செவ்வாய், 11 ஏப்ரல், 2017

13 வயதில் சொந்தக்காலில் நிற்கவைத்தல் தமிழர் பயணி மார்க்கோபோலோ 1200 13 நூற்றாண்டு

aathi tamil aathi1956@gmail.com

16/9/15
பெறுநர்: எனக்கு
“ஆண் மக்களுக்கு பதின்மூன்று வயதாகிவிட்டால் பெற்றோர்கள் அவர்களை
வீட்டில் வைத்துக்கொள்வது இல்லை. அந்த வயதில் வணிகம் செய்து பொருள்
ஈட்டும் ஆற்றலை அவர்கள் பெற்றுவிடுகிறார்கள் என்றும் அவர்களை வளர்க்கும்
பொறுப்பு அதற்குமேல் தங்களுக்கு இல்லை என்றும் பெற்றோர்கள்
கருதுகிறார்கள். எனவே அந்தப் பிள்ளையின் கையில் 20 அல்லது 24 குரோட்டோ
அளவிற்குச் சமமான பணம் கொடுத்து அவர்களை வெளியில் அனுப்பி விடுகிறார்கள்.
தங்கள் பெற்றோர்களது வருமானத்தில் கிடைக்கும் சோற்றில் ஒரு பருக்கையும்
அவர்கள் தொடுவதில்லை”
- கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மாக்கோபோலோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக