|
29/10/15
![]() | ![]() ![]() | ||
ஆவுடையப்பன் காசிவிசுவநாதன் சேர்த்துள்ளார்: எங்கள் வாழ்வும்
வளமும்...!!!!!! — மருத்துவர் களஞ்சியம் சிவக்குமரன் மற்றும் 14 பேர்
பேர்களுடன்
அண்மையில் ஒரு நாளிதழ் செய்தி பார்த்தேன். அதில் இந்தியாவில் உள்ள பழைய
அரண்மனைகள் குறித்த தகவல்கள், படங்கள் இருந்தன. அதனை ஒவ்வொன்றாய்ப்
பார்த்த போது ஒன்று தெரிந்தது, திராவிட சீர் திருத்தம் செய்யாத
மாநிலங்கள் அனைத்திலும் அந்த அந்த மண்ணின் மன்னர்களின் பழைய புதிய
அரண்மனைகளை அரசு பழுது பார்த்து பராமரித்து வருவதும் அந்த மன்னர்களின்
வரலாறுகளையும் தொகுத்தும் வைத்து தங்கள் பாரம்பரியத்தையும், ( அதாவது
வெள்ளையனுக்கு தொண்டூழியம் செய்தவர்கள் உட்பட ) நல்ல விதமாய் செய்து
வருகின்றனர். இது கேரளாவில் சிற்றரசர்கள் வீடுகள் உட்பட அரசு
பராமரிக்கின்றது. நிற்க.
வட மாநிலங்களில் கேட்கவே வேண்டாம். ஆனால் நம் எல்லைகள் பறி போன பின்பு
உள்ள தமிழ் நாட்டில்தான் மிக அதிகமாகவே திராவிட சீர்திருத்த சீரழிப்பு
நாளும் பொழுதும் நடந்து வருவதனால் – தொடர்ச்சியாக போலியாகப்பெறப்பட்ட
சுதந்திர நாள் முதலாய் காங்கிரசு,திராவ
ிடப் போர்வையில் என்று அனைத்திலுமே தெலுங்கர் அரசியல் அதிகாரம்
படைத்ததனால், தமிழ் நாட்டில் உள்ள அரண்மனைகலாக அந்த நாளிதழில்
பதியப்பட்டுள்ளது மதுரை திருமலை நாயக்கர் மகால். மற்றும் தமிழிசை போற்றிய
செட்டி நாட்டரசர் அண்ணாமலை அரசரின் வீடு ஒன்றும்தான். இதில் செட்டி நாடு
அரண்மனை என்பது அந்தக் குடும்பத்தினரால் பாதுகாக்கப் படுகின்றது. மற்ற
படி 42 பெண்டுகளை மணந்து சொர்க்கவிலாசம் என்ற தனது அரண்மனையிலேயே ஒரு ஆண்
விபச்சாரகனாக வாழ்ந்த திரு மலை நாயக்கனின் அரண்மனைக்கு தமிழர்களின்
வரிப்பணத்தை கடந்த ௬௦ ஆண்டுகளுக்கும் மேலாகக் கொட்டியழும் திராவிடப்
பேய்களை என்னவென்று சொல்வது ??
சரி, இந்த ஆண் விபச்சாரகனைத் தவிர சிறு மன்னர்கள் தமிழ் நாட்டில் இல்லையா
??? இருக்கின்றார்கள், இருந்தார்கள் – ஆனால் அவர்கள் தாய் மொழியோ தமிழ்
அன்றோ??? பிறகு எப்படி தெலுங்கு வெறியர்களுக்கு அவற்றைப்பாதுகாக்கும்
எண்ணம் வரும் ??
மண்ணோடு மண்ணாகி போன பிச்சாவரம் சுந்தர சோழ ஜமீன் குடும்பம், இன்றும் 400
ஆண்டுகளுக்கும் மேலாகத் தன கட்டுமானத்தை தாங்கி சிதிலமடையும்
உடையார்பாளைய ஜமீன்தார், ஆண் விபச்சாரகன் ( இப்படி நம்மை சொல்லிப்
பலக்கியதே திராவிட காலாச்சாரம்தான் ) திரு மலை நாயக்கனை வாழ வைத்த
இராமநாதபுரம் சேதுபதி அரண்மனை என்று பலவும் சீரழிந்து வருகின்றது.
அதற்கெல்லாம் தமிழன் ரத்தம் ( வரிப்பணம் தான் ) பயன்படக் கூடாது.
மாமன்னர் மருதிருவர் மண்ணோடு மண்ணானாலும் எங்கள் மக்கள் வழக்காற்றில்
வாழ்ந்து வருகின்றனர். புதுக்கோட்டை அரண்மனையை மட்டும் எடு விலைக்கு
போட்டுக் கட்டி கருணா திராவிட அரசிற்கு பட்டா மாற்றினார். ஆகா
தமிழர்களின் எஞ்சி மிஞ்சிய வரலாறுகளை தானாகவே அழிய விடுவது கன்னட
நாயக்கர் வெடுவாலி ராமசாமியின் நெடு நாள் திட்டங்களில் ஒன்று. சரி,
மேற்படி மன்னர்களின் வரலாறு, அரண்மனைகள் புதுப்பிக்கப்படவேண்டும் என்று
அவர்களே கேட்டாலும் அவர்கள் எல்லாம் சாதி வெறியர்கள் என்று திராவிடம்
சீர்திருத்தம் செய்ய கிளம்பிவிடுவார்கள். நான் தமிழ் தேசியத்தின் ஒரு
பிள்ளை கேட்கின்றேன், எங்கள் வரலாற்றை எங்கள் ரத்தம் கொண்டு அழிக்காதே.
திருமலை விபச்சாரகனின் சொர்க்கவிலாசத்திற்கு கொட்டப்படும் நூற்றில் ஒரு
பங்கு எங்களுக்கும், எங்கள் வரலாற்றிற்கும் செலவு செய். என்பதுதான்.
தமிழர்களாக உள்ளவர்கள் இங்கு வந்து பதிவிடுங்கள். எங்கள் ரத்தம்
குடிப்பவர்கள் அதனை மட்டும் செய்யுங்கள். இங்கு வரவேண்டாம்.

நாயக்கர் அவமானச்சின்னம் மதுரை வந்தேறி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக