புதன், 7 பிப்ரவரி, 2018

உழவர் சோறு நண்டு குழம்பு உணவு விருந்து இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

25/10/17
பெறுநர்: எனக்கு
வெ.பார்கவன் தமிழன்
உழவரின் உணவுமுறை.
உழவர்குலப் பெண்கள் கைக்குத்தல் அரிசியால் சோறாக்குவார்கள். வயல்களில்
பிடித்த நண்டையும்,
கொல்லையில் காய்த்த பீர்க்கங்காயையும் சேர்த்துச் சமைப்பார்கள். அதனையே
தம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் கொடுத்து உண்ணச் செய்வர்.
இதனை,
“இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்” (193-195)
- என சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.

வேளாண்மை விவசாயம் நெல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக