ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

நன்னன் சங்ககால சேரி விழா பண்டிகை இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

17/10/15
பெறுநர்: எனக்கு
விதை
சேரி கொண்டாட்டங்களில் உரைநிகழ்வு(மேடை பேச்சு)
==============================
========
சேரியின் பேச்சு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆர்ப்பரிப்பு எழுவதைப்போல
நன்னன் என்ற மன்னனின் பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குமாம் பத்துப்பாட்டு
மதுரை காஞ்சி சொல்லுது.
சேரிதொறும்,
உரை யும் பாட்டும் ஆட்டும் விரைஇ,
வேறு வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி,
பேர் இசை நன்னன் பெறும் பெயர் நன்னாள்,
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு,
முந்தை யாமம் சென்ற பின்றை - மதுரைக்காஞ்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக