ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

தேவிகுளம் பீர்மேடு பழைய மதுரை ஜில்லா 1956

aathi tamil aathi1956@gmail.com

30/9/15
பெறுநர்: எனக்கு
Anwar Balasingam என்பவர் Kanikai Guru Tamil மற்றும் 33 பேர் ஆகியோருடன்
1956- மொழிவழிப்பிரிவினை
க்கு முன்னால் வரை பழைய
மதுரை ஜில்லாவில்...
பெரியகுளம் தாலுகாவில்
இருந்த தேவிகுளம் பீர்மேட்
டை மீண்டும் தாய்த்
தமிழகத்தோடு இணைக்கவே
ண்டுமென கோரிக்கை வைத்
து ஒரு மாநாடு அல்லது
கருத்தரங்கத்தை கம்பத்தில்
நடத்தினாலென்ன....என்ற
கேள்விக்கு இன்று மாலை
பதில் சொல்கிறேன்....
தமிழ்நாட்டிலிருந்து யாரும்
தேவிகுளம் பீர்மேட்டுக்குள்
நுழையக்கூடாதென்றால்
பழைய தமிழகத்துக்குள்
மலையாளிகளுக்கு என்ன
வேலை இருக்கப்போகிறது....
துரோகங்களை எதிர்கொள்ள
வில்லையென்றால்
நிலத்தை இழந்ததுபோல
# இனத்தையும் இழக்கவேண்
டியதிருக்கும்....
தான் இழந்த உரிமைகளை
இழந்த நிலத்தை மீட்க
முற்படாதவன் ஒரு ஆண்மக
னாக இருக்க வாய்ப்பில்லை..
(நான் இப்போது அமர்ந்திருப்
பது மலையாள மார்க்சிஸ்ட்
தீவிரவாதிகளால் வெட்டிப்
படுகொலை செய்யப்பட்ட
வண்டிப்பெரியாறு பாலண்ணன் நினைவிடத்தில்)
இடம்-வண்டிப்பெரியாறு
அரசு மருத்துவமனை
பின்புறம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக