|
16/8/15
| |||
|
உக்கிரக் கடுங்கோன் பாண்டியன்
குடும்பப் பெயரா???பட்டமா??சாதியா??வர்ணமா ???------பாகம் – 5 :
==============================
==========================
குமரிக்கண்டத்தில் முதல் மாந்தன் தோன்றினான்.அவன் பேசிய மொழி தமிழ்!!
மனிதன்,மானுடன்,மாந்தன் போன்ற சொற்களுக்கு வேர்ச்சொல் மனு என்பதே
ஆகும்.மானுடர்கள
ுக்கு வாழ்வியல் நீதியைச் சொன்னவன் மனு என்ற தமிழனே என்றும் அவன் எழுதிய
மனு தர்மத்தை வந்தேறி பிராமணன் தனதாக்கிக் கொண்டது மட்டுமில்லாமல்
தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டான் என்றும் இதற்கு முந்தய பதிவில்
எழுதியிருந்தேன்.
https://www.facebook.com/ permalink.php?st
ory_fbid=458700324295161&id=10
0004655914837
தமிழ் மொழியின் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் சாதி என்ற வார்த்தை
அஃறிணை உயிரினக்களை வகைபடுத்தப் பயன்பட்டது என்பது நாம் அறிந்ததே.
மேலும் சம்ஸ்கிருத மனுதர்மத்தில் வருவதாகச் சொல்லப்படும் நான்கு வர்ணப்
பிரிவுகள் தொல்காப்பியத்தி
லேயே வேறு விதமாக எழுதப்பட்டுள்ளது!!!
அதாவது அரசன்,அந்தணன்,வ
ைசிகன்,வேளாளன் என்ற நான்கு பிரிவைச் சேர்ந்த மக்கள் தொல்காப்பிய
காலத்திலேயே தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்தனர்.
ஒரு மனிதன் எந்தக்குலத்தில் பிறந்திருந்தாலும் தான் செய்யும் தொழிலின்
அடிப்படையில் மேலுள்ள எதாவது ஒரு பிரிவுக்குள் வருவான்.
ஒரு மனிதனின் பிறப்பு ஒருவனின் தொழிலை ஒருபோதும் முடிவு செய்தது
கிடையாது!!! அவனின் திறமைக்கு ஏற்றாற்போல் வேளாண்மை செய்யும் உழவனாகவோ
,வாணிகம் செய்யும் வைசிகனாகவோ ,நாட்டை ஆளும் அரசனாகவோ,அரசனுக்கு அறிவுறை
கூறத் தகுதியுள்ள கற்றறிந்த அந்தணராகவோ அவனால் வாழ முடியும்.ஒரு
இடத்திலும் கூட தொல்காப்பியர் பிறப்புக்கு முக்கியத்துவம்
கொடுக்கவில்லை!!
!திறமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தார்!!
நான்கு வகையான தோழில்களும் கடமைகளும்:
==============================
============
அரசன்:
=======
படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய.......................... ........ 72
அந்தணன் :
==========
அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே .............................. .......... 73
வைசிகன்:
=========
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை .............................. ......... 78
வேளாளர்:
=========
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல் என மொழிப பிற வகை நிகழ்ச்சி..................... ....................... 81
பொருளதிகாரத்தில் மரபியல் என்ற தலைப்பில் தொல்காப்பியர் இவ்வாறு நான்கு
வகையான மக்களுக்கும் உரிய கடமைகளையும் வரையறைகளையும் விளக்கியுள்ளார்.
அரசனுக்கும் அந்தணருக்கும் ஒரே மரியாதை கிடைத்து வந்தது.வள்ளுவர்களும்,மறையர்களு
ம் ஒரு காலத்தில் கற்றறிந்த சமூகமாக இருந்ததால் அவர்களை அந்தணர் என்று
அழைத்தனர்.அரசனு
க்கு அறிவுரை கூறவும்,நாட்டை நல்வழிப் படுத்தி நிர்வாகம் செய்யவும் ஓலைச்
சுவடிகளைப் பார்த்ததால் இவர்களுக்குப் பார்பனர் என்றும் ஒரு பெயருண்டு!!
பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே..................... ........... 189
தமிழ் மரபானது கி.பி.நான்காம் நூற்றாண்டு வரை செம்மையாகக் கடைப்பிடிக்கப்
பட்டது.ஆனால் சங்ககாலம் மருவியபின் சிறிது சிறிதாகச் சிதையத் தொடங்கி
இன்று முற்றிலும் மாறிவிட்டது.
கி.பி.நான்காம் நூற்றாண்டு வரை தேவநகரி எழுத்தோ ,அந்த எழுத்தில்
எழுதப்பட்ட சமஸ்கிருதமோ இந்தியாவிலேயே எங்கும் கிடையாது!!!
சங்க காலம் முடிந்த பிறகு தான் சமஸ்கிருதம் என்ற ஒரு மொழி வடக்கில்
வளர்கிறது.வட இந்திய குப்த அரசர்கள் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என்று
பிராமணர்கள் கூறுவதற்கு இது தான் காரணம்.
சமஸ்கிருத மனு தர்மமும் கி.பி.நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் கன்னட
நாட்டு அரசனின் அவையில் இயற்றப்படுகிறது!!!!
ஆனால் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த எல்லாளன் என்ற தமிழ்ச் சோழ
அரசனுக்கு மனு நீதிச் சோழன் என்ற அடைமொழி இருந்தது குறிப்பிடத்தக்கது!!!
சங்க காலம் முடிவுக்கு வந்த பிறகுதான்,அதாவத
ு கி.பி.நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் பிராமணர்கள் ஆதிகாலத்தில்
தமிழில் இயற்றப்பட்டிருந்த மனு தர்மத்தை ,முற்றிலும் மாற்றி தங்களுக்குச்
சாதகமாக மாற்றி சமஸ்கிருத மொழியில் இயற்றி இருக்க வேண்டும்!!
அந்த சம்ஸ்கிருத மனுதர்மானது முற்றிலும் ஒரு இனவாத நூலாகும்!!!
அரசன்,அந்தணன்,வைசிகன் ,வேளாளன் என்ற மரபை மாற்றி பிராமணன்,சத்ரியன்,வைஷ்யன்,சூத்
திரன் என்றும் இதற்கு வெளியே பஞ்சமர் என்று ஒரு புதிய பிரிவையும் உருவாக்குகிறான்.
இப்படி உருவாக்கிய ஒரு இனவாதக் கோட்பாட்டுக்கு வர்ணஆசிரம் என்று சற்றும்
தொடர்பே இல்லாமல் பெயரும் சூட்டுகிறான்.
பிராமண இனவாதத்தை ஞாயப் படுத்தும் விதமாக,கடவுளின் பல்வேறு உடல்
உறுப்புகளில் இருந்து ஓவ்வொரு பிரிவு மக்களும் உருவானதாக ஒரு அசிங்கமான
கதையை வேறு சொல்கிறான் பிராமணன்.
மேலும் இந்தப் பிரிவுகள் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால் ஏற்கனவே
சிறுபான்மையாக இருக்கும் பிராமணன் , பெரும்பான்மை மக்களால் வீழ்த்தப்பட
வாய்புகள் இருந்ததால் , இந்தப் பிரிவைச் சேர்ந்த மக்கள் என்றும் ஒன்று
சேராத வண்ணம் புதுப் புது சட்டங்களை இயற்றினான்.
எடுத்துக்காட்டாக உழவு செய்த மக்களை சூத்திரர்கள் என்று தாழ்த்திய
பிராமணன் ,உழவு செய்யும் சூத்திரன் வைஷ்யனோடோ அல்லது சத்ரியனோடோ திருமண
உறவு கொள்ளக் கூடாது என்று மனு தர்மத்தில் எழுதினான் .
மனு தர்மத்தை மீறினால் கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் எனவும் எழுதினர்.
மனு தர்மத்துப்படி ஒரு சூத்திரன் தனக்காக எந்த ஒரு சொத்தும்
சேர்க்ககூடாது எனவும் அப்படிச் சேர்த்தால் அதனை கையகப்படுத்தும் உரிமை
பிராமணனுக்கு உள்ளது எனவும் இடைச் செருகல் செய்தனர்.
தமிழ் மரபுப்படி உழவனுக்கே அவன் உழும் நிலம் சொந்தம்.தமிழ் மரபுப்படி
ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் அனைவரும் இதைத்தான் கடைப்பிடித்தனர்.
ஆனால் சமஸ்கிருத மனுதர்மத்தைப் பின்பற்றிய அனைத்து வடுக அரசர்களும் உழவு
செய்யும் மக்களிடம் இருந்து நிலங்களைப் பிடிங்கினர்.அவர்களைச்
சூத்திரர்களாக்கி விவசாயக் கொத்தடிமைகளாக மாற்றினர்.இதற்க
ுச் சிறந்த எடுத்துக்காட்டு சிரிங்கேறி சங்கராச்சாரியின் மேற்பார்வையில்
உருவான விசயநகர வடுக அரசு மற்றும் அதன் எச்சமான மதுரை நாயக்க வடுக
அரசு!!!!
வடுகர்களிடம் அகப்பட்ட மண்ணைப் பாளையம் பாளையமாகப் பிரித்து , நிலங்களை
மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கினர்!!!
ஆனால் தமிழ் மரபுப்படி ஆட்சி செய்த அருள்மொழிச் சோழனின் ஆட்சியில் வேளாண்
மக்கள் நிலவுடமை பெற்றிருந்தனர்.
பெண்களும் சமமாக சொத்துரிமை பெற்றிருந்தனர் என்று சோழர்காலக்
கல்வெட்டுகள் கூறுகின்றன!!!
மேலும் இந்தச் சூத்திரன் என்ற சொல் பிராமண,சத்ரிய,வைஷ்ய மக்களுச் சேவகம்
செய்யும் நான்காம் பிரிவைக் குறிக்கும் என்று சமஸ்கிருத மனு தர்மம்
கூறுகிறது.
ஆனால் சூத்திரம் என்ற சொல்லும் தூய தமிழ்ச் சொல்லே!!!!
ஆம், தொல்காப்பியக் காலத்திலேயே சூத்திரம் என்ற சொல் தமிழ்நாட்டில்
பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது!!!ஆனால் இந்தச் சொல் வேறு ஒரு பொருளில்
வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
தொடரும்......... — பாரி சாலன் , Kabilan Thangarasu Padayatchi , Raja
Thangasamy ,
மருத்துவர் சிவக்குமார், தமிழ் கோன் சர்வன், Maniganda Ranganathan ,
Aathi Prakash Savetamilpeople (நீக்கு),
Sivadass Konar, Kuppu Asitthar , Vijay Ragavan , Navalan Tamilan , ஜெய
கணேஷ் கோனார் , Pdhamodaran Konar,
மும்முடிச் சோழன் கோபி, Ram Prasad , M Boopathy Raja, Mohamed Gaddaffe,
Balaji Enamuthuperumal , செந்தில்குமார் ஜெயக்கொடி மற்றும் GI Prabaharan உடன்
குடும்பப் பெயரா???பட்டமா??சாதியா??வர்ணமா
==============================
==========================
குமரிக்கண்டத்தில் முதல் மாந்தன் தோன்றினான்.அவன் பேசிய மொழி தமிழ்!!
மனிதன்,மானுடன்,மாந்தன் போன்ற சொற்களுக்கு வேர்ச்சொல் மனு என்பதே
ஆகும்.மானுடர்கள
ுக்கு வாழ்வியல் நீதியைச் சொன்னவன் மனு என்ற தமிழனே என்றும் அவன் எழுதிய
மனு தர்மத்தை வந்தேறி பிராமணன் தனதாக்கிக் கொண்டது மட்டுமில்லாமல்
தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டான் என்றும் இதற்கு முந்தய பதிவில்
எழுதியிருந்தேன்.
https://www.facebook.com/
ory_fbid=458700324295161&id=10
0004655914837
தமிழ் மொழியின் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் சாதி என்ற வார்த்தை
அஃறிணை உயிரினக்களை வகைபடுத்தப் பயன்பட்டது என்பது நாம் அறிந்ததே.
மேலும் சம்ஸ்கிருத மனுதர்மத்தில் வருவதாகச் சொல்லப்படும் நான்கு வர்ணப்
பிரிவுகள் தொல்காப்பியத்தி
லேயே வேறு விதமாக எழுதப்பட்டுள்ளது!!!
அதாவது அரசன்,அந்தணன்,வ
ைசிகன்,வேளாளன் என்ற நான்கு பிரிவைச் சேர்ந்த மக்கள் தொல்காப்பிய
காலத்திலேயே தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்தனர்.
ஒரு மனிதன் எந்தக்குலத்தில் பிறந்திருந்தாலும் தான் செய்யும் தொழிலின்
அடிப்படையில் மேலுள்ள எதாவது ஒரு பிரிவுக்குள் வருவான்.
ஒரு மனிதனின் பிறப்பு ஒருவனின் தொழிலை ஒருபோதும் முடிவு செய்தது
கிடையாது!!! அவனின் திறமைக்கு ஏற்றாற்போல் வேளாண்மை செய்யும் உழவனாகவோ
,வாணிகம் செய்யும் வைசிகனாகவோ ,நாட்டை ஆளும் அரசனாகவோ,அரசனுக்கு அறிவுறை
கூறத் தகுதியுள்ள கற்றறிந்த அந்தணராகவோ அவனால் வாழ முடியும்.ஒரு
இடத்திலும் கூட தொல்காப்பியர் பிறப்புக்கு முக்கியத்துவம்
கொடுக்கவில்லை!!
!திறமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தார்!!
நான்கு வகையான தோழில்களும் கடமைகளும்:
==============================
============
அரசன்:
=======
படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய..........................
அந்தணன் :
==========
அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே ..............................
வைசிகன்:
=========
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை ..............................
வேளாளர்:
=========
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல் என மொழிப பிற வகை நிகழ்ச்சி.....................
பொருளதிகாரத்தில் மரபியல் என்ற தலைப்பில் தொல்காப்பியர் இவ்வாறு நான்கு
வகையான மக்களுக்கும் உரிய கடமைகளையும் வரையறைகளையும் விளக்கியுள்ளார்.
அரசனுக்கும் அந்தணருக்கும் ஒரே மரியாதை கிடைத்து வந்தது.வள்ளுவர்களும்,மறையர்களு
ம் ஒரு காலத்தில் கற்றறிந்த சமூகமாக இருந்ததால் அவர்களை அந்தணர் என்று
அழைத்தனர்.அரசனு
க்கு அறிவுரை கூறவும்,நாட்டை நல்வழிப் படுத்தி நிர்வாகம் செய்யவும் ஓலைச்
சுவடிகளைப் பார்த்ததால் இவர்களுக்குப் பார்பனர் என்றும் ஒரு பெயருண்டு!!
பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.....................
தமிழ் மரபானது கி.பி.நான்காம் நூற்றாண்டு வரை செம்மையாகக் கடைப்பிடிக்கப்
பட்டது.ஆனால் சங்ககாலம் மருவியபின் சிறிது சிறிதாகச் சிதையத் தொடங்கி
இன்று முற்றிலும் மாறிவிட்டது.
கி.பி.நான்காம் நூற்றாண்டு வரை தேவநகரி எழுத்தோ ,அந்த எழுத்தில்
எழுதப்பட்ட சமஸ்கிருதமோ இந்தியாவிலேயே எங்கும் கிடையாது!!!
சங்க காலம் முடிந்த பிறகு தான் சமஸ்கிருதம் என்ற ஒரு மொழி வடக்கில்
வளர்கிறது.வட இந்திய குப்த அரசர்கள் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என்று
பிராமணர்கள் கூறுவதற்கு இது தான் காரணம்.
சமஸ்கிருத மனு தர்மமும் கி.பி.நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் கன்னட
நாட்டு அரசனின் அவையில் இயற்றப்படுகிறது!!!!
ஆனால் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த எல்லாளன் என்ற தமிழ்ச் சோழ
அரசனுக்கு மனு நீதிச் சோழன் என்ற அடைமொழி இருந்தது குறிப்பிடத்தக்கது!!!
சங்க காலம் முடிவுக்கு வந்த பிறகுதான்,அதாவத
ு கி.பி.நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் பிராமணர்கள் ஆதிகாலத்தில்
தமிழில் இயற்றப்பட்டிருந்த மனு தர்மத்தை ,முற்றிலும் மாற்றி தங்களுக்குச்
சாதகமாக மாற்றி சமஸ்கிருத மொழியில் இயற்றி இருக்க வேண்டும்!!
அந்த சம்ஸ்கிருத மனுதர்மானது முற்றிலும் ஒரு இனவாத நூலாகும்!!!
அரசன்,அந்தணன்,வைசிகன் ,வேளாளன் என்ற மரபை மாற்றி பிராமணன்,சத்ரியன்,வைஷ்யன்,சூத்
திரன் என்றும் இதற்கு வெளியே பஞ்சமர் என்று ஒரு புதிய பிரிவையும் உருவாக்குகிறான்.
இப்படி உருவாக்கிய ஒரு இனவாதக் கோட்பாட்டுக்கு வர்ணஆசிரம் என்று சற்றும்
தொடர்பே இல்லாமல் பெயரும் சூட்டுகிறான்.
பிராமண இனவாதத்தை ஞாயப் படுத்தும் விதமாக,கடவுளின் பல்வேறு உடல்
உறுப்புகளில் இருந்து ஓவ்வொரு பிரிவு மக்களும் உருவானதாக ஒரு அசிங்கமான
கதையை வேறு சொல்கிறான் பிராமணன்.
மேலும் இந்தப் பிரிவுகள் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால் ஏற்கனவே
சிறுபான்மையாக இருக்கும் பிராமணன் , பெரும்பான்மை மக்களால் வீழ்த்தப்பட
வாய்புகள் இருந்ததால் , இந்தப் பிரிவைச் சேர்ந்த மக்கள் என்றும் ஒன்று
சேராத வண்ணம் புதுப் புது சட்டங்களை இயற்றினான்.
எடுத்துக்காட்டாக உழவு செய்த மக்களை சூத்திரர்கள் என்று தாழ்த்திய
பிராமணன் ,உழவு செய்யும் சூத்திரன் வைஷ்யனோடோ அல்லது சத்ரியனோடோ திருமண
உறவு கொள்ளக் கூடாது என்று மனு தர்மத்தில் எழுதினான் .
மனு தர்மத்தை மீறினால் கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் எனவும் எழுதினர்.
மனு தர்மத்துப்படி ஒரு சூத்திரன் தனக்காக எந்த ஒரு சொத்தும்
சேர்க்ககூடாது எனவும் அப்படிச் சேர்த்தால் அதனை கையகப்படுத்தும் உரிமை
பிராமணனுக்கு உள்ளது எனவும் இடைச் செருகல் செய்தனர்.
தமிழ் மரபுப்படி உழவனுக்கே அவன் உழும் நிலம் சொந்தம்.தமிழ் மரபுப்படி
ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் அனைவரும் இதைத்தான் கடைப்பிடித்தனர்.
ஆனால் சமஸ்கிருத மனுதர்மத்தைப் பின்பற்றிய அனைத்து வடுக அரசர்களும் உழவு
செய்யும் மக்களிடம் இருந்து நிலங்களைப் பிடிங்கினர்.அவர்களைச்
சூத்திரர்களாக்கி விவசாயக் கொத்தடிமைகளாக மாற்றினர்.இதற்க
ுச் சிறந்த எடுத்துக்காட்டு சிரிங்கேறி சங்கராச்சாரியின் மேற்பார்வையில்
உருவான விசயநகர வடுக அரசு மற்றும் அதன் எச்சமான மதுரை நாயக்க வடுக
அரசு!!!!
வடுகர்களிடம் அகப்பட்ட மண்ணைப் பாளையம் பாளையமாகப் பிரித்து , நிலங்களை
மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கினர்!!!
ஆனால் தமிழ் மரபுப்படி ஆட்சி செய்த அருள்மொழிச் சோழனின் ஆட்சியில் வேளாண்
மக்கள் நிலவுடமை பெற்றிருந்தனர்.
பெண்களும் சமமாக சொத்துரிமை பெற்றிருந்தனர் என்று சோழர்காலக்
கல்வெட்டுகள் கூறுகின்றன!!!
மேலும் இந்தச் சூத்திரன் என்ற சொல் பிராமண,சத்ரிய,வைஷ்ய மக்களுச் சேவகம்
செய்யும் நான்காம் பிரிவைக் குறிக்கும் என்று சமஸ்கிருத மனு தர்மம்
கூறுகிறது.
ஆனால் சூத்திரம் என்ற சொல்லும் தூய தமிழ்ச் சொல்லே!!!!
ஆம், தொல்காப்பியக் காலத்திலேயே சூத்திரம் என்ற சொல் தமிழ்நாட்டில்
பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது!!!ஆனால் இந்தச் சொல் வேறு ஒரு பொருளில்
வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
தொடரும்......... — பாரி சாலன் , Kabilan Thangarasu Padayatchi , Raja
Thangasamy ,
மருத்துவர் சிவக்குமார், தமிழ் கோன் சர்வன், Maniganda Ranganathan ,
Aathi Prakash Savetamilpeople (நீக்கு),
Sivadass Konar, Kuppu Asitthar , Vijay Ragavan , Navalan Tamilan , ஜெய
கணேஷ் கோனார் , Pdhamodaran Konar,
மும்முடிச் சோழன் கோபி, Ram Prasad , M Boopathy Raja, Mohamed Gaddaffe,
Balaji Enamuthuperumal , செந்தில்குமார் ஜெயக்கொடி மற்றும் GI Prabaharan உடன்
- sivakumar kone
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக