| வெள்., 9 ஆக., 2019, முற்பகல் 10:30 | |||
Sadanandam Krishnakumar
The Tamil translation of article about Asoka the Great portrayed from different perspective from Sanjeev sanyal's book the Ocean of churn:How the Indian ocean Shaped Human history.
மாமன்னர் அசோகர் ஒரு கட்டமைக்கப் பட்ட் பிம்பமென கூறும் புத்தகத்தைப் பற்றி வந்த செய்தியை நான் பகிர்ந்திருந்தே
ன்.அதை எளிமையாக தமிழாக்கம் செய்யுமாறு நண்பர் வேண்டுக்கோள் விடுத்திருந்தார்.
சரி செய்துதான் பார்க்கலாமென்னு நேற்று ஆரம்பித்து இன்று காலை முடித்து விட்டேன்.
உங்கள் பார்வைக்கு.
பிழைகளிருப்பின் பொறுத்தருளவும்.
|
சக்கரவர்த்தி அசோகர் அமைதிப்புறா அல்ல.
மாமன்னர் அசோகரைப் பற்றி இதுகாரும் அறிந்த பல விடயங்களும் உருவாக்கமே.
மெளரியப் பேரரசின் புகழ் பெற்ற மன்னர் சந்திரகுப்தர் தன்னுடைய மகன் பிந்துசாரனுக்காக கிமு298 அல்லது 303 ல் அரியணையை துறந்தார்.
அப்போதைய மெளரியப் பேரரசின் எல்லை ஆப்கானிஸ்தானிலிருந்து வங்காளம் வரை பரவியிருந்தது.
கிமு 273 வரை அரசாண்ட பிந்துசாரன் நாட்டின் எல்லையை தென்பகுதியில் தென்னகம் தவிர்த்து விரிவுபடுத்தினார்.
அவரோட அரசாட்சியின் போது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு,சிறு பூசல்களைத் தவிர்த்து பெரிய அளவில் பிரச்சினையின்றி இருந்து வந்தது. அதே போல அவர் அலேக்ஸாண்டரின் வாரிசுகளால் அமைக்கப்பட்ட நாடுகளுடன் நல்லுறவை பேணிக்காத்தாரென்றும் தெரிய வந்துள்ளது.
கி மு 274 லில் பிந்துசாரன் உடல்நலமின்றி மரணமடைந்த செய்திக் கேட்டு பேரரசின் வடமேற்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட புரட்சியை அடக்க போரிலிடுபட்டிருந்த பட்டத்து இளவரசன் சுஷிமா உடனடியாக மகதப் பேரரசின் தலைநகரான பாடலிபுத்திரம் எனப்படும் இன்றைய பீஹார் தலைநகரான பாட்னாவுக்குத் திரும்பினார்.
அதற்குள் அவருடைய ஒன்று விட்ட சகோதரர்களுள் ஒருவரான அசோகன் கிரேக்க கூலிப்படை துணை கொண்டு பாடலிபுத்திரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.சுஷிமாவுடன் ஏற்பட்ட போரில் பாடலிபுத்திரத்தின் கிழக்கு கோட்டை கதவுக்கருகில் அவரை தாக்கி எரியும் மதகுக்குள் தூக்கிப் போட்டு சுஷிமா மரணித்தார்.
அதற்கடுத்த நான்காண்டுகளில்
தன்னோட அதிகாரத்தை நிலைநாட்ட தனக்குப் போட்டியாக இருந்த அரச குடும்பத்தவர் அனைவரையும் கொன்றோழித்தார்.
பெளத்த மத நூல்கள் வாயிலாக தனக்குப் போட்டியாக வர வாய்ப்பிருந்த தொன்னுத்து ஒன்பது ஒன்று விட்ட சகோதரர்களை கொலை செய்தார்.
தன் கூடப் பிறந்த சகோதரரான திஷா என்பவரை மட்டும் உயிரோடு விட்டார்.அதே போல பழைய மன்னருக்கு விசுவாசமாக இருந்த அதிகாரிகளை நூற்றுக்கணக்கில் சாகடித்தார்.
அசோகரே கிட்டத்தட்ட ஐநூறு பேரை தலை துண்டித்து கொலை செய்தார்.
ரத்த ஆற்றை ஓடச் செய்து போட்டியாக இருந்த,குழப்பம் உண்டாக்க காரணியாக இருக்க கூடிய அனைவரையும் இல்லாமல் போக வைத்து அதிகாரத்தை நிலை நிறுத்தி
கிமு 270 ல் மெளரியப் பேரரசின் மன்னராக தன்னை முடிசூட்டிக் கொண்டாரேன பெளத்த மத சான்றுகள் தெரிவிக்கின்றன்.
அசோகரைப் பற்றியெழுதிய அனைவரும் அவரோட ஆட்சியின் ஆரம்பக் கட்டம் மிக கொடூரமாகவும்,மக
்கள் மனதில் மிகவும் பயம் நிறைந்ததாகவுமிருந்தது என ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அவரை சண்ட அசோகா[கொடூங்கோல
ன் அசோகா]என்றழைத்தனர்.
ஆனால் கலிங்கப் போரின் போது நிகழ்ந்த வெறியாட்டத்தையு
ம்,பல்லாயிரக் கணக்கான பேர் கொல்லப்பட்டதைப் பார்த்து மனம் வருந்தி பெளத்த மதத்திற்கு மாறி அமைதிப்புறாவாக மாறினாரென்று என்று இதுவரை சொல்லப்படுவதற்கு ஆதாரமில்லை என்பது வியப்பிற்குரிய ஒன்று.
ஏனேனின் கிமு 262 ல் கலிங்கப் போர் நடந்தது.ஆனால் அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே அவர் பெளத்தத்தை தழுவினாரேன்று அவரோட கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றது.
அக்காலத்திய பெளத்த மத சான்றுகளேதுவும் அவர் கலிங்கப் போரின் வெறியாட்டங்களை கண்டு மனம் வருந்தித்தான் பெளத்த மதத்துக்கு மாறினாரென்று சுட்டிக் காட்டவில்லை.
இதை அசோகரைப் பற்றி பல நூல்கள் எழுதிய Charles Allen[சார்லஸ் ஆலனும்] அசோகர் கலிங்கப் போருக்கு முன்பே மதம் மாறியவரென்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அதே போல மதம் மாறுவதற்கு முன்பிருந்து பெளத்தர்களுடன் தொடர்பிலிருந்த அசோகர் மதம் மாறியதற்கு அப்போதைய அரசியல் சூழலும்,வாரிசுரிமை காரணிகளுமெவொழிய கலிங்கப் போரின் முடிவல்ல என்பது தெரிய வருகின்றது.
அவர் மதம் மாறுவதற்கு முன்பு மெளரியப் பேரரசு வேதங்களைப் பின்பற்றி அரசிலிருந்த பிராமணர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்றது.
ஆனால் இதைத் தவிர்த்து தங்களுக்கு ஏற்பான பல மதக் கொள்கைகளையும் மெளரியர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆதரித்தும்,வாழ்க்கை நெறியாகவும் கொண்டிருந்தனர்.
சந்திரகுப்தர் தன்னோட இறுதிக்காலத்தில் ஜைன மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தாரென
வும்,அதே போல பிந்துசாரன் ஜைன தீர்த்தங்கரர் மகாவீரரின் நண்பரான கோசல மஷ்காரிபுத்ரன் என்பவரால் தோற்றுவிக்கப் பட்ட அஜிவிகாஸ் என்ற மதக் கோட்பாட்டில் தீவிர ஆர்வம் காட்டினாரென்பதும் குறிப்பிடத்தக்க
து.
இந்து மதமென இந்நாளில் அடையாளம் காட்டப்படும் அந்நாளைய வேத மதத்தில் இந்த மாதிரியான நாட்டங்களை
தவறேன சொல்லப்படவில்லை.
இந்நாளில் நாகூர் தர்காவுக்கும்,வ
ேளாங்கன்னி கோவிலுக்கும்,அம
ிர்தசரஸ் பொற்கோவிலுக்குப் போவதையும் போல அந்நாளில் இந்த மாதிரியான வழக்கமிருந்தது.
தாய்லாந்து மன்னரின் பட்டமேற்பு விழாவில் இப்போதும் பிராமணர்களின் பங்களிப்பு இருக்கின்றது.
அசோகர் பெளத்த மதத்தை ஆதரித்து மதம் மாறியதின் பின்புலத்தில் அவருக்கு எதிரணியில் செயல்பட்டவர்கள் ஜைன,அஜிவிகாஸ் மத கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தது ஒரு முக்கிய காரணம்.
நந்தப் பேரரசை வீழ்த்திய சந்திரகுப்த மெளரியர் காலத்திலேயே நந்தப் பேரரசின் கீழிருந்த கலிங்கம் மெளரியப் பேரரசின் ஆளுமைக்கு கிழ் வந்துவிட்டது.
நந்தப் பேரரசு மற்றும் மெளரியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த கலிங்க அரசு சுதந்திர நாடாக இருந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவே.
கப்பம் கட்டிக் கொண்டிருந்த நாடாகவோ அல்லது மெளரியப் பேரரசின் ஒரு பகுதியாகவோ இருந்திருக்க வாய்ப்புண்டு.
மெளரியப் பேரரசின் வாரிசுரிமைப் போரில் எதிரணியுடன் கூட்டணி வைத்தோ அல்லது குழப்பத்தைப் பயன்படுத்தி சுதந்திர நாடாக பிரகடனப் படுத்தியிருக்க வாய்ப்புகளுண்டு.
அதே போல மெளரியப் பேரரசின் துறைமுகமான Tamralipti எனப்படும் இன்றைய மேற்கு வங்காளத்திலிருக
்கின்ற தாமுலூக்
இடத்திற்கருகே ஒரு சுதந்திர நாட்டை ஆள விட்டால் பிரச்சினையென நடந்த படையெடுப்பாக கூட கொள்ளலாம்.
காரணிகள் எதுவானாலும் இப்போது கலிங்க போரின் கொடூரங்களைப் பற்றி பார்ப்போம்.
தரவுகளின் படி இரண்டு நாட்டுப் படையும் இன்றைய புவனேஸ்வரத்துக்
கு அருகில் தயா நதிக் கரையில் தவுளி என்ற இடத்தில் முதலில் மோதின.மோதிக் கொண்டே யுத்த மெரூடா என்ற இடத்தில் பிரதான யுத்தத்தை நடத்தின.இறுதிச் சண்டை கலிங்க தலைநகரான டோசாலியில் நடைபெற்றது.
டோசாலியைப் பற்றிய விவரங்கள் சமீபமாக நடைபெற்ற அகழ்வாய்வின் போது வெளிவந்தன.தற்போது ராதா நகரேன அழைக்கப்படும் அப்பகுதி ஓரிஸாவின் கட்டாக்கிற்கு சமீபமாக அமைந்திருக்கின்றது.சில உயர் மின்னழுத்த கோபுரங்களை தவிர்த்து மாந்தோப்பும்,நெல் வயல்களும்,மீன் வளர்ப்புக் குளங்களும்,தென்
னந்தோப்பும்,கிராமத்துக் குடிசைகளில் இருந்து எழுகின்ற புகையுமாக இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தும் எந்த மாற்றமுமில்லாமல் பிராமணி நதியின் கொடையால் செழுமையுற்று காணப்படுகின்றது.
சிறு குன்றுகளால் சூழப்பட்டுள்ளது.
டோசாலி சமவேளியில் அமைக்கப்பட்ட கோட்டையாகும்.
கலிங்கப் போரின் இறுதிக் கட்டத்தில் தாக்குப் பிடிப்பதற்கான பலம் அந்தக் கோட்டையில் இருந்திருக்க வாய்ப்பேயில்லை.
அசோகருடைய கல்வெட்டுகளின் மூலம் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.
அதை விட அதிகமானோர் காயமடைந்து சில தினங்களில் உயிர் விட்டனர்.ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் போர்க்கைதிகளாக பிடித்து மெளரியப் படையுடன் கொண்டு செல்லப்பட்டனர்.
டோசாலி அகழ்வாய்வின் போது ஆராயப்பட்ட கோட்டை மதில் சுவரில் நூற்றுக்கணக்கான அம்பு முனைகள் காணப்பட்டன.
கலிங்க வீரர்களோட அதோகதி இதன் மூலம் உணரலாம்.
கலிங்கப் போருக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே மதம் மாறிய அசோகர் இந்த போரின் கொடூரங்களை கண்டு மனம் மாறினாரென்பது ஒரு பிம்பமாக மாற்ற இடப்பட்ட கட்டுக் கதையாகும்.
அதே போல ஓரிஸா பகுதியை தவிர்த்து சில இடங்களில் மனம் வருந்தியதாக கல்வெட்டுகள் காணப் படுகின்றன.அதிலொன்று பாகிஸ்தானில் வடமேற்குப் பகுதியிலுள்ள ஷாபாஷ்கரி என்ற இடத்தில் அமைந்துள்ளது.
அதே போல டோசாலிமலையிலுள்ள அசோகர் கல்வெட்டு எந்த ஒரு வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை.
அதே போல அசோகர் மனம் வருந்திய மாதிரியான கல்வெட்டுளனைத்தும் மக்கள் நடமாட்டமில்லாத பகுதிகளில் அமைக்கப் பட்டிருந்ததை பார்க்கும் போது அவை வருங்காலத்தில் தன்னைப் பற்றிய கருத்தோட்டங்களை உயர்த்திக் காட்டும் மாதிரியான அரசியல் செயல்கூறு எனப் பார்க்கலாம்.
சிறந்த அரசியல்வாதியான அசோகர் பெளத்த மதத்துக்கு மாறிய பின் நிகழ்த்திய கொடூரங்களை அசோக வதனா எனப்படும் பெளத்த நூலின் மூலம் அறியலாம்.
அசோகர் தன்னோட எதிரணியினர் ஆதரித்த ஜைன,அஜிவிகாஸ் மதங்களை ஒடுக்கினார்.வங்காளத்தில் பதினேட்டாயிரம் அஜிவிகாஸ் மதத்தவர் மதப் படுகொலை செய்யப் பட்டனர்.அதே போல
ஜைன மதத்தைச் சேர்ந்த ஒருவர் பாடலி புத்திரத்தில் புத்தர் ஜைன துறவியொருவரை வணங்குவது போல ஓவியம் வரைந்த போது அசோகர் ஓவியரோட மொத்த குடும்பத்தையும் வீட்டிலடைத்து தீ வைத்து கொன்றுள்ளார்.அதே போல் ஒரு ஜைனரோட தலைக்கு ஒரு பொற்காசு என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
பொற்காசுக்காக ஆயிரக்கணக்கான ஜைனர்கள் கொல்லப்பட்டனர்.இதில் காசுக்காசைப்பட்டு தவறுதலாக தன் உடன் பிறப்பான பெளத்த துறவியான விடஷோகாவை உடன்பிறப்பு கொன்றபின் நின்றது.
இந்தக் கொடூரங்களை அசோகர் நிகழ்த்தியது அவர் பெளத்த மதத்திற்கு மாறிய பின் தான்.
இவை அசோகரின் புகழை கெடுக்க ஏற்பட்ட இடைச்செருகல்கள் என சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அசோகர் புகழ் பாடும்
நூல்களும் இவ்வாறேயிருக்க வாய்ப்புண்டு.
மொத்தத்தில் அசோகர் ஒரு உண்மையான இம்சை அரசனாகவே இருந்தார்.
நல்ல நிர்வாகியாக விளங்கவில்லை.
அவரோட தாத்தா,அப்பா காலத்திலுருவாக்கப் பட்ட பேரரசின் பகுதிகளை தன்னோட வாழ்நாளிலேயே பறிபோவதைப் பார்த்து நோயுற்று மரித்துப் போனார்.அவ்வளவே.
மெளரிய பேரரசின் வடமேற்குப் பகுதிகளான முந்நாள் செலுகஸிடமிருந்து வெற்றி பெற்ற பகுதி அசோகர் உயிரோடிருந்த காலத்திலேயே பறி போயிற்று.
கிமு 232 ல் அசோகர் மரித்தார்.
அதற்குப் பிறகு தென்னகத்தில் சாதவாகனர் எழுச்சியுற்றனர்.
கலிங்கமும் பிரிந்தது.
அசோகர் அவுரங்கசீப் போல சாம்ராஜ்யம் சரிவதை பார்த்தவர்.
தன்னோட வாழும் காலத்தில் சண்டாள அசோகரேன்ற பெயர் பெற்றிருந்தவர் ஒரு நல்ல நிர்வாகத் திறனைக் கொள்ளாதவர்.அதே போல பல மன்னர்கள் போற்றப்பட்டுள்ளனர்.
வாழும் காலத்தில் போற்றப்படாத அசோகர் பெளத்த நூல்களின் மூலம் அவரோட ஆட்சிக்குட்படாத நாடுகளில் பெரிதாக அறியப்பட்டார்.
அசோகர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜேம்ஸ் பிரின்ஸப் மூலம் அடையாளம் காணப்பட்டார்.அதே போல சாம்ராட் அசோகன்,மாமன்னன் அசோகன்,பேரரசன் அசோகன் என்ற பிம்பம் உருவாக்கப் பட்டதற்கு நம் நாடு சுதந்திரமடைந்தத
ும் ஒரு காரணம்.
ஜவஹர்லால் நேருவின் சோசியலிஸ்ட் சித்தாந்ததுக்கு வலுவளிக்கும் வகையில் வரலாறு மாற்றி கட்டமைக்கபட்டதும் முக்கிய காரணம்.இந்நாளைய
ஜவஹரிஸம் போல
அசோகரிஸமும் அந்நாளைய கட்டமைக்கப் பட்ட பிம்பங்களே
28 நிமிடங்கள் · பொது
சேமி
சீனி. மாணிக்கவாசகம் மற்றும் 9 பேர்
Sadanandam Krishnakumar
y4TqELZ3UonN.html?fbclid=IwAR3
9FsGi34vX0Q08F7b8PfjRCKJkxb4_ Si6n_YtWQya-RcdVewkyKI3s9JY
This excerpt from a book demolishes Ashoka’s reputation as pacifist
Aathimoola Perumal Prakash
அசோகன் புத்தமத கொலை பௌத்தம் அப்பாவி மக்கள் கொலை மதம் புத்தர்
This excerpt from a book demolishes Ashoka’s reputation as pacifist
Sanjeev Sanyal’s interesting new book looks at how the Indian Ocean shaped human history. In the process, he questions a number of long held notions including Emperor Ashoka’s reputation as a pacifist
A fragment of the 6th Pillar Edicts of Ashoka (238 BCE), in Brahmi, sandstones. (British Museum/ Wikipedia)
Updated: Aug 06, 2016 13:43 IST
Sanjeev Sanyal
Chandragupta abdicated in 298 BC (or 303 BC according to another source) in favour of his son Bindusara who ruled till 273 BC. Bindusara had inherited an empire that was already very large — from Afghanistan to Bengal. He seems to have extended the realm further south till the empire covered all but the southern tip of the peninsula. For the most part, his rule seems to have been peaceful except for a few rebellions. He also seems to have maintained diplomatic and trade links with the kingdoms carved out from Alexander’s empire.
In 274 BC, Bindusara suddenly fell ill and died. The crown prince Sushima was away fending off incursions on the northwestern frontiers and rushed back to the imperial capital Pataliputra, present-day Patna. However, on arrival he found that Ashoka, one of his half-brothers, had taken control of the city with the help of Greek mercenaries. It appears that Ashoka had Sushima killed at the eastern gates. The crown prince may have been roasted alive in the moat! This was followed by four years of a bloody civil war in which Ashoka seems to have killed all male rivals in his family. Buddhist texts mention that he killed ninety-nine half-brothers and only spared his full brother Tissa. Hundreds of loyalist officials were also killed; Ashoka is said to have personally decapitated five hundred of them. Having consolidated his power, he was finally crowned emperor in 270 BC.
All accounts agree that Ashoka’s early rule was brutal and unpopular, and that he was known as ‘Chandashoka’ or Ashoka the Cruel. According to mainstream textbook narratives, however, Ashoka would invade Kalinga a few years later and, shocked by the death and destruction, would convert to Buddhism and become a pacifist. The reader will be surprised to discover that the popular narrative about this conversion is based on little evidence. Ashoka would invade Kalinga in 262 BC whereas we know from minor rock edicts that Ashoka had converted to Buddhism more than two years earlier. No Buddhist text links his conversion to the war and even Ashoka’s eulogists like Charles Allen agree that his conversion predated the Kalinga war. Moreover, he seems to have had links with Buddhists for a decade before his conversion. The evidence suggests that his conversion to Buddhism was more to do with the politics of succession than with any regret he felt for sufferings of war.
Read more: The second Inspector Gowda novel looks at dark world of child trafficking
The Mauryans were likely to have followed Vedic court rituals (certainly many of their top officials were Brahmins) but had eclectic religious affiliations in personal life. The founder of the line, Chandragupta, seems to have had links to the Jains in old age while his son Bindusara seems to have been partial to a heterodox sect called the Ajivikas. This is not an unusual arrangement in the Dharmic (i.e. Indic) family of religions. This eclectic approach remains alive to this day and lay followers of Dharmic religions think nothing of praying at each other’s shrines. You will find many Hindus at the Golden Temple in Amritsar just as the streets of Bangkok are full of shrines dedicated to the Hindu god Brahma. The coronation of the king of Thailand is still carried out by Brahmin priests.
It is likely that when Ashoka usurped the throne, he was opposed by family members who had links to the Jains and the Ajivikas. He may have responded by reaching out to their rivals, the Buddhists, for support. The power struggle may even explain his invasion of Kalinga. The mainstream view is that Kalinga was an independent kingdom that was invaded by Ashoka but there is some reason to believe that it was either a rebellious province or a vassal that was no longer trusted.
We know that the Nandas, who preceded the Mauryas, had already conquered Kalinga and, therefore, it is likely that it became part of the Mauryan empire when Chandragupta took over the Nanda kingdom. In any case, it seems odd that a large and expansionist empire like that of the Mauryas would have tolerated an independent state so close to its capital Pataliputra and its main port at Tamralipti. In other words, Kalinga would not have been an entirely independent kingdom under Bindusara — it was either a province or a close vassal. Something obviously changed during the early years of Ashoka’s reign and my guess is that it had either sided with Ashoka’s rivals during the battle for succession and/or declared itself independent in the confusion.
Whatever the real reasons for attracting Ashoka’s ire, a large Mauryan army marched into Kalinga around 262 BC. The traditional view is that the two armies met on the banks of the river Daya at Dhauli near modern Bhubaneswar. It is possible that Dhauli was the site of a skirmish but recent archaeological excavations point to a place called Yuddha Meruda being the site of the main battle followed by a desperate and bloody last stand at the Kalingan capital of Tosali.
The remains of Tosali were discovered only recently by a team of archaeologists led by Debraj Pradhan, a humble and affable man who has made some extraordinary discoveries about Odisha’s ancient past. The site is at a place called Radhanagar, a couple of hours’ drive from Cuttack. It is situated in a broad fertile plain watered by the Brahmani river and surrounded by low hills. Surveying the beautiful valley from one of the hills, one is overwhelmed by a feeling of eternity — rice fields, fish ponds, coconut palms, mango trees, and thin wisps of wood smoke rising from village huts. Other than a few power transmission towers, the scene is perhaps close to what it would have looked to Mauryan generals planning their final assault.
The remains of the city’s earthwork defences suggest that Tosali was built in the middle of the plains; arguably a poor choice as the city’s defences would have been better served if they were wedged more closely to one of the hills. Archaeologists have only excavated a small section of the walls but have found it riddled with arrowheads; a blizzard of arrows must have been unleashed by the Mauryan army. The Kalingans never stood a chance. Ashoka’s own inscriptions tell us that a 100,000 died in the war and an even larger number died from wounds and hunger. A further 150,000 were taken away as captives.
According to the official storyline, Ashoka was horrified by his own brutality and became a Buddhist and a pacifist. But, as we have seen, he was already a practicing Buddhist by then, and from what we know of his early rule, he was hardly a man to be easily shocked by the sight of blood. The main evidence of his repentance comes from his own inscriptions. It is very curious, however, that this ‘regret’ is mentioned only in locations far away from Odisha (such as in Shahbazgarhi in north-western Pakistan). None of the inscriptions in Odisha express any remorse; any hint of regret is deliberately left out.
The Ashokan inscriptions at Dhauli are engraved on a rock at the base of a hill. Almost all tourists drive right past it to the white coloured modern stupa at the top of the hill. So I found myself alone with the inscriptions and the translations put up by the Archaeological Survey of India. What will strike anyone reading them is how they specifically leave out any sign of regret. The silence is deafening.
Read more: Saeed Naqvi on the shaping of the discontent of the Muslim in India
If Ashoka was genuinely remorseful, he would have surely bothered to apologize to the people whom he had wronged. Far from it, he doesn’t even offer to free the captives. Even the supposedly regretful inscriptions include a clear threat of further violence against other groups like the forest tribes who are unequivocally ‘told of the power to punish them that Devanampriya possesses in spite of his repentance, in order that they may be ashamed of their crimes and may not be killed’. This is no pacifist.
It is likely that Ashoka was using his inscriptions as a tool of political propaganda to counter his reputation for cruelty. As with the words of any politician, this does not mean he changed his behaviour. Moreover, many of the inscriptions are placed in locations where the average citizen or official of that time would not have been able to read them. Several historians including Nayanjot Lahiri have wondered about this. Is it possible that some of the inscriptions were really meant for later generations rather than his contemporaries?
The Buddhist text, Ashoka-vadana, tells us of more acts of genocide perpetrated by the emperor many years after he supposedly turned pacifist. These were directed particularly at followers of the Jain and Ajivika sects; by all accounts he avoided conflicts with mainstream Hindus and was respectful towards Brahmins. The Ashoka-vadana recounts how Ashoka once had 18,000 Ajivikas in Bengal put to death in a single episode. If true, this would be the first known instance of large-scale religious persecution in Indian history (but, sadly, would not be the last).
This is not the only incident mentioned in the text. A Jain devotee was found in Pataliputra drawing a picture showing Buddha bowing to a Jain tirthankara. Ashoka ordered him and his family to be locked inside their home and for the building to set alight. He then ordered that he would pay a gold coin in exchange for every decapitated head of a Jain. The carnage only ended when someone mistakenly killed his only surviving brother, the Buddhist monk Vitashoka (also called Tissa). The story suggests frightening parallels with modern-day fundamentalists who kill cartoonists whom they accuse of insulting their religion.
Supporters of Ashoka may claim that these incidents are untrue and were inserted into the story by fundamentalist Buddhist writers in much later times. While this is entirely possible, let me remind readers that my alternative narrative is based on exactly the same texts and inscriptions used to praise Ashoka. Perhaps the same scepticism should be evenly applied to all the evidence and not just to portions of the text that do not suit the mainstream narrative.
In addition to the references of his continued cruelty, we also have reason to believe that Ashoka was not a successful administrator. In his later years, an increasingly unwell Ashoka watched his empire disintegrate from rebellion, internal family squabbles and fiscal stress. While he was still alive, the empire had probably lost all the northwestern territories that had been acquired from Seleucus. Within a few years of Ashoka’s death in 232 BC, the Satvahanas had taken over most of the territories in southern India and Kalinga too had seceded.
As one can see, Ashoka does not look like such a great king on closer inspection but a cruel and unpopular usurper who presided over the disintegration of a large and well-functioning empire built by his father and grandfather. At the very least, it must be accepted that evidence of Ashoka’s greatness is thin and he was some shade of grey at best. Perhaps like many politicians, he made grand highminded proclamations but acted entirely differently. This fits with the fact that he is not remembered as a great monarch in the Indian tradition but in hagiographic Buddhist texts written in countries that did not experience his reign. He was ‘rediscovered’ in the nineteenth century by colonial era orientalists like James Princep. His elevation to being ‘Ashoka the Great’ is even more recent and is the result of political developments leading up to India’s independence.
After Independence, it appears academic historians were further encouraged to build up the legend of Ashoka the Great in order to provide a lineage to Jawaharlal Nehru’s socialist project and inconvenient evidence was simply swept under the carpet. This is not so different from how the medieval Ethiopians created a Biblical lineage for the Solomonic dynasty. A few Western writers like Charles Allen have patronizingly written how ancient Indians were somehow foolish to have had little regard for a great king such as Ashoka. On a closer look, it appears that they knew what they were doing. What is more worrying is how easily modern Indians have come to accept a narrative based on such minimal evidence.
First Published: Aug 05, 2016 22:40 IST
Aathimoola Perumal Prakash
அசோகர் என்கிற பெயரே போலி. அவரது கல்வெட்டுகளில் தேவநம்பியர்சன் என்றே உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக