|
24/8/15
| |||
|
ஸ்ரீராமதாஸ் மாலி
<< பிற்காலத்தில் குடியேற்றப்பட்ட பிராமணர்களில் வடமர் >> இராமனுஜர் சாதிங்க
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 4 மணி நேரத்திற்கு முன்பு
Nadesapillai Sivendran
ஆம்.இராமானுஜருடன் சென்றவர்கள் இன்று வடகலை ஐயங்கார் என்று தனியான
சாதியாக இருக்கின்றார்கள்.தென்கலை ஐயங்காரில் கணிசமானோர் சோழியப்
பிராமணர்கள்.இரா
மானுஜரை ஏற்றுக்கொள்ளாத வடமர்கள் ஸ்மார்த்தர்களாக இருக்கிறார்கள்.
பிடித்திருக்கிறது · 3 · பதிலளி ·
புகாரளி · 4 மணி நேரத்திற்கு முன்பு
3 பதில்கள்
ஸ்ரீராமதாஸ் மாலி
எனக்கு தெரிஞ்சு நிறைய நாயுடுகள் இராமனுஜர் பாலோயர்
ஐயங்காருக்கு குருன்னு கிடையாது - வைணவர்களில் ஒரு பிரவினர்க்குன்னு
பொருள்! மத்தவங்களுக்கு வியாபாரம் உலக விவகாரம் போன்ற காரியங்கள் இருக்க
அவற்றை முடிச்சுட்டு பெருமாளை சேவிப்பாங்க - அப்படி பலர் பல நேரங்களில்
பெருமாளை சேவிக்க வருமம்போது, அது நாளின் எல்லா நேரமுமாய் இருக்க,
வேண்டியதை செய்ய வேண்டி ஐயங்கார்கள் முழு நேரமும் இறைபணி செய்வா்கள்
Lakshman Kumar
வடகலை என்று தனியாக சாதி இருக்கின்றதா என்ன? ராமானுஜரை இரு சாரரும்
ஏற்ப்பார்கள்.... ராமானுஜரின் காலத்திலேயே இந்த வித்தியாசங்கள் இருந்தன
என்பது திண்ணம்... ராமானுஜர் காலத்திற்கு பிறகு, காஞ்சி
ஆசார்யர்(தேசிகர்) மற்றும் ஸ்ரீரங்கம் ஆசாரியர்(பிள்ளை லோகாச்சாரியார்)
காலத்தே இது இரு பிளவாகவும் பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் மிகவும்
பிரிவினை மிக்க இரு பெரும் பிரிவுகளாய் பிரிந்தன என்பது என் தாத்தா
சொல்லி அறிந்திருக்கிறே
ன்...
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
3 மணி நேரத்திற்கு முன்பு
Nadesapillai Sivendran
இராமானுஜர் காலத்தின் பின்னரே அந்தப் பிளவு ஏற்பட்டது.இராமா
னுஜர் இவ்வாறான குறுக்கல்களுக்க
ெல்லாம் அப்பாற்பட்டவர்.
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
3 மணி நேரத்திற்கு முன்பு
Lakshman Kumar
சரிதான்.... அதைத்தான் கவனமாக வித்தியாசங்கள் என்று கூறினேன்.... ஒரே
பிரிவாயினும் வீடுபேறு மற்றும் சரணடைதல் ஆகியவற்றில் இரு தத்துவ
வேறுபாடுகள் இருந்தன.... இருந்த போதிலும் இவ்விரு சாரரின்
சமூகப்பரிமாற்றம் ஆங்கிலேயர் காலம் வரையிலும் பிளவென்று தெரியாத
அளவிற்க்குத்தான் இருந்தது....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக