|
16/8/15
| |||
|
பாரி சாலன் 8 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார் —
மருத்துவர் சிவக்குமார் மற்றும் 6 பேர் பேர்களுடன்
திராவிடத்தால் மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்று ஆய்வுகளை மீட்பதையே
வீரத்தமிழர் முன்னணி தனது முதற்பணியாக கொண்டு இயங்குகிறது . வரலாற்றால்
மறைக்கப்பட்ட இனம் , தானே தனது வரலாற்றை எழுதும் என்பது உலக
எதார்த்தங்களில் ஒன்று .
அதன்படி கடந்த 13/8/2015 அன்று வீரத் தமிழர் முன்னணி சார்பாக
“மெய்வழிச்சாலை” எனும் ஒரு அதிசிய கிராமத்திற்கு ஆய்வு நிமித்தமாக
சென்றோம்.
மெய்வழிச்சாலை என்பது கல்வியறிவு பெற்றவர்களும் பெறாதவர்களும், எல்லா
சாதியினரும், எல்லா மதத்தினரும் வேதங்களையும் தமிழில் எளிதாகக் கற்று
ஆத்ம ஞானத்தை பெற மெய்வழி சாலை ஆண்டவர்கள் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட
கட்டணம் வசூலிக்காத ஒரு மெய்கல்வி பாேதிக்கும் நிலையம் ஆகும். அதனாலேயே
மெய்வழிச்சாலைக்
கு மெய்க்கல்விகலா சாலை என்றும் சாகாக் கலைக் கல்விசாலை எனவும்
பெயர்களுண்டு. அப்படி ஆத்ம ஞானத்தையும், முக்தியையும் அடைகிறார்கள்
என்பதற்கு அடையாளமாக "ஜீவப்பிரயாணம்" அல்லது "பரிசுத்த யதார்த்த நற்சாவு"
இங்கு நடந்து கொண்டு வருகிறது. மெய்வழிச்சாலை இந்தியாவில் தமிழகத்தின்
புதுக்கோட்டை மாவட்டத்தில், அன்னவாசலுக்கு அருகில் உள்ளது.
இதைத் தொற்றிவைத்த குருபெருமான் மெய்வழி சாலை ஆண்டவா்கள் தமிழகத்தின்
ஈரோடு மாவட்டம் காசுக்காரம்பாளைத்தில் கி.பி.1855 ஆம் ஆண்டு சாதாரண ஏழை
முஸ்லீம் விவசாய குடும்பத்தில் பிறந்தவா். குடும்பத்தின் சூழ்நிலை
காரணமாக பள்ளிப் படிப்பு படிக்க இயலாமல் விவசாயத்தையும் ஆடு மாடு
மேய்க்கும் தொழிலாபரணத்தையும் மேற்கொண்டாா். தன் மத பெரியவா் ஒருவா்
மனிதனின் பிறப்பின் நோக்கமே அனியாய மரணம் அடைந்து எமனிடம் போகாமல் நியாய
மரணம் அடைந்து இறைவன் திருவடி சோ்வதே என்று கூற, அதிலிருந்து இவாின்
நோக்கம் பாா்வை எல்லாமே அநியாய மரணத்திலிருந்து தப்பிப்பது எப்படி? என்ற
ஏக்கத்தால் ஞான வேட்கை பிறக்கிறது. பிறப்பால் முஸ்லீமாக இருந்தாலும் தன்
மத வேதத்தையும் சைவ வைஷ்ணவ வேதங்களையும் இதற்காக அலசி ஆராய்கிறாா்.
ஆச்சாியமளிக்கும் விதத்தில், எல்லா மதங்களுமே தங்களுடைய பாணியில் இதையே
போதிப்பதை அறிகிறாா். இறுதியில் ஒரு மெய்யான குருவை அடைந்து அவாின்
கருணையினால் இறைவனை அறிந்து அநியாய மரணத்திலிருந்து தப்பிக்கலாம் என
உணா்கிறாா். அதிலிருந்து ஒரு மெய் குருவை தேடுவதை தன்
வழக்கமாக்கிக்கொள்கிறாா்.
முகம்மது சாலிஹ் என்ற இயற்பெயர் கொண்ட தணிகைமணிப் பிரான் என்ற பொிய மகானை
சந்தித்து தனக்கு ஞானம் அளிக்கும்படியும் அநியாய மரணத்திலிருந்து
காப்பாற்றும்படி
யும் மன்றாடுகிறாா். அவ்வாறே தணிகைமணிப் பிரான் அவர்களும் இவரை சீடராக
ஏற்றுக்கொண்டு ஞானத்தை அளிக்கிறாா். இதேபோல் மக்களுக்கும் ஞானம் அளித்து
அநியாய மரணத்திலிருந்து காப்பாற்றுமாறு கட்டளையிடுகிறாா். இதுவே மெய்வழி
எனும் சமையம் தோன்றுவதற்கான காரணம் ஆகும்.
இங்கு முழுக்க முழுக்க தமிழில் தான் அனைத்தும் நடைப்பெறுகிறது. தமிழை
தெய்வ மொழி என்றுப் போற்றும் இவர்களை , தமிழர்கள் மறந்தது ஏன்?
இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கூரை வீடுகளில் தான் வாழ்கிறார்கள் ,
மின்சாரம் இந்த ஊரில் கிடையாது . இயற்கையின் சூழலில் இவர்கள் ஊர் உள்ளது
.. எங்குப்பார்த்தாலும் பச்சை மரங்கள்.
தமிழில் ஆன்மீக தேடல் உள்ளவர்கள் கண்டிப்பாக போக வேண்டிய இடம் “மெய்வழிச்சாலை”.
தமிழ்முருக அரசாங்கம்
புதுக்கோட்டை மாவட்டம் சித்தண்ணவாயில், குடுமியான் மலை, நார்த்தாமலை
இந்தப் பகுதி முழுவதும் மெய்வழிச் சாலையினர் வசிக்கிறார்கள். ஆனால்
வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே அங்கு குடிசைகளில் தங்கி வாழ்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள். அவர்கள் தங்களுக்கென தனி நாள்காட்டி
வைத்துள்ளனர். ஆனால் அதில் வரும் திருவிழாக்கள் பெயர்களெல்லாம் முழுவதும்
100 சதவீதம் தூய தமிழில் உள்ளது.இவர்கள் ஆசீவகத்திலிருந்து
பிரிந்துள்ளதாக தெரிகிறது.
பார்க்கவன் பிரசாந்த் நாமக்கல்
இந்த மெய்வழிசாலை சென்னை திருமழிசை பூந்தமல்லி சுற்று வட்டார பகுதிகளில் உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக