|
29/10/15
![]() | ![]() ![]() | ||
Anwar Balasingam என்பவர் தமிழன் கலை மற்றும் 8 பேர் ஆகியோருடன்
உம்மஞ்சாண்டி-யார்....?
●●●●●●●●●●●●●●●●●●
நம்மாளுக தலையில
மிளகா அரைக்கிறது ரெம்ப
லேசான விசயம்...போகிற
போக்கில ஈஸியா அரைச்சு
ட்டுப்போயிடலாம்...
கேரளமுதல்வர் உம்மஞ்
சாண்டி ஏதோ சொல்லப்போ
க...நம்மாளுக அதுக்கு வசனமெழுதி படமே எடுத்து
ட்டாங்க....அய்யோ பாவம்...
முதலில் சாண்டி என்பவ
ர் யார் எனப்புரிந்துகொள்ளுங்
கள்...இப்படித்தான் ஒரு
மலையாளியான நீதியரசர்
கிருஷ்ணய்யரை தூக்கிக்கொ
ண்டாடினார்கள் நம்மவர்கள்..
ஆனால் அதே கிருஷ்ணய்யர்
முல்லைப்பெரியாறு பிரச்னை 2011 ல் வெடித்துக்
கிளம்பியபோது கேரள மாநி
லம் கொச்சியில் ஒருமனித
சங்கிலியை நடத்தினார்கள்
மலையாளிகள்....
கொட்டும்மழையில் தள்ளாத
வயதில் பெரியாறு அணை
யை உடைக்கவேண்டுமென
அதில் கலந்துகொண்டு ஆதர
வளித்தவர் இதே கிருஷ்ணய்
யர்தான்....
அதைப்போலவே திருவாளர்
சாண்டியும்....
கேரளாவில் இப்போது உள்ளாட்சித்தேர்தல் நடக்கி
றது...அடுத்த ஆறுமாதத்தில்
சட்டமன்றத்தேர்தல் வருகி
றது...நியாயப்படி அடுத்த
முதல்வராக கம்யூ கட்சியை
சேர்ந்தவரே வருவார் என்ற
நம்பிக்கையை உடைக்கவே
இந்த உம்மஞ்சாண்டியின்
ராஜதந்திரம்....
கேரளாவில் இன்றைக்கு நாற்
பது லட்சத்துக்குமேல் தமிழ
ர்கள் வாழ்கிறார்கள்...ஒரு
சட்டமன்றத்திற்கு பத்தாயிர
ம்வாக்குகளுக்கு மேலேயே
இருக்கிறது...இந்த வாக்குக
ளை முழுமையாக
அறுவடை செய்யவேண்டும்.
கேரளத்தின் நீண்டகால பாரம்பரியத்தை உடைக்கவேண்டுமென்பதே
திரு.சாண்டியின் ஆசை...
தமிழர்களை அதற்கு பகடைக்காயாக்கி உருட்டி
விளையாட ஆசைப்படுகிறா
ர்...தெரிந்தோ தெரியாமலோ
மூணாறுப்போராட்டங்களி
னால் கேரளத்தமிழர்களிடை
யே எழுந்த எழுச்சியை முடக்
குவதுதான் சாண்டியின்
வேலை...
இவ்வளவு பேசும் சாண்டி
மூணாறு மேகலையில் எத்
தனைதமிழ்த்தொழிலாளிக
ளை வாழவைத்துவிட்டார்....
தமிழ்நாட்டைத் தமிழரே
ஆளவேண்டுமென திருவா
ளர் சாண்டி எங்கே யாரிடம்
சொன்னார் எனத்தெரியாமல்
நாம் கூத்தாடினோமென்றால்
இதைவிட கேவலம் வேறெ
துவுமில்லை...
உம்மஞ்சாண்டி என்னுடைய
இந்தக்குற்றச்சாட்டுகளை
முதலில் மறுக்கட்டும்.....
■■■■■■■■■■■■■■■■■■■■■
அட்டப்பாடி தமிழ் விவசாயிகளிடம் நிலவரி
வசூலிக்கவேண்டாமென
கேரள வருவாய்த்துறைக்கு
நீங்கள் உத்திரவு போடவில்
லையா...
முல்லைப்பெரியாறு அணை
யின் நீர்ப்பிடிப்புபகுதியான
ஆனவச்சாலில் கார் பார்க்கிங் கட்டச்சொன்னது
யார்....
தமிழர்கள் முதலில் தேயி
லை நட்ட பார்வதிமலையை
மத்தியவிளையாட்டு
ஆணையத்திற்கு ஒதுக்கியது
நீங்கள்தானே....
வல்லக்கடவு சோதனைச்
சாவடிவழியாக தமிழர்கள்
யாரும் நுழையக்கூடாது
என உத்தரவு போட்டது
யார்...
மூணாறு தேயிலைத்தோட்ட
தொழிலாளர் பிரச்னையை
இரும்புகரம் கொண்டு ஒடுக்
கியது யார்...
சாதிச்சான்று
வீட்டுமனைபட்டா
தரமான மருத்துவம்
சுகாதாரமான குடிநீர்
எட்டுமணிநேரவேலை
உள்ளிட்ட ஆயிரக்கணக்கான
கோரிக்கைகளுக்காக மலை
யகத்தமிழர்கள் நடத்திவரும்
நெடும்போராட்டத்தை
ஒடுக்கிவிட்டு....
இங்கு வந்து வேதம்பேசுவதை நல்ல
தமிழர்கள் நம்பமாட்டார்கள்..
சாண்டியின் இன அரசியலை
முறியடிப்போம்....
கேரளத்தமிழர்களைக்
காப்போம்......
உம்மஞ்சாண்டி-யார்....?
●●●●●●●●●●●●●●●●●●
நம்மாளுக தலையில
மிளகா அரைக்கிறது ரெம்ப
லேசான விசயம்...போகிற
போக்கில ஈஸியா அரைச்சு
ட்டுப்போயிடலாம்...
கேரளமுதல்வர் உம்மஞ்
சாண்டி ஏதோ சொல்லப்போ
க...நம்மாளுக அதுக்கு வசனமெழுதி படமே எடுத்து
ட்டாங்க....அய்யோ பாவம்...
முதலில் சாண்டி என்பவ
ர் யார் எனப்புரிந்துகொள்ளுங்
கள்...இப்படித்தான் ஒரு
மலையாளியான நீதியரசர்
கிருஷ்ணய்யரை தூக்கிக்கொ
ண்டாடினார்கள் நம்மவர்கள்..
ஆனால் அதே கிருஷ்ணய்யர்
முல்லைப்பெரியாறு பிரச்னை 2011 ல் வெடித்துக்
கிளம்பியபோது கேரள மாநி
லம் கொச்சியில் ஒருமனித
சங்கிலியை நடத்தினார்கள்
மலையாளிகள்....
கொட்டும்மழையில் தள்ளாத
வயதில் பெரியாறு அணை
யை உடைக்கவேண்டுமென
அதில் கலந்துகொண்டு ஆதர
வளித்தவர் இதே கிருஷ்ணய்
யர்தான்....
அதைப்போலவே திருவாளர்
சாண்டியும்....
கேரளாவில் இப்போது உள்ளாட்சித்தேர்தல் நடக்கி
றது...அடுத்த ஆறுமாதத்தில்
சட்டமன்றத்தேர்தல் வருகி
றது...நியாயப்படி அடுத்த
முதல்வராக கம்யூ கட்சியை
சேர்ந்தவரே வருவார் என்ற
நம்பிக்கையை உடைக்கவே
இந்த உம்மஞ்சாண்டியின்
ராஜதந்திரம்....
கேரளாவில் இன்றைக்கு நாற்
பது லட்சத்துக்குமேல் தமிழ
ர்கள் வாழ்கிறார்கள்...ஒரு
சட்டமன்றத்திற்கு பத்தாயிர
ம்வாக்குகளுக்கு மேலேயே
இருக்கிறது...இந்த வாக்குக
ளை முழுமையாக
அறுவடை செய்யவேண்டும்.
கேரளத்தின் நீண்டகால பாரம்பரியத்தை உடைக்கவேண்டுமென்பதே
திரு.சாண்டியின் ஆசை...
தமிழர்களை அதற்கு பகடைக்காயாக்கி உருட்டி
விளையாட ஆசைப்படுகிறா
ர்...தெரிந்தோ தெரியாமலோ
மூணாறுப்போராட்டங்களி
னால் கேரளத்தமிழர்களிடை
யே எழுந்த எழுச்சியை முடக்
குவதுதான் சாண்டியின்
வேலை...
இவ்வளவு பேசும் சாண்டி
மூணாறு மேகலையில் எத்
தனைதமிழ்த்தொழிலாளிக
ளை வாழவைத்துவிட்டார்....
தமிழ்நாட்டைத் தமிழரே
ஆளவேண்டுமென திருவா
ளர் சாண்டி எங்கே யாரிடம்
சொன்னார் எனத்தெரியாமல்
நாம் கூத்தாடினோமென்றால்
இதைவிட கேவலம் வேறெ
துவுமில்லை...
உம்மஞ்சாண்டி என்னுடைய
இந்தக்குற்றச்சாட்டுகளை
முதலில் மறுக்கட்டும்.....
■■■■■■■■■■■■■■■■■■■■■
அட்டப்பாடி தமிழ் விவசாயிகளிடம் நிலவரி
வசூலிக்கவேண்டாமென
கேரள வருவாய்த்துறைக்கு
நீங்கள் உத்திரவு போடவில்
லையா...
முல்லைப்பெரியாறு அணை
யின் நீர்ப்பிடிப்புபகுதியான
ஆனவச்சாலில் கார் பார்க்கிங் கட்டச்சொன்னது
யார்....
தமிழர்கள் முதலில் தேயி
லை நட்ட பார்வதிமலையை
மத்தியவிளையாட்டு
ஆணையத்திற்கு ஒதுக்கியது
நீங்கள்தானே....
வல்லக்கடவு சோதனைச்
சாவடிவழியாக தமிழர்கள்
யாரும் நுழையக்கூடாது
என உத்தரவு போட்டது
யார்...
மூணாறு தேயிலைத்தோட்ட
தொழிலாளர் பிரச்னையை
இரும்புகரம் கொண்டு ஒடுக்
கியது யார்...
சாதிச்சான்று
வீட்டுமனைபட்டா
தரமான மருத்துவம்
சுகாதாரமான குடிநீர்
எட்டுமணிநேரவேலை
உள்ளிட்ட ஆயிரக்கணக்கான
கோரிக்கைகளுக்காக மலை
யகத்தமிழர்கள் நடத்திவரும்
நெடும்போராட்டத்தை
ஒடுக்கிவிட்டு....
இங்கு வந்து வேதம்பேசுவதை நல்ல
தமிழர்கள் நம்பமாட்டார்கள்..
சாண்டியின் இன அரசியலை
முறியடிப்போம்....
கேரளத்தமிழர்களைக்
காப்போம்......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக