ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஈழ வரைபடம் 1857 ஈழம் பண்டார

aathi tamil aathi1956@gmail.com

30/9/15
பெறுநர்: எனக்கு
1857 ஈழ வரைபடம் 50% தீவின் பரப்பை உள்ளடக்கியது
புத்தளத்தின் ஒடுங்கிய பகுதி இல்லை
https://m.facebook.com/story.php?story_fbid=716280975174347&id=100003773548794&refid=12&__tn__=%2As&fbt_id=716280975174347&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_dfa53ff9c4d9fdf8f66a60589d741cb1
Thavarajah Vyramuthu 4 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார் —
ஏகாந்தன்நம்பி ஏகாந்தன் உடன்
1803 ஒக்டோபர் 31 தன்மானத்துடன் போர் செய்து தமிழன் ஆட்சி உரிமையை பேணிய
வைரமுத்து குலசேகரன்(பண்டார வன்னியன்) அப்போதைய தமிழர் ஆட்சியையும்
தமிழர் பகுதிகளையும் பிரித்தானியர் பிரித்தானிய அரசிக்கு அனுப்பிய
செய்திகளும்.தமிழர் பகுதிகளும்.. ஆனால் இதை மறைத்து வடுக தெலுங்கன்
தட்சணாமூர்த்தி என்ற கருணாநிதி பிளைக்கபோன இடத்தில் நாடு கேட்டால்
சிங்களவன் கொடுப்பானா என்று கேட்டான் ஆனால் ஆங்கிலேயனுடன் ஒப்பந்தமிட்டு
1815 வரை கண்டியை ஆண்ட போயேறி (விக்கிரமராஜசிங
்கன் கண்ணுச்சாமி) தெலுங்கன் பால விஜயனின் பூர்வீகத்தை மறைத்து இன்று
சிங்கள முகமூடியில் தமிழன் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் தெலுங்கரை
தமிழ்நாட்டு ஈழ உலக தமிழினம் தெளிவு கொள்ள வேண்டும் தமிழர் அழிப்புக்கு
தமிழ்நாட்டு தமிழன் என்ற போர்வையில் தெலுங்கர்கள் ஒன்றிணைந்தே 5 இலட்சம்
ஈழதமிழினத்தை மற்றும் சித்தூர் தாமிரபரணி பரமக்குடி படுகொலைகள்
தெலுங்கரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவை தமிழனின் நிரந்தர எதிரிகளும்
பகைவர்களும் துரோகிகளும் தெலுங்கர்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக