்த்திரை உலகில் இது அதிகம் புகழடையாமல்
இருந்து விட்டது.
இதுவே தமிழர் வம்சம் மகாவம்சம்
என்றோ பாண்டியர்களின் வம்சம் மகாவம்சம்
என்றோ கூறியிருந்தால் மக்களுக்கும்
புரிந்திருந்து படமும் தென்கிழக்காசிய
நாடுகளுக்கும் தமிழகத்துக்கும்
ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்தக் கூடிய படமாய்
வந்திருக்கும்.
ஆனால் அதன் அடையாளத்தை திராவிடம் திருடிக்கொள்ள
ஆரியமோ இந்த "தமிழர்களின் சாவக சமயத்தைச் சேர்ந்த
பாண்டிய அரசனை" ஒரு ஆரிய இந்து/பௌத்த அரசனாக
அடையாளப்படுத்தி அத்தீவுக்கூட்டங்களுக்கு அதனால்
தான் சாவகம் என்ற வந்ததையே மறைத்துவிட்டது.
இதனால் சொல்கிறோம்.
ஆரியம் தாழ்த்திக் கெடுக்கும்.
திராவிடம் வீழ்த்திக் கெடுக்கும்.
தலித்தியம் உறவாடிக் கெடுக்கும் என்று.
_________________________
பதிவைப் படிக்கும் உங்களுக்கு சாவக சமயம் தமிழர்
சமயமா?
ஏன் இவன் அலெக்சாண்டர் வழிவந்தவனாக சொல்லிக்கொள்கிற
ான்?
இவனின் மரபு தான் தென்கிழக்காசிய
நாடுகளை ஆண்டதா?
சாவக சமயத்தைச் சேர்ந்த சாவகத் தீவையும்
அது வளர்த்தெடுத்த அரசுகள், மெய்யியல்கள், சமயங்கள்
போன்றவை ஏன் ஆரிய இந்து ஆரிய பௌத்தமாக
அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன?
என்று எல்லாம் கேள்விகள் வரலாம். ஏற்கனவே பல தமிழ்
ஆய்வாளர்கள் இது தொடர்பான பல
செய்திகளை குறிப்பிட்டிருந்தும் அந்நூல்களில் பல
நாட்டுடமை ஆக்கப்பட்டும் அதை இன்னும் இணையத்தில்
தரவேற்றாமல் வைத்துள்ளது தமிழக அரசு சார்ந்த
வலைதளங்கள்.
சோழர்களின் புகழ்பரப்ப எவ்வாறு "தென்னமெரிக்காவின்
சோழர்கள்" என்னும் நூல் வெளியானதா அதைப் போல்
பாண்டியர்களின் உலகப் பரவல் குறித்த நூல்களை நான்
எழுதும் போது இந்த கேள்விகளுக்கு எல்லாம் கொஞ்சம்
விரிவாக நேரடி முதல் நிலைச்
சான்றுகளுடனேயே பதிலளிப்பேன்.
அதுவரைக்கும் இது திராவிடர்களின் வம்சம் மகாவம்சம்
தான். படத்தின் தமிழ் முன்னோட்டத்தில் மிகப்பெரிய
வருத்தம் யாதெனில் "திரைகடலோடி திரவியம்
தேடு என்னும் பழமொழிகேற்ப வாழ்ந்தவர்கள் தான்
திராவிடர்கள்" என்று தமிழர்களின்
முதுமொழியை திராவிடப் பழமொழியாக்கியது தான்.
படத்தைப் பற்றிய பழங்கதையும் தொடர்பான
இலக்கியத்தின் தகவல்களும் கீழே (comments).
விரிவான தகவல்கள் "தென்கிழக்காசிய பாண்டிய
மரபுகள்" என்னும் நூலிலும் கூர்ங்கோட்டவர் தொடர்
புதினங்களில் சிறிது சிறிதாகவும் வரும். -
@தென்காசி சுப்பிரமணியன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக