புதன், 12 ஏப்ரல், 2017

இடுக்கி அரசியல் மலையாளி மண்மீட்பு 1956 தொழிலாளர் தேயிலைத்தோட்ட

aathi tamil aathi1956@gmail.com

8/9/15
பெறுநர்: எனக்கு
Anwar Balasingam Singam என்பவர்
ராசாமணி தென்னரசு பிரபாகரன் மற்றும் 13 பேர் ஆகியோருடன்
இடுக்கி மலையக மண்ணில்
138-ஆண்டுகளுக்குப்பிறகு
ரோசம் வந்திருக்கிறது
மானத்தமிழனுக்கு....
மூணாறு மலையகத்தில்
ஒரே தேயிலை நிறுவனம்
தான்...TATA விற்குச்சொந்த
மான அந்த நிறுவனத்தின்
பெயர் KDHP..
Kannan Devan Hills Plantati
on ....
55 ஆயிரம் ஹெக்டேரில்
பரந்துவிரிந்துகிடக்கிறது...
டாடா அல்லாமல் HML
Harrison Malayalam Limited
மற்றும் தலையார் டீ எஸ்டே
ட்டும் உள்ளது....
இந்த மூன்று நிறுவனங்களி
லும் ஆகப்பெரியது
TATA மட்டுமே...
இந்த மூன்று நிறுவனத்திலும் அங்கீகரிக்க
பட்ட தொழிற்சங்கங்கள்
மூன்று....
1) SIPW-south indian planta
tion workers union- இது
காங்கிரஸ் கட்சியின் தொழி
ற்சங்கமான INTUC ன் கிளை.
இதன் ஏகபோக தலைவர்
முன்னாள் தேவிகுளம்
சட்டமன்ற உறுப்பினர்
ஏ.கே.மணி...தமிழர்.
மூணாறு நகரில் கோடிகளில்
பெறும் கட்டிடங்கள் இதற்கு
உண்டு..
2) DEW-devikulam estate
workers union -இது
மார்க்சிஸ்ட் கட்சியின்
தொழிற்சங்கமான CITU வோ
டு இணைக்கப்பட்டது...
இதன் ஏகபோகம் மலையா
ளிகளிடம்....
தேவிகுளம் சட்டமன்ற
உறுப்பினர்.ராஜேந்திரன்
மேற்படி மார்க்சிஸ்ட் கட்சி
யை சார்ந்தவரென்றாலும்
தொழிற்சங்கத்தில் தலையிட.முடியாது....
காரணம் அவரொரு தமிழர்..
3) DEE-devikulam estate employees union -இது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
யின் தொழிற்சங்கமான
AITUC யை சார்ந்தது...
இதன் ஏகபோக தலைவர்
பீர்மேட்டின் முன்னாள்
ச.ம.உ -சி.ஏ.குரியன்...
இந்தக்குரியன் இப்போது
ஏஐடியுசி யின் அகில இந்திய
செயலாளரும்கூட...
மேற்படி தொழிற்சங்கங்கள்
டாடா விடம் கள்ள உறவை
தெளிவாக வைத்துக்கொண்
டு...தாங்கள் குடியிருக்க வீடு
களைப்பெற்றுக்கொண்டு...
சுகபோகத்தில் திளைப்பவர்
கள்...
கடந்தவாரம் சம்பளப்பேச்சு
வார்த்தை நடந்தபோது
நமக்கு அனுமதி மறுக்கப்பட்
டது...
போனஸ் குறித்த பேச்சுவார்
த்தை நடந்தபோதும் அனு
மதி மறுக்கப்பட்டது...
இந்தநிலையில் நேற்று
நமது தமிழ்த்தொழிலாளர்கள்
தொழிற்சங்க அலுவலகங்க
ளை மறித்து ஆர்ப்பாட்டம்
செய்திருக்கிறார்கள்....
மூணாறில் உள்ள KDHP
தலைமையகத்தையும்
முற்றுகையிட்டு தங்களுக்கு
போனஸ் பத்தாது
சம்பளம் உயர்த்தப்படவேண்
டும் உள்ளிட்ட கோரிக்கைக
ளுக்காக ஆர்ப்பாட்டம்
செய்திருக்கிறார்கள்.....
லட்சுமி
சிவன்மலை
சொக்கநாடு
பெரியபாறை எஸ்டேட்
தொழிலாளர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி....
இன்று நான் உங்களோடு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக