|
9/9/15
| |||
வெள் உவன்
உரோமாபுரியின் செல்வம் மிகுந்த வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை வாங்கி
விற்கும் இடைத்தரகராகப் பெரிதும் செயல்பட்டவர்கள் ஃபினீசியர்கள். அவர்கள்
தங்கள் வணிகதிற்க்கான பொருள்களை கொள்முதல் செய்த இடம் பண்டைத் தமிழகம்
தான். பண்டைத் தமிழகத்தின் முசிறி துறைமுகதிலிருந்து கொண்டு சென்ற
பொருள்கள் பல மடங்கு அதிக விலைக்கு ஃபினீசியர்காளால் உரோமாபுரியில்
விற்கப்பட்டிருக
்கின்றன. அவர்களின் வணிகப் பொருள்களில் முக்கிய இடம் பிடித்திருந்தது
purple என்கிற செங்குவளைச் சாயம் தான். செங்குவளைச் சாயத்திற்கு,
உரோமானியர்களின் அரச நிறம் என்கிற சிறப்பு உண்டு. உரோமானியர்களால் அது
மிக உயர்வாகக் கருதப்பட்ட நிறமாகும். அந்த நிறமுடைய உடையணிந்தவர்கள்
உரோமானிய சமூகத்தில் பெருஞ் செல்வந்தர்களாகக் கருதப்பட்டனர்.
ஃபினீசியாவிலும் அதன் ஆதிக்கம் மிகுந்த நாடுகளிலும், ஆங்கிலத்தில் “born
with silver spoon” என்பதன் பொருள் என்னவோ, அதே பொருள் “born in purple”
என்பதற்கும் உண்டு. செங்குவளைச் சாயத்தை உருவாக்கும் ரகசியத்தை அவர்கள்
தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு பெரும் பொருளும் ஈட்டினார்கள் என்பது
வரலாறு. அந்த நிற உடைகளுக்காக மற்ற நாட்டு மக்கள் தங்கக் கட்டிகளை
அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள். ஃபினீசியர்கள் எப்படி இந்நிறத்தை
உருவாக்கினார்கள் என்பதை உலகம் வியந்து சொன்னது வரலாற்று நூல்கள்
பலவற்றில் காணமுடிகிறது. செங்குவளை (purple) நிறம் என்பது, நீலம்,
சிவப்பு என்ற இரண்டு நிறங்களின் குறிப்பிட்ட வீதக் கலப்பே ஆகும் என்பது
அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நீலத்திற்கும் சிவப்பிற்கும் தேவையான இரண்டு
மூலப்பொருள்களும் ஃபினீசியாவிற்குத் தமிழகத்திலிருந்தே ஏற்றுமதியாகி
இருக்கின்றன. நீலத்திற்கு மூலப்பொருள் அவுரிச்செடியாகும் (Indigo).
சிவப்பிற்கு மூலப்பொருள் தம்பலப்பூச்சி(Cochineal) என்பதாகும். சிவந்த
அழகான தம்பலப் பூச்சியை ”வெல்வெட்டுப் பூச்சி” என்கிற பேச்சு வழக்கு
தமிழகத்தில் இன்றும் இருக்கிறது. அவுரிச் செடி தமிழகத்தில் மதுரை,
திருநெல்வேலி, தூத்துக்குடி,போன்ற இடங்களில் பெருமளவு விளைந்திருக்கிறது.
இன்றும் விளைகின்றன. தம்பலப் பூச்சி தமிழகத்தின் உலர்காடுகளில்
வளர்க்கப்பட்டு உலர்ந்த பூச்சிகளாக ஏற்றுமதியாயிருக்கின்றன. (தம்பலப்
பூச்சி தரும் சிவப்பு நிறத்தை crimson red என்பர்). இந்த இரண்டிலும்
இருந்து சாயம் இறக்கி, தக்க வீதத்தில் அவற்றைக் கலந்து உருவான
செங்குவளைச் சாயம்தான் ஃபினீசியர்களின் புகழைப் பாடும் ”பர்ப்பிள்”
நிறமாகும். ஆக, ஃபினீசியர்கள் கடன் கொடுத்தார்கள் என்று சொல்லும் அதே
வேளையில், ”அவர்கள் எங்கிருந்து அதைப் பெற்றார்கள்?” என்ற தேடல்
தமிழ்நாட்டைச் சேர்க்காமலேயே நடந்தால் எப்படி? ஃபினீசியர்களின் கொடை
என்று கருதப்படுகிற செங்குவளை நிறத்திற்கு தமிழ் நிலத்தின் பங்குண்டு
என்பது ஆய்வாளர்களால் மறைக்க முயலும் ஓர் உண்மையாகும்
Jeya Rubesh Anna Durai
அருமை யான தகவல் தான இருந்தாலும் ஒரு டவுட் முசிறியில் துறை முகம் கிடையாதே நட்பே
பிடித்திருக்கிறது · 2 · புகாரளி ·
6 செப்டம்பர், 06:57 AM-க்கு- தேதி,நேரம்
வெள் உவன்
முசிறித் துறைமுகம் சேர நாட்டின் துறைமுகம். இது பெரியாறு கடலோடு
கலக்குமிடத்தில் இருந்தது. தாலமி (இரண்டாம் நூற்றாண்டு) என்னும் கிரேக்க
மாலுமி இதனைக் குறிப்பிடுகிறார். Muziris என்பது அவர் குறிப்பிடும்
பெயர். ரோமானியர் இந்தியா வந்தபோது இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்திக்
கொண்டனர். பெரிபிளஸ் குறிப்பு பத்தி 54-ல் இது முசிறிஸ் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
தொகுத்தது · பிடித்திருக்கிறது ·
8 · புகாரளி · 6 செப்டம்பர், 08:19 AM-க்கு- தேதி,நேரம்
Bhooma Kumari
வெள் உவன் yes, it is not TN Musiri. It can be traced to Cranganore,
Kerala..was called Muziris inMalabar, it was an urban centre & port.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக