திங்கள், 9 அக்டோபர், 2017

பறையர் இசைக்குடி தோல்தொழில் பறை தவில் குழல் யாழ் பாணர்

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
# பதிவு_15 ..
பெருமை மிகு இசைக்குடி ப(றை)யர்..
+++++++++
# முத்தமிழில்
1.இசைத்தமிழ்,2.நாடகத்தமிழ் இரண்டையும் வளர்த்த என் தாய் தமிழ் பாட்டன்
குடி ப(றை)யர் குடியை எவராவது பொருள் அற்ற ப(ரை)யர் குடி என்றால் பிறகு
# அறிவாயுத யுத்த வாணவேடிக்கைதான்
...
++++++
இசைக் கருவிகள்,
1.தோல் கருவி,2.துளைக் கருவி,
3.நரம்புக் கருவி,4.கஞ்சக் கருவி,5.மிடற்றுக் கருவி என ஐவகைப்படும்.
தோலால் செய்யப்பட்ட கருவிகள் அனைத்திற்கும் தாய் # பறை.
பறை தான் முதன்முதலில் உருவாக்கப்பட்ட தோல் கருவி அதனால் தான் அது
அனைத்து தோல்கருவிக்கும் பொதுப் பெயராக உள்ளது.
பறையர்,பறைப் பாணர்,மண்டைப் பாணரும் என பல பெயராக அழைக்கப்பட்டனர்.
1.நரம்புக் கருவியை இசைப்பார் யாழ்ப்பானர் என்றும்,
2.துளைக் கருவியை இசைப் போர் குழற்பாணர் எனவும்,
3.வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட தாளக் கருவியை இசைப்போர் கஞ்ச பாணர் என்றும்,
4.மிடற்றால்(தொண்டையால்) பாடுவோர் இசைப்பாணர் எனவும் அழைக்கப்பட்டனர்.
தொல்காப்பிய நச்சினார்க்கினிய உரையை இத்தோடு இணைத்துள்ளேன்.இவர்கள்
அனைவரும் இன்று பறையருள் அடக்கம்.
மேலும் # கூத்தரும் (நடனம்), # சாக்கையரும்
(நகைச்சுவை நாடகம்), # பறம்பரும்(தோல் சார்ந்த பொருள் தயாரிப்போர்
-இன்றைய leather technology போல...)
இவர்களும் பறையருள் அடங்கி போயினர்...
பறையரின் முப்பெரும் பகைவர் மூவர்,
1. # பிராமணர் - இவர்களால் தான் பறையர் முதலில் பாங்கர் தொழிலையும் பிறகு
இசைத் தொழிலையும் இழந்தனர்.
2. # சின்னமேளம் எனும் தெலுங்கு சாதி-இவர்களால் தான் மணப்பறையர் என்னும்
திருமணத்தில் இசைக்கும் பிரிவினர் மறைந்தனர். மேலும்,தவிலும்,
நாதசுவரமும் பறையர் கைவிட்டுப் போனது.
3. # சக்கிலியர் என்னும் தெலுங்கு சாதி- இவர்களால் தான் தோல் பொருள்
வணிகத்தை பறம்பர் என்னும் பிரிவார் இழந்தனர்.சக்கிலியருக்கு நாயக்கரால்
விதிக்கப்பட்ட துப்புரவு தொழிலுக்கும் பறம்பருக்கும் தொடர்பில்லை.
+++++++
ப(றை)யர் அர்த்தமுள்ள வரலாற்று வழி குடி பெயர்...
ப(ரை)யர்(ன்) என்பது அர்த்தமற்ற திரிபு.....
பறை இசையின் தாய்....
தமிழ் பறை உலகின் முதல் இசை...
தரவுகள் சான்று தேவநேயப்பாவாணர் நூல்கள் வழி சங்க இலக்கியங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக