|
29/12/15
| |||
சாதி என்பது தூய தமிழ்ச் சொல்.
பல்வேறு விலங்குகளைப் பகுக்க பயன்படுத்தப்பட்டது.
“நீர்வாழ்சாதியும் அறுபிறப்பு என்பன
சுறாவும், முதலையும், இடங்கரும்,
கராமும், வராலும், வாளையும் என இவை.”
எனவே, “நீர்வாழ்சாதி”யுள் தோன்றும் உயிர்கள் சுறா, முதலை, இடங்கர்,
கராம், வரால், வாளை என்றும் இவை ஒவ்வொன்றும் ஒருவகைப் “பிறப்பு” என்றும்
அறியப்பட்டதாகத் தெரிகிறது.
(தொல்காப்பியம்)
“பறவைச்சாதி" என்பதைச் சங்க இலக்கியப் பெரும்பாணாற்றுப்படையில் (229-230)
பார்க்கிறோம்:
“கடுப்புடைப் பறவைச் சாதியன்ன பைதற
விளைந்த பெரும் செந்நெல்லின் தூம்பு-உடைத்
திரள் தாள் … .”
முற்றி விளைந்த செந்நெல்லின் குழல் போன்ற தாள் (அடிப்பகுதி, காம்பு) அந்த
நெல்லை அரிகிறவரின் கையைக் குத்தும்.
அதுக்கு உவமை கொட்டுகிற தேனீ;
அது “பறவைச்சாதி.”

சொல்லாய்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக