திங்கள், 3 ஏப்ரல், 2017

மாத்தையா பத்மநாபா டக்ளஸ் தெலுங்கர் வடுகர் தமிழருவி சுப.வீ

aathi tamil aathi1956@gmail.com

6/12/15
பெறுநர்: எனக்கு
Avaddayappan Kasi Visvanathan
மாத்தையாவும் வடுகனே. ஈழத் தமிழர்களிடமும் நம்மைப் போன்று உட்பிரிவுகள்
குறித்த சரியான புரிதல் இல்லை. மேலும் சிங்களம் என்ற மொழி வழிப்பிரிவு
மட்டுமே முதன்மைப் பட்டிருந்தது. காரணம், கண்டித் தெலுங்கர்கள் தங்களை
உண்மைச் சிங்களர்களிடமும் அடையாள மாற்று மோசடிகள் செய்து அரசியல்
மேலாண்மை செய்வதும், தமிழனைப்போல யாழ்பாணத்திலும் சுற்றுப் பகுதியிலும்
தங்கிப்போன வடுகர்களை வைத்தே எஞ்சி மிஞ்சிய தமிழ் இனத்தை கருவருத்தனர்.
இதில் தி,மு,க, தெலுங்கு கருணாநிதி மேற்படி பத்மநாபா போன்ற வடுகர்களை
நோல் பிடித்து நமமிக் காயடித்தான். அங்கே யாழ்ப்பாணத்தில் இருப்பத்து
நான்கு மனை (தெலுங்குச்) செட்டிகள், தமிழ் செட்டிகளைப் போலவே அடையாளம்
கொண்டு முல்லிவாய்காலில் சிறு கீறல் இல்லாமல் இருப்பதனையும் உணர்க.
வடுகம் ஆக்டபஸ் போல தமிழ் இனத்தை கட்டிப்பிடித்து கழுத்தை நெறிக்கின்றது.
இங்கே எப்படி தமிழ் இசுலாமியர்களுக்கும் உருது இசுலாமியர்களுக்கும்
வேறுபாடு தெரியாமல் திராவிடர்கள் சிறுபான்மை என்று தமிழ் தேசிய
இனத்திலிருந்து பிரித்தார்களோ, அதுபோலவே அங்கேயும் பல மோசடிகள்
நடத்தப்பட்டுள்ளன.
Avaddayappan Kasi Visvanathan
இங்கே ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை தமிழர் இனக்குழுக்கள் பற்றிய
போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே மேற்படி பதிவில் முதன்மைப்படுத்த
ி இருந்தேன். தலைவர் பிராபகரன் அவர்களும் நடந்து வரும் நிகழ்வுகளுக்கு
ஏற்ப அவ்வப்போது முடிவெடுக்க நேர்ந்தது. அது அவரது தவறு இல்லை. அறிவுசார்
அறிஞர்களே ஈழத்திலும், அதுபோலவே இங்கேயும் இவர்களைப் பற்றிய போதிய
விழிப்பில்லாமல் இருந்தமையால் இது இன்றும் நமக்கு பெரும் தலைவலியாக
உள்ளது. என்றாலும் இனியும் நாம் விழிக்கவில்லை என்றால் தெய்வத்தாலும்
காக்க முடியாது. அதுபோலவே நமது இனத்திற்குள் இருக்கும் துரோகிகளை
மறக்கவில்லை. அவர்களின் கைங்கர்யம் பின் நாளில் நடந்தவை. தொடக்க காலம்
தொட்டு நம்மை நிழலாய் இருந்து கருவறுத்தவர்கள் வடுகப்
பீடைகளே.....!!!!!!!!!!!!!!!! ஆகவேதான் பத்மநாபா- மாத்தையா என்று
ஒவ்வொன்றாய் நாம் முடித்தாலும் அவர்களின் நிழல் நம்மிடம் இருந்து
பிரியாமல் துரோகிகளையும் உருவாக்குகின்றது. இங்கே சுப.வீ. / தமிழருவி
மணியன் / பழ கருப்பையா என்றும் வலைவிரித்து வடுகம் சூது செய்கின்றது.
எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இனக்குழு அடையாளத்திலே தான் என்பதை
இனியும் மறக்கக் கூடாது. ---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக