சனி, 1 ஏப்ரல், 2017

குறிஞ்சாக்குளம் வைகோ தம்பி மாமா ஜான்பாண்டியன் பள்ளர் பறையர்

aathi tamil aathi1956@gmail.com

7/1/16
பெறுநர்: எனக்கு
குறிஞ்சாக்குளம்
●●●●●●●●●●●●
நெல்லை மாவட்டத்தி
ன் சங்கரன்கோவில் தாலுகா
வில் குருவிகுளம் அருகே
அமைந்திருக்கும் ஒரு சிறிய
கிராமம் இந்தக்குறிஞ்சாக்கு
ளம்...
நாயக்கர்கள் பெரும்பா
ன்மையாகவும்...தமிழர்கள்
சிறுபான்மையாகவும் வசித்
துவரும் இந்தக்கிராமத்தில்
இனம்புரியாத ஒரு பதற்றம்
எப்போதும் இருந்து வந்தது..
அதற்குக்காரணம் அந்த ஊரி
ல் தமிழர்கள் தங்களுடைய
பட்டா நிலத்தில் வழிபாட்டு
க்காக கட்ட இருந்த காந்தாரி
அம்மன் கோவில்..
தமிழர்கள் தன்முனைப்
பாக இந்தக்கோவிலைக்கட்ட
விரும்பியதை நாயக்கர் சமூ
கத்தால் பொறுத்துக்கொள்ள
முடியவில்லை...
இத்தனைக்கும் அந்த
ஊரின் உரிமையாளர்கள் தமி
ழர்கள்தான்...நாய்க்கர்கள்
பிற்காலத்தில் வந்து குடியே
றியவர்கள்...
காந்தாரியம்மனுக்கு கோவில் கட்டுவதில் உறுதி
யாக நின்ற தமிழ்மக்கள்
1990 ம் ஆண்டின் பிற்பகுதி
யில் பத்தடி உயரமுள்ள ஒரு
பீடத்தைக்கட்டினார்கள்...
வீறுகொண்டு எழும் அன்னை
காந்தாரியின் சிற்பம் ஒன்று
ம் உருவாக்கப்பட்டது...
இளையபெருமாள்.வை.பா
போன்ற தலைவர்கள் அங்கு
வந்து தமிழ்மக்களுக்கு ஆத
ரவாக நின்றும் எதுவும்
நடக்கவில்லை....பீடம் கட்டி
யும் அம்மனை அந்த பீடத்தி
ல் தூக்கி வைக்க முடியாமல்
அவமானத்தில் கூனிக்குறுகி
நின்றார்கள்...
அது ஒரு மார்கழி மாதம்
நெல்லை மண்ணிலிருந்து
நூற்றுக்கணக்கான ஆதரவா
ளர்களுடன் குறிஞ்சாக்குளத்
திற்குள் நுழைந்த அண்ணன்
ஜான் பாண்டியன் ....நாயக்க
ர்களுக்கு சவால் விட்டு
அம்மனை தூக்கி பீடத்தில்
வைத்தார்...பிரச்னை தீவிர
மானது...
உள்ளூர் அரசியலில் செல்
வாக்குப்பெற்றிருந்த நாயக்க
ர்களால் இந்த பிரச்னையை
ஊதித்தள்ளிவிட முடிந்தது...
காவல்துறையின் கடும்
எச்சரிக்கைக்குப்பின் அம்மன்
சிலை பீடத்திலிருந்து அப்புற
ப்படுத்தப்பட்டு...அருகிலிருந்
த வானொலிப்பெட்டி அறைக்
குள் வைத்து பூட்டப்பட்டு
விட்டது...
1925-ம் ஆண்டு நாக்பூர்
நகரத்தில் டாக்டர்.கேசவ
பலிராம் ஹெட்கேவாரால்
ஆரம்பிக்கப்பட்ட ஆர் எஸ்
எஸ் பிறந்த நாட்டில்தான்
இந்தப்பெருங்கேடு...(இருக்க
ட்டும்)
அம்மன் சிலையையே
தூக்கி வைக்கும் அளவிற்கு
வளர்ந்து விட்டார்களே இந்த
மடத்தமிழர்கள் என்ற கோபம்
நாயக்கர்களை வெறுப்பின்
உச்சத்திற்கே கொண்டு சென்
றது...கோபம் தலலக்கேறிய
நாயக்கர்கள்...
1992- ம் ஆண்டு மார்ச் 14
அன்று பெரிய சதித்திட்டம்
ஒன்றைத்தீட்டினார்கள்...
அதன்படி அன்றிரவு பத்து
மணிக்கு...குறிஞ்சாக்குளத்
தின் தமிழர் பகுதியிலிருந்து
அருகிலிருந்த திருவேங்கடம்
சங்கர் டூரிங் திரையரங்கிற்கு
முதலாம் ஆட்டம் சினிமாவி
ற்கு சென்று குறிஞ்சாக்குளம்
நோக்கி வந்துகொண்டிருந்த
1) சுப்பையா
-மனைவி-மூன்று மக்கள்
2) சக்கரைப்பாண்டி
-மனைவி-ஒரு குழந்தை
3) அம்பிகாபதி
-மணமாகவில்லை
4) அன்பு
-மணமாகவில்லை
ஆகிய நான்கு அப்பாவிகளை
யும் ஊரின் வடபுறத்தில்
கொடிய ஆயுதங்களுடன்
மறைந்திருந்த நாயக்கர்
சமூக கும்பல் ஒன்று அறுத்து
கூறுபோட்டது..
கொலை செய்தால் உடனே தப்பி ஓடிவிடுவார்
கள் கொலையாளிகள்..
ஆனால் இங்கே ஓடவில்லை
மாறாக மெதுவாக ஒவ்வொ
ருடைய ஆணுறுப்பையும்
அறுத்து மற்றவர்களின் வா
யைப்பிளந்து வாயில் திணி
த்தார்கள்...கை கால்களை
துண்டு துண்டாக வெட்டினா
ர்கள்..வெறியாட்டம் ஆடி
முடிந்தே போனார்கள்....
நாயக்கர்களின் இந்தக்
கோரத்தாண்டவம் கடும்
கொந்தளிப்பை கிளப்பியது..
ஆனாலும் எதுவும் நடக்கவி
ல்லை...காரணம் அரசியல்...
தமிழர்கள் தங்கள் உயிருக்
குப்பயந்து ஊரைவிட்டு ஓடு
ம் நிலைக்கு வந்தார்கள்...
நான்கு உடல்களும் அவசர
அவசரமாக இரண்டு குழிகளி
ல் போட்டு மூடப்பட்டது..
காவல்துறை ஏகக்கெடுபிடி
காட்ட காரணம் யார் என்பது
அவர்களுக்குத்தெரியும்...
வழக்கு நெல்லை மாவட்ட
நீதிமன்றத்தில் விடுதலையா
னது...சாட்சிகள் இல்லை என
தீர்ப்பு வழங்கப்பட்டது...
உயிர்வாழவே பயப்படுபவர்
கள் எப்படி மேல்முறையீட்டு
க்குப்போவார்கள்...
கொலையாளிகளுக்காக
களத்தில் நின்ற வழக்கறிஞர்
திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன்...அத
ே குறிஞ்சாக்குளத்
தைச்சேர்ந்தவர்...தி மு க வின் இன்றைய மாநில செய்
தி தொடர்பாளர்...மேலாக
இவரது திருமணத்தில் எம்
நெஞ்சில் வாழும் தலைவர்
பிரபாகரனும் கலந்து கொண்
டதாக ஒரு செவ்வியில் பதி
வு செய்கிறார் கருணாநிதி
யால் கேஎஸ்ஆர் எனச் செல்
லமாக அழைக்கப்படும் இந்த
ராதாகிருஷ்ணன்...
திருவேங்கடம் காவல்து
றையால் குற்றம்சாட்டப்பட்
ட குற்றவாளிகள்....
1) திரு.ரவிச்சந்திரன்.
-வைகோ வின் தம்பி
2) சங்குவெட்டி மோகன்தாசு
-வைகோ வின் மாமா
மற்றும் 23 பேர்....
இந்தக்கொலைகளுக்கும்
வைகோ விற்கும் நேரடித்
தொடர்பு இல்லையென்றே
வைத்துக்கொள்வோம்...நம்
புவோம்...ஆனால் இந்தக்கொ
லை நடந்து 23 ஆண்டுகளா
கியும் தன் ஊருக்கு அருகா
மையிலுள்ள இந்தக்குறிஞ்
சாக்குளத்திற்குச்சென்று
ஏன் கொலை செய்யப்பட்ட
வர்களின் குடும்பத்திற்கு
ஒரு இரங்கலைக்கூட தெரி
விக்கவில்லை என்ற கேள்வி
எழுகிறது...
அதே குறிஞ்சாக்குளத்தின்
வடபுறத்தில் விவசாய சங்க
மாநாட்டுக்கலவரத்தில் இற
ந்து போன அதே ஊரைச்சார்
ந்த நாயக்கர்களுக்கு நினைவு
ஸ்தூபி எழுப்பி அதை தானே
திறந்தும் வைத்த வைகோ
எதற்காக தமிழர் தெரு படு
கொலைகளை கண்டுகொள்
ளவில்லை....
கேள்விகளை உங்களிடத்தில் விட்டு விடுகி
றேன்...
தமிழ்தேசியத்திற்கெதிராக
கருணாநிதியும்-ஜெயலலிதா
வையும் ஒன்றாகச்சேரச்சொ
ல்லி அறிக்கை விடுத்தார
வைகோ ...நல்லது....
குறிஞ்சாக்குளம் காந்தாரி
அம்மன் கோவில் பிரச்னைக்
காக மோதிக்கொண்டிருக்கும்
தமிழ்சாதிகளை ஒன்று
சேரச்சொல்லி அழைக்கிறே
ன்...வாருங்கள் தமிழர்களே...
தைப்பூசம் ஜனவரி 24
நீங்கள் அனைவரும் குறிஞ்
சாக்குளம் வரவேண்டும்.
இனஉரிமையை மீட்டெடு
க்க....பகிருங்கள் செய்தியை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக