புதன், 7 பிப்ரவரி, 2018

கடப்பா ஊர்கள் தமிழ்ப்பெயர் மண்மீட்பு தெலுங்கர் கன்னடர் உரையாடல்

aathi tamil aathi1956@gmail.com

25/10/17
பெறுநர்: எனக்கு
Karthikeyan Rathinavelu
தோழரே....கடப்பா மாவட்டம் முழுவதும் சுற்றிப்பார்த்துவிட்டேன் வறண்ட
கரடுமுரடான மலைகள் நிறைந்த கிழக்கு தொடர்ச்சி மலைகள்
அங்கு அவற்றை லங்காமல,கிழக்குமல,பா­ல்மல,முதுமல என்று அழைக்கிறார்கள்
ஊர்பெயர்களோ...பொன்வே­லு,பத்துவேலு,கோடூர்,­நந்தலூர்,முதுமல போன்றே தமிழ்
பெயர்களிலே உள்ளது
வடபெண்ணை ஆறு பாய்கிறது
கடப்பா மாவட்டத்தின் பெரும்பகுதி காடுகளாக தான் இருக்கின்றது கிராமங்கள்
தற்கால குடியேற்றங்களாக இருக்கலாம்....கடப்பா நகரம் 1808 ஆண்டு நகரமாக
உருபெற்றது அதுவரை அது கிராமமாக இருந்துள்ளது
கடப்பா மாவட்டத்தின் புலிவெந்துல பகுதி மிக வறண்ட பகுதி கிராமங்கள் மிக குறைவு
அப்படி இருக்கையில் இந்த மாவட்டத்தில் குடியேற்றங்கள் தொன்று தொட்டு
தமிழர்கள் நாம் வாழ்ந்திருக்கின்றோம்...தமிழ் அடையாளத்துடன் தான் இன்றும்
ஊர்பெயர்கள் உள்ளன....
தொல்காப்பியர் ஏன் சங்ககால தமிழக எல்லையைவடபெண்ணை அல்லது நல்லமல(சிறீ
சைலம்-கிருஷ்ணா ஆறு) வரை குறிப்பிடாமல் விட்டுவிட்டார்? ஒரு வேலை அக்கால
கட்டத்தில் மூவேந்தர்களின் ஆட்சி வேங்கடம் வரை தான் இருந்ததாலும்
வடபெண்ணை கிருஷ்ணா இடைபட்ட பகுதி மௌரிய ஆட்சியாளர்கள் கையில்
இருந்தஅதனால் அப்படி குறிப்பிட்டு இருக்க வாய்ப்பு உள்ளதா?
50 நிமிடங்களுக்கு முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Aathimoola Perumal Prakash
கடப்பாவில் பொத்தப்பி பகுதியில் பிற்கால சோழர்களின் நிறைய கல்வெட்டுகள் உண்டு
8 நிமிடங்களுக்கு முன்பு
Karthikeyan Rathinavelu
ஆம் உள்ளது.....தெலுங்கு கல்வெட்டுகள் விசய நகர ஆட்சியில் இரு?ந்து தொடங்குகிறது
பொதப்பி வடபெண்ணை கரையில் உள்ளது
4 நிமிடங்களுக்கு முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Aathimoola Perumal Prakash
தொல்காப்பியர் காலத்தில் தமிழகம் இலங்கை சேர்ந்திருந்தது.
மைசூருக்கு வடக்கே குடியேற்றம் எதுவும் இல்லை.
ஆனால் மேற்கு கடற்கரை வழியாக சிந்து சமவெளி வரை குடியேற்றம் இருந்தது.
கிழக்கு கடற்கரை வழியா இமயம் வரை குடியேற்றம் இருந்தது.
4 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
சிந்து சமவெளியில் ஏதோ காரணமாக தமிழர்கள் காலி செய்துவிட்டு
தமிழகத்திற்கே திரும்பிவிட்டனர்
அனேகமாக சிந்து நதி வெள்ளம் காரணமாக இருக்கலாம்.
காலியான அந்த இடத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்த ஆரியர்கள் குடியேறினர்.
பிறகு மேற்கிலிருந்து தொடர்ந்து பல வேற்றினத்தவர்கள் குடியேறினர்.
இவர்கள் கங்கை கரைவழியே குடியேற்றங்களை ஏற்படுத்தினர்.
மௌரியர் காலத்தில்தான் தரை வழி பாதையே போடப்பட்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன.

Aathimoola Perumal Prakash
பெங்களூர், குடகு, கோலார் போன்றவை காடாக இருந்தன.
மூவேந்தர் எழுச்சியுடன் இருந்த காலத்தில் துளுநாடு எருமை நாடு கடம்பர்
ஆண்ட நாடு என கடற்கரையை ஒட்டிய சில சிற்றரசுகள் மட்டுமே இருந்தன.
பெறகு பெங்களூர் வரை கன்னடர் குடியேற்றங்களை ஏற்படுத்தினர்.
சோழர்கள் அவர்களை விரட்டிவிட்டு நாகரீக ஊர்களை அமைத்தனர்.
அதன்பிறகு துருக்கியர் கைக்கு போய் பிறகு கன்னட இசுலாமியர் கைக்கே போனது.
அதனால்தான் தென் கன்னடம் தமிழ் இலக்கியங்களில் உண்டு.
ஆனால் பாறைக் கல்வெட்டு குகை எழுத்துரு ஆகிய பழைய கன்னடத்திலும்
ஊர்பெயர் கோவில் கல்வெட்டு ஆகிய சோழர்கால தமிழிலும்
அதன் பிறகான வரலாறு கன்னடத்திலும் உள்ளன.
தென் கன்னடத்தை நாம் சொந்தம் கொண்டாட பழைய கல்வெட்டு இல்லாததால் நான்
எழுதிவரும் மண்மீட்பு புத்தகம் முழுமை பெறாமல் நிற்கிறது.

Karthikeyan Rathinavelu
அப்படி என்றால் மத்திய பகுதி காடாக இருந்திருக்கிறது....
தொல்காப்பியரின் காலம்?

Aathimoola Perumal Prakash
ஆம். தொல்காப்பியர் காலத்தில் குமரிக்கண்டம் மூழ்கி தமிழர்கள் வடக்கே
பரவத்தொடங்கிய காலம்.
அப்போது வேறு எந்த இனமும் இங்கே கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக