திங்கள், 3 ஏப்ரல், 2017

நெசவு சாதி வாதிரியார் பாய்மரம் வீழ்ச்சி இன்றைய நிலை

aathi tamil aathi1956@gmail.com

27/11/15
பெறுநர்: எனக்கு
Vathiriyar Tamil
Orissa Balu statement :::தமிழகத்தில் உள்ள பருத்தி நெசவு மக்களை பற்றி
எத்தனை பேருக்கு தெரியும் அதுவும் உலகின் கிழக்கையும் மேற்கையும் பாய்
மரக் கப்பல்களால் இணைத்து நமது தென்னவர் - தென் புலங் காவலர்- கடலன்-
கவுரியர் - என்று பல பெயர்களால் அழைக்க பட்ட பாண்டியர் வாழ்ந்த நாட்டில்
மிக பெரிய பாய் மர துணிகளை மா என்கின்ற பெரிய தெருவில் மிக பெரிய தறியில்
மிக பெரிய பருத்தி துணியை மரபு முறையில் செய்து அதை புளியங் கொட்டை
கஞ்சியில் தோய்த்து எந்த ஒரு புயலிலும் கிழியாத பாய் மர துணியை செய்த
மாதறியார் என சொல்லப்பட்ட வாதரியார் என சொல்லப்பட்ட வாதிரியார் என
சொல்லப்படும் நெசவுமக்கள் தறி செய்வதில் வல்லவர்கள் வா வு சி அவர்களின்
விடுதலை போராட்டத்தில் துணையாக இருந்ததால் மிகவும் தண்டிக்க பட்டவர்கள்
கள்ளதோணி என்று நமது பாய் மர கப்பலை கிழக்கிந்திய கடல் வணிகத்தின்
சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட இந்த மக்கள் செல்வந்தர்களுக்கு நெய்த பட்டு
நெசவாளர்கள் நிலைத்த போது இந்த மக்கள் வீழ்த்த பட்டார்கள் இந்த மக்களால்
மட்டும் தான் பருத்தி இயற்கை நெசவை முழுமையாக மீது எடுக்க முடியும்
அவர்களின் நுணுக்கத்தை பல முறை கண்டு வியந்தவன் நான் பல நூறு வருட தொழிலை
இன்னும் விடாது செய்பவர்கள் சாலியர்கள் தேவாங்கர்கள் சவ்ராச்டிர
கைக்கோளர்கள் செங்குந்தர்கள் பற்றி தெரிந்த தமிழ் மக்களுக்கு இந்த மக்களை
பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டது இவர்களின் வரலாற்றை நான் அறிய நேர்ந்த
போது என்னால் தூங்க முடிய வில்லை இதில் மேலும் ஒரு துன்பம் 1950 களுக்கு
முன்னால் பருத்தியை அடிப்படையாக கொண்டு நெசவு செய்த இந்த மக்கள் தனி
தன்மையாக இயங்கி பின்னால் உழவு சார்ந்த மக்களுடன் இணைத்து பேச பட்ட
போதும் உழவு சார்ந்த மக்களும் இவர்களின் தனி தனமையை புரிந்து கொள்ளாமல்
போனது உழவு சார்ந்த மக்களை ஆய்வு செய்ய போனபோது இந்த பருத்தி நெசவு கடல்
சார் மக்களை புரிந்து கொண்டேன் நான் எந்த ஆய்விற்கு நுழைந்தாலும் அது
கடலில் சென்று தான் முடிந்தது உங்களுக்கு மிக பெரிய வியப்பு காத்து
இருக்கிறது இவர்களை பற்றி நமது பாய் மரத் துணியின் நெசவு கலையின் திறனை
பற்றி அதன் தரவுகள் உலகெங்கும் உள்ளது மைக்கேல் சரவணன் கொச்சின் குமார்
போன்ற நண்பர்கள் சார்பு இன்னும் புரிதலை உருவாக்குகிறது
22 hrs · Like · 21
Packia Nathan ungal pani thodara vaalthukal..
16 hrs · Like
Pm Sharavanan பிரமாண்டமான வாழ்க்கை வாழ்ந்த வாதிரியார்கள் தற்சமயம்
எங்கு உள்ளனர்? பாய்மரம் செய்தவர்கள் பரதவர் என எண்ணி இருந்தேன்.
12 hrs · Like · 2
Vathiriyar Tamil வாதிரியார்களின் வாழ்க்கையை வெளியீட போகும் திரு .
ஒரிசா பாலு அவர்களுக்கு சமுதாயம் சார்பில் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ..
7 hrs · Like · 2
Orissa Balu நெசவை அடிப்படையாக கொண்ட வாதிரியார்கள் வேம்பார் பகுதியில்
இருந்து தெங்கம்புதூர் வரை indrum நெசவை adipadaiyaaga கொண்டு
இயங்குகிறார்கள்
,பனையூர் என்ற ஊரில் மட்டும் பாய் மரத்துணி நெயதவர்கள் இருக்கிறார்கள்
பாய் மர kappalagal ஓடங்கள் செய்பவர்கள் ஓடாவி என்ற தனி குழுமமாய்
இயங்குகிறார்கள்
,அவர்களின் திறன் மிகவும் நுணுக்கமானது அதற்க்கு வடம் என்ற துணியை
செய்பவர்களாய் வாதிரியார் இருந்து இருக்கிறார்கள் ஒவ்வொரு தொழிலும்
அழியும் போது அதை சார்ந்த பண்பாடுகளும் அழிகின்றன
7 hrs · Like · 4
Pm Sharavanan பாலு அண்ணா. ..... நம் வேர்கள் அறுந்து விழுவதை எண்ணினால்,
நெஞ்சு பதறுகிறது.
7 hrs · Like · 2
Vathiriyar Tamil இன்றும் நெசவு வள்ளியூர் ,சாயர்புரம் ,நாகர்கோவில்,
பரமன்குறிச்சி போன்ற ஊர்களில் வாதிரியார்களால் நெசவு தொழில் நடந்து
வருகிறது

கப்பல் கடல் வணிகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக