ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

அகதியாக வந்த தெலுங்கர் நூல் கோபல்ல கிராமம் ஜெகவீரபாண்டியன் வந்தேறி

aathi tamil aathi1956@gmail.com

17/10/15
பெறுநர்: எனக்கு
Raja Thangasamy
முகமதியர்களின் காட்டுத்தனத்திற
்கு அஞ்சி, தன் பெண்டு பிள்ளைகளைக் காக்க உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டு அகதிகளாக ஓட்டமும் நடையுமாய் தென் திசை தமிழகம் நோக்கி வந்து
சேர்ந்த ஒரு பகுதி தெலுங்கர்களின் வரலாற்றை வாசிக்கும் போது கண்ணீர்
முட்டுகிறது.
வாழ வைத்த தமிழகத்தை "நன்றியுனர்ச்சியோடு" அவர்களின் பேரன்கள் திராவிடம்
என்ற பெயரில் சீரழிப்பதை காணும் போதுதான் வெறுப் பேறுகின்றது.
 https://m.facebook.com/photo.php?fbid=893544904057424&id=100002057694927&set=a.336468963098357.74109.100002057694927&refid=28&_ft_=qid.6206497296161516672%3Amf_story_key.5481543845186940496%3AeligibleForSeeFirstBumping.&__tn__=E
Raja Thangasamy
கி.ராஜநாராயணன் எழுதிய 'கோபல்ல கிராமம்'.
Aathi Prakash Savetamilpeople
ஜெகவீரபாண்டியன் என்ற தெலுங்கர் அகதியாக தமிழகம் வந்தது பற்றி எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக