|
19/10/15
![]() | ![]() ![]() | ||
Vijay Pallava Pal Nadu
பல்லவ நந்திவர்மன் கிரந்த தமிழ்
பல்லவ நந்திவர்மன்கால கிரந்த தமிழ் கி.பி. 737 லிருந்து கி.பி. 795 வரை
அமைந்துள்ள தமிழ்வடிவ அமைப்பில் திருக்குறள்
(இரண்டாம் நந்திவர்மன் காலத்தியது பட்டத்தாள் மங்கல செப்பேடு வகை -.
பல்லவ மன்னர் கால எழுத்து)
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅ · துஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கைசெய்து ஊண் மாலையவர்.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
தொடிப்புழுதி க · சா உணக்கின் பிடித்துஎருவும்
வேண்டாது சாலப் படும்.
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்று அதன் காப்பு.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
https://m.facebook.com/photo. php?fbid=1216929181666144&id= 100000472219761&set=a. 1086130698079327.1073741827. 100000472219761&refid=28&_ft_= qid.6207408864190529116%3Amf_ story_key.8840055914199657195% 3AeligibleForSeeFirstBumping.& __tn__=E&fbt_id= 1216929261666136&lul&ref_ component=mbasic_photo_ permalink_actionbar&_rdr#s_ 8280d6306c0d20dc76ffad93aa4d87 c7
பல்லவ நந்திவர்மன் கிரந்த தமிழ்
பல்லவ நந்திவர்மன்கால கிரந்த தமிழ் கி.பி. 737 லிருந்து கி.பி. 795 வரை
அமைந்துள்ள தமிழ்வடிவ அமைப்பில் திருக்குறள்
(இரண்டாம் நந்திவர்மன் காலத்தியது பட்டத்தாள் மங்கல செப்பேடு வகை -.
பல்லவ மன்னர் கால எழுத்து)
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅ · துஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கைசெய்து ஊண் மாலையவர்.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
தொடிப்புழுதி க · சா உணக்கின் பிடித்துஎருவும்
வேண்டாது சாலப் படும்.
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்று அதன் காப்பு.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
https://m.facebook.com/photo.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக