ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஆஸ்திரேலியா பழங்குடி குறும்பர் மரபணு தமிழ் தொடர்பு சுவடுகள் அபாரிஜின்

aathi tamil aathi1956@gmail.com

18/10/15
பெறுநர்: எனக்கு
Go Green என்பவர் தென்னன் மெய்ம்மன் மற்றும் 7 பேர் ஆகியோருடன்
உளுரு (Uluru):
மணற்பாறையாலான பாலைவன தீவு மலையான இது ஆஸ்திரேலியாவின் தனித்த அடையாளம்.
பெயரே தமிழ் உச்சரிப்புடன் தான் வருகிறது.
ஆஸ்திரேலிய ஒருவகை பழங்குடி மக்களின் மொழியில் அணங்கு (Anangu) என்றால்
மனிதன் என்று பொருளாம். ஆஸ்திரேலியாவின் பலப் பகுதிகளில் வாழும் பல்லினக்
குழுக்களின் பெயர்களைப் பாருங்களேன்:
கூரி, முர்றி, நுங்கா, நியூங்கர், பலவா (அ) பல்லவா...
தமிழுக்கும் ஆஸ்திரேலிய பழங்குடிகளுக்கும் மரபியல் தொடர்பு உள்ளது என்று
ஏற்கனவே நிருபனமாகிவிட்டது. குறும்பர்களின் மரபணு ஆஸ்திரேலிய
பழங்குடிகளின் மரபணுவுடன் தான் வேறெந்த இனத்தையும் விட பொருந்தி செல்வதாக
ஜெர்மானிய பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
# Uluru # AyersRock # Australia
# AustralianAborigines # Aborigines # Tamil
# Kurumbas # Boomerang # Valari # Kalari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக