புதன், 5 ஏப்ரல், 2017

குடகு தமிழகத்துடன் இணைய போராட்டம் தூண்டியது வாழப்பாடி ராமமூர்த்தி 1956

aathi tamil aathi1956@gmail.com

28/10/15
பெறுநர்: எனக்கு
Vasanthan Ragunthan
# குடகு பகுதி கர்நாடகாவிற்கும் இல்லாமல் தமிழகத்திற்கும் இல்லாமல்
இருந்த பொழுது அப்பகுதி மக்கள் தங்களை தமிழகத்தோடு இணைக்கும்படி
போராட்டம் நடத்தினர், இங்கிருந்து சென்ற ஒரு செய்தியாளர்
போராட்டக்காரர்களிடம் நீங்கள் ஏன் மத்திய அமைச்சர் வாழப்பாடி
ராமமூர்த்தியை சந்திக்கக்கூடாத
ு என்று கேட்க. எங்களை இப்படி போராட சொன்னதே அவர் தான் என்று கூறினார்
போராட்டக்காரர்க
ள்.
# காவிரியில் தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்பட்ட பொழுது தன் அமைச்சர்
பதவியை துச்சமென தூக்கி எறிந்த தீரர்.
# ஈராக்கோடு எந்த வித உறவும் வைத்துக்கொள்ள கூடாதென்று உலக
வல்லாதிக்கங்கள் தடை போட்டன, ஆனாலும் அஞ்சவில்லை எல்லோர் கண்ணிலும் மண்ணை
தூவி விட்டு ஈராக் சென்று சதாம் ஹுசைனை சந்திந்து ஒப்பந்தம் போட்டுவிட்டு
வந்தார்.
அவர் தான் பச்சை தமிழர், வாழப்பாடி ராமமூர்த்தி.
இன்று இந்த மாமனிதரின் நினைவு தினம்.
Surendhra Kumar Sundaramoorthy
https://m.facebook.com/story.php?story_fbid=893793890668731&id=100001143865296&refid=17&_ft_=top_level_post_id.893793890668731%3Atl_objid.893793890668731%3Athid.100001143865296%3A306061129499414%3A2%3A0%3A1446361199%3A7043957475625039835&fbt_id=893793890668731&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_723f03e7cb6c6c2e6caa0f2f7ae644c9

கொடகு கோடகர் காவிரி காவேரி தலைக்காவேரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக