திங்கள், 24 ஏப்ரல், 2017

தாமிரபரணி மாசு கழிவு சாயக்கழிவு ஆறு நதிநீர் திருநெல்வேலி

aathi tamil aathi1956@gmail.com

13/8/15
பெறுநர்: எனக்கு
இந்தியாவிலேயே அதிக மாசுபாடு இல்லாத ஒரே வற்றாத ஆறு நம் தமிழகத்தின் #
பொருநை ஆகும்.
.
ஆனால் நடப்பது அதுவல்ல
*பொதிகை தாண்டி ஓடி வரும் பொருநைக்கு முதல் மாசு பாபநாசத்தில்
இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் படலத்தில் சுமார் 100 டன் பழந்துணி
அகற்றப்படுகிறது.
*அடுத்து சேரன்மாதேவியில் வைத்து இரவு நேரங்களில் ரகசியமாக 25 இலட்சம்
லிட்டர் ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுகிறது.
அம்பாசமுத்திரத்தில் துணி ஆலைக் கழிவுகளையும் கலக்கின்றனர்.
*அடுத்து திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் தொகை(6,30,000)யில் பாதிக்கும்மேற்ப
்பட்டோர் திடக்கழிவை ஆற்றில் தான் கலக்கின்றனர்.
*நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தமாக 700க்கும் மேற்பட்ட
இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளது.
*ஆகாய தாமரை,சீமை கருவேலமரம்,நெகிலி குப்பைகள்........இன்னும் பல
பொருநையை அலங்கரிக்கிறது.
*பெருநிறுவனங்கள் மற்றொரு பக்கம் அழித்து கொண்டு இருக்கிறது.
.
இதை எல்லாம் தாண்டி தான் நெல்லை,தூத்துக்
குடி,விருதுநகர்,ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு
செல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக