|
24/9/15
![]() | ![]() ![]() | ||
Chembiyan Valavan
இன்றைய தெலுங்கானா அன்றைய காகதீய அரசு(ஆந்திர மாவட்டங்கள் வாரங்கல்,
அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம் நகர்
போன்ற பகுதிகளை ) ஆண்ட ராணி ருத்ரம்மா அவர் தந்தை இரண்டாம் கணபதி தேவா
சிற்றரசு,
மதுரையை தலை நகராக கொண்டு ஆண்ட
முதலாம் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன படை எடுப்பால் நிலை குலைந்து போனது.
இராணி ருத்ரம்மாவின் தந்தை இரண்டாம் கணபதி முதலாம் சடையவர்ம்மா பாண்டிய
பேரரசனால் தோற்கடிக்கப் ப்ட்டான்.
தன் வட நாடு வெற்றிக்காக நெல்லூரில் வீராபிடேகம் செய்துகொண்டான் முதலாம்
சடையவர்ம சுந்தர பாண்டியன் .
முதலாம் சடைய வர்ம சுந்தர பாண்டியனிடம் தோற்று போன காக்கதீய
சிற்றரசுவிற்ற்கு இந்திய நாட்டில் வரலாறு இருக்கின்றது ராணி
ருத்ரம்மாவிற்கு வாரங்கல்லில் சிலையும் இருக்கின்றது
ஆனால் பாண்டிய பேரரசன் முதலாம் சடைய வர்ம சுந்தர பாண்டியன் பற்றி வரலாறு
பேச படுவதில்லை எந்த வரலாற்று சுவடுகளும் இல்லை தமிழ் நாட்டில் ஏன்
மதுரையில் கூட .....
சிறு ஜெமீன் கட்ட பொம்மனுக்கு சிலை வைக்கப் பட்டது மதுரையில் ...
தெலுங்கு மொழி பிரியத்தால் ...
பல வெற்றிகளை கொண்டு பல ஏரிகளையும் நீர் நிலைகளாய்யும் உருவாக்கி தென்
தமிழகத்தை வளம்மான பேரரசாக உருவாக்கிய முதலாம் சுந்தர பாண்டியன் வரலாறு
திட்டம் இட்டு அழிக்கப் படுகின்றது
திராவிடர்களால் .....
முதலாம் சடையவர்ம பாண்டியனிடம் தோற்ற காகதீய சிற்றரசு பற்றி திரைபடம்
எடுக்கப் படுகின்றது ஆனால் மிகப் பெரிய வெற்றிகளை மிக சாதாரணம்மாக பெற்ற
மிகப் பெரிய் பாண்டிய பேரரசன் முதலாம் சடையவர்ம பாண்டியன் பற்றி வரலாறு
கூட சரியாக இல்லை தமிழகத்தில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக