ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

நேர்மையான காவல்துறை தற்கொலை முத்துக்குமாரசாமி விஷ்ணு ப்ரியா மர்மமான கொலை போலீஸ்

aathi tamil aathi1956@gmail.com

21/9/15
பெறுநர்: எனக்கு
அரு கரு ஆனந்தன்
ஆளுகிற அரசு., அதிகார வர்க்கத்தை மீறி நேர்மையாக எந்த அதிகாரியாவது
செயல்படத் துணிந்தால்...
ஒன்று பணி மாற்றம் செய்வது.,
அல்லது அந்த அதிகாரிக்கு ஒத்துழைக்க மறுப்பது என்பது போய் தற்போது
அவர்களை உளவியல் ரீதியில் துன்புறுத்தி தற்கொலைக்குத் தூண்டுவது என்றொரு
நிலைக்கு இந்த கேடுகெட்ட அரசியல்வியாதிகள
ும்., அதிகார வர்க்கமும் வந்திருக்கிறார்கள்...
நேற்று ஒரு முத்துக்குமாரசாமி..
இன்று ஒரு விஷ்ணுப்பிரியா...
இந்த மண்ணில் கொஞ்சம் உள்ள நேர்மையான அதிகாரிகளையும் கொலைக்குத் தள்ளும்
இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளும்., அதிகார வர்க்கமும் வீழ்த்தப்படாது
போனால்...
இந்த நாடும்., நாட்டு மக்களும் நாசமாய் போவதைத் தவிர வேறு வழியே இல்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக