|
7/1/16
| |||
வேள் நாகன்
ஈழத்தமிழர் தாயகத்தின் பெரும் பகுதி வெள்ளையர்கள் ஆட்சிக்கு வந்த
பின்னால் சிங்கள மயமாகியது , ஒல்லாந்தர் ஆட்சியின் போது கூட நுவரகலாவிய
என்ற அநுராதபுரம் மற்றும் தமன்கடவை என்ற பொலநறுவை(புலத்தியநகர்)
மாவட்டங்கள் இரண்டும் யாழ்ப்பாணம் நீதிமாவட்டம் என்ற ஆட்புல எல்லைக்குள்
தான் தமிழர் நிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரையப்பட்டிருந்தது , கண்டி
அரசனிடம் பிடிபட்ட வெள்ளையர் ஒருவர் அநுராதபுரம் தப்பி வந்த போது அங்கே
சிங்களவர்கள் எவரும் இல்லை என தனது பதிவில் தெளிவாக குறிப்பிட்டு
இருக்கிறது , மேலும் சுதந்திரம் கிடைத்த போது கூட முதலில் மானில
சுயாட்சிக் கோரிக்கை வைத்த சிங்களத் தலைவர்கள் கூட தமது என
கோரிக்கைக்குள் தமது நிலமாக யாழ்ப்பாணம் நீதி மாவட்டத்தில் ஒரு அங்குல
நிலத்தை தானும் கோரவில்லை , ஆனால் ஆட்சி அதிகாரம் சிங்களவர் கைகளில்
சென்ற பின்னர் எல்லாம் தலைகீழாக மாறி விட்டது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக