திங்கள், 3 ஏப்ரல், 2017

கேம்பே கவுடா பெங்களூர் தமிழர் கெம்பு கவுண்டர் 1956 மண்மீட்பு

aathi tamil aathi1956@gmail.com

27/11/15
பெறுநர்: எனக்கு
வரண்டியவேலன் ம.செந்தில் பாண்டியன்
காஞ்சிபுரம் பகுதியில் ஆட்சி செய்த ஒரு தெலுங்கு பாளையக்காரன் கொடுங்கோல்
ஆட்சி நடத்தும் போது அங்கு வாழ்ந்த ரணவீர கவுண்டர் மகள் சென்னம்மா மீது
மையல்கொண்டு கவர முயற்சி செய்தான் கவுண்டர் தனது மகளை காக்க இரவோடு இரவாக
7மாட்டு வண்டி களில் கொட்டும் மழையில் பயணம் செய்து பெங்களூரை அடுத்த
மாகடி நகரை அடைந்தார் அங்கு அவர்கள் கோட்டை கட்டி ஆட்சி நடத்தி னார்கள்
அவர் மகன் கெம்புக்கவுண்டன் ஒருமுறை குதிரையில் சவாரி செய்து கொண்டு
இருந்த போது பசி எடுத்தது ஒரு பாட்டியிடம் அவித்த பயிறு வாங்கி
சாப்பிட்டு பசியாறினார் அந்த இடம் அவருக்கு பிடித்துவிட்டது அங்குள்ள
பாறைகளை சமப்படுத்தி கோட்டை கட்டி நகரை அமைத்தார் அதுதான் பெங்களூர்
வெந்த பயிறு வாங்கி சாப்பிட்டு பசியாறிய இடமானதால் பெந்தகா ளூரு என
அழைக்கப்படுகிறது அந்த காஞ்சி த்தலைவன் கெம்பேகவுடா வுக்கு சிலைஅமைத்து
வணங்கி வருகின்றனர் அங்குள்ள கவுடாக்கள் அனைவரும் வன்னிய கவுண்டர்கள்
சோழர் காலத்தில் காவிரி நதிநீர் காவலுக்கு நின்ற வர்கள்
மண்டியாகவுண்டர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக