ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

மறைக்கப்படும் திருப்பதி தமிழ் கல்வெட்டு வேங்கடம் முருகன் மண்மீட்பு 1956

aathi tamil aathi1956@gmail.com

20/10/15
பெறுநர்: எனக்கு
தமிழ் புவி
திருப்பதி திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன.
இந்த கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் மட்டும் தான் தெலுங்கு, கன்னட
மொழிகளில் உள்ளன.
மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன..
இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ
வம்ச மன்னர்கள் காலத்தவை.
229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை.
251 அச்சுதராயர் காலத்தவை.
147 சதாசிவராயர் காலத்தவை.
135 கொண்டை வீடு அரசர் காலத்தவை.
நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன.
அடுத்த முறை திருப்பதி சென்றால் இதை எல்லாம் கொஞ்சம் கவனியுங்கள்.
குறிப்பு : இக்கல்வெட்டுக்கள் பல சிமெண்ட் பூசி மறைக்கப்பட்டு வருகின்றன
# தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக