ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

பழைய பெயர் ஊர்கள் குடந்தை

aathi tamil aathi1956@gmail.com

28/12/15
பெறுநர்: எனக்கு
ஊர்களின் பழைய தமிழ் பெயர்கள்:

மருவிய பெயர்-தமிழ்பெயர்


குளித்தலை - குளிர் தண்டலை

கும்பகோணம்- குடந்தை, குடமூக்கு

தஞ்சாவூர்-  தஞ்சை

பாண்டிச்சேரி- புதுவை

சேலம்    -  சேரலம்

கோயமுத்தூர்- கோவை (அ)
கோவன் புத்தூர்

கரூர்- கருவூர் வஞ்சி

ஊட்டி- உதகை

திண்டுக்கல்- திண்டீஸ்வரம்

நாமக்கல்- ஆரைக்கல்

புதுக்கோட்டை- புதுகை

ஏற்காடு - எரிக்காடு

விருத்தாசலம்- முதுகுன்றம்

வேதாரண்யம்- திருமறைக்காடு

திண்டிவனம்- புளியங்காடு

மைசூர்  - எருமையூர்

வத்தலக்குண்டு- வெற்றிலைக்குன்று

ஸ்ரீரங்கம்- திருவரங்கம்

ஈரோடு  -  ஈரோடை

தருமபுரி  -  தகடூர்

தாராசுரம்- ராஜராஜேஸ்வரம்

சோளிங்கர்- சோழலிங்கபுரம்

திருத்தணி- செருத்தணி

திரிசூலம்-திருச்சுரம்

லால்குடி-தவத்துறை

பழவேற்காடு-புலிக்காடு

கயத்தாறு-கசத்தியாறு

எடப்பாடி- இடையர்பாடி

பழனி-திருஆவினன்குடி

பழமுதிர்சோலை- பழம் உதிர் சோலை
மதுரை-மாதுரையும் பேரூர்

செங்கல்பட்டு- செங்கழுநீர் பட்டு.

பூந்தமல்லி- பூவிருந்தன் வல்லி

ஆற்காடு- ஆருக் காடு

சிவகங்கை-நாலுக்கோட்டை

சிதம்பரம்  -  தில்லை

ஸ்ரீவில்லிபுத்தூர்- நாச்சியார் கோவில்

அருப்புகோட்டை- திருநல்லூர்

எக்மோர்  -   எழுமூர்

சிந்தாதிரி பேட்டை- சின்ன தறி பேட்டை

கோடம்பாக்கம்- கோடலம்பாக்கம்

திருவல்லிக்கேணி- திரு அல்லி கேணி

பழவந்தாங்கல்- பல்லவன் தாங்கல்

தாம்பரம்- தர்ம புரம்

நத்தம்- இகணைப்பாக்கம்

தேனாம்பேட்டை- தெய்வநாயகம் பேட்டை

வாரங்கல்   -  ஓரங்கல்

பொள்ளாட்சி- பொழில் ஆட்சி

திருவெறும்பூர் - திரு வெறும்பியூர்

காஞ்சிபுரம்- கஞ்சி வரம் (அ)
கஞ்சியூர்

தூத்துக்குடி-முத்துக்குளித்துரை நகரம்

சென்னை- மதராஸ் (அ)
சென்னப்பட்டணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக