Mathi Vanan, கார்த்திகேயன் ராஜூ மற்றும் 4 பேருடன் இருக்கிறார்.
புத்தரும், புத்த மதமாற்ற சாதி ஒழிப்பு மோசடியும்..
புத்தரின் இயற்பெயர் சித்தார்த்த கௌதமர். இதில் கௌதமர் என்பது சாதி
பேராகும். இது புத்தர் சாக்கிய குலத்தான் என்பதை குறிக்கும்.
சாக்கிய குல புத்தர் சத்திரியர் ஆவார்.
புத்தர் பிராமணர்களை ஒழிப்பேன் என்று சொல்லவில்லை. பிராமணர் என்போர்
பிறப்பால் அல்ல, வாழ்வால் அடையும் நிலை என்றார்.
புத்தர் சாதி ஒழிக்க வேண்டும். அதற்கு சாதி மாறி திருமணம் செய்து
கொள்ளுங்கள் என பரப்புரை செய்தவர் அல்ல.
புத்தரின் சீடரான சத்திரிய மன்னன் பிரசேநேதி, தன் மனைவி சத்திரிய
அரசனுக்கும் ஒரு வேலைக்காரிக்கும் பிறந்தவள் என விலக்கி வைக்க
முயன்றபோது, புத்தர் சாதி ஒழிய வேண்டும் என அறிவுரை சொல்லவில்லை. தந்தை
வழியே சாதி தொடரும், அதனால் சத்திரிய தந்தையின் மகள் சத்திரிய வம்சமே
என்று அறிவுரை சொன்னார்.
புத்தர் இறந்தபின் அஸ்தியை யாரிடம் தருவது என்ற போட்டியில் புத்தர்
சத்திரிய வம்சமாதலால் சத்திரிய பிக்குகளுக்கே சொந்தம் என தரப்பட்டது.
புத்தம் போனாலும் சாதி தொடரும். இந்து மகார் அம்பேத்கரும் அவர் மனைவி
இந்து பிராமண சவிதாவும் புத்தம் போனால், புத்த மகார் அம்பேத்காராக
பட்டியல் சாதிக்கும், அம்பேத்கர் மனைவி புத்த பிராமணர் சவிதா என முற்பட்ட
புத்த சாதிக்குமே செல்வர். ஒரே சாதிக்குள் செல்ல மாட்டர்.
பௌத்த மதம் சாதிகள் உள்ளது. பௌத்தம் மதமாற்றம் சாதி ஒழிக்காது. இந்து
காவி சட்டை புத்த காவி சட்டை ஆகும். நீங்கள் இசுலாம் கிருத்துவம் போவதை
தடுக்க இந்துத்துவத்தின் திட்டமே புத்த மதமாற்றம். அவ்வளவுதான்..
மதமாற்றம் தலித் அம்பேத்கர் சாதியொழிப்பு புத்தமதம் மதம் நால்வர்ணம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக