[09/09 00:00] ஆதி பேரொளி: போராட்டச் செய்திகள்
* அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு மதுரை தல்லாகுளம் மற்றும் தமுக்கத்தில்
போராடிய 81 பேருக்கு (30 பேர் வரை மாணவிகள்) சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு சிறையில் அடைக்க மதுரை 2வது நடுவர் நீதிமன்ற நீதிபதி
சக்திவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
* அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள்
நான்காவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
வெளியில் இருந்து யாரும் வராமல் இருக்க வெளியில் காவல் துறையினர்
போடப்பட்டு உள்ளனர்.
* அனிதாவுக்கு மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெறுவதைத்
தொடர்ந்து சென்னை புது கல்லூரி நிர்வாகம் (NEW COLLAGE) விடுமுறை
அறிவித்துள்ளது.
* நீட் தேர்வை நீக்கக்கோரி நடந்துவரும் போராட்டத்தை எதிர்த்து தே.மு.தி.க
நிர்வாகி ஜி.எஸ்.மணி தொடுத்த வழக்கில் போராட தடை விதித்தது உச்ச
நீதிமன்றம் தீர்ப்பு
[09/09 23:04] ஆதி பேரொளி: * போராட்டச் செய்திகள்
(டாக்டர் அனிதா மரணித்த 8வது நாள்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரத்தில் ஏறி ...
மாணவர்கள் நீட் எதிர்ப்பு போராட்டம்.
*நீட் முறையில் அட்மிசன் நடக்காது என மாணவர் சேர்க்கையை சி.எம்.சி
நிறுத்தி மூன்று நாட்கள் ஆகிறது.
* அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
வீட்டின் முன்,
தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு
வழக்கில் கடந்த செப். 5ம் தேதி தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு
திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டு, இன்று நிபந்தனை பிணையில்
வெளியேவந்தனர் 33 போராளிகள்.
*மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக வந்த லயோலா கல்லூரி மாணவர்கள்
இருவரை காவல்துறை கைது செய்து உள்ளது....
கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யும் வரை போராட்டம்
தொடரும் என மாணவிகள் அறிவிப்பு...
மாணவிகளுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோர்களும் களத்தில் குதித்தனர்....
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை அடித்த தலைமை ஆசிரியை அறையை பெற்றோர்கள்
முற்றுகை....
*நுங்கம்பாக்கம் சாலையை பெற்றோர்கள் ஆதரவுடன் மூன்று மணிநேரம் மறித்து
போராடிய 286 மாணவிகளுக்கும் T.C கொடுக்கப்படும்.
நுங்கம்பாக்கம் பள்ளி தலைமை ஆசிரியயை பொன்னியம்மா.
(காணொளி: நுங்கம்பாக்கம் போராட்டத்தில் மாணவிகளை பலவந்தமாக
அப்புறப்படுத்த காவல்துறை செய்த முயற்சியால் தள்ளுமுள்ளு ஏற்பட்ட காட்சி
மற்றும் பெற்றோர்களின் ஆவேச பேட்டி)
[10/09 17:29] ஆதி பேரொளி: போராட்டச் செய்திகள்
(டாக்டர் அனிதா மரணித்த 9வது நாள்)
*நீட் தேர்வுக்கு ஆதரவாக தமிழக பாஜக விளக்கப் பொதுக்கூட்டம் கூட்டமே
இல்லாததால் கேலிக்கு ஆளானது.
* கேரளாவில் சமூக போராளி மாவேலிக்கரை சுதர்சனம் நீட் தேர்வு சோதனையில்
மாணவிகள் ஆடையவிழ்ப்பு நடந்ததற்கு எதிராக பாவாடை கட்டிக்கொண்டு
போராடினார்
* அனிதா குடும்பத்தினருக்கு காங்கிரஸ் 5 லட்சம் உதவி அறிவிப்பு.
(நீட்டைக் கொண்டு வந்தது காங்கிரஸ் என்பதும்
நீதிமன்றத்தில் வாதாடி நீட் தேர்வு விலக்கை இல்லாமல் ஆக்கி அமலுக்கு
கொண்டுவந்தது காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி என்பதும்
குறிப்பிடத்தக்கது.)
* பெசன்ட் நகர் கடற்கரையில் மாணவர்கள் கூடிவருகிறார்கள்
*திருப்பூர் ஜகதாம்பா பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 5000 பேர்
உள்ளிருப்பு போராட்டம்...
*கும்பகோணம் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு காந்தி
பார்க் அருகில் நீட் க்கு எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
[12/09 20:17] ஆதி பேரொளி: போராட்டச் செய்திகள்
* கோவை வெள்ளலூர் பள்ளி மாணவர்கள் வகுப்பிலிருந்து வெளியேறி
போராட்டத்தில் குதித்தனர்
* அனிதா வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்
* நீட் தேர்வுக்கு எதிராக போராடினால் நடவடிக்கை எடுப்பேன் என்று சேலம்
ஆட்சியாளர் ரோஹினி (வடயிந்தியர்) அறிவித்துள்ளார்.
* 30 ஆண்டுகளாக தமிழகம் எதிர்த்து வந்த நவோதயா பள்ளிகள் தொடங்க எடப்பாடி
அரசு அனுமதி.
மாவட்டந்தோறும் பெரிய சிறிய நகரங்களில் 20 ஏக்கர் நிலத்தைக்
கையகப்படுத்தி வரவுள்ள நவோதயா ஆடம்பர பள்ளிகள் வடஹிந்திய
கல்வித்திட்டத்தை கற்பிக்கவுள்ளன.
* நவோதயா பள்ளிகளில் ஹிந்தி கட்டாயமாக இருந்தது.
தமிழகத்தின் பலத்த எதிர்ப்பிற்கு பிறகு 8வது வரை தமிழும் அதன்பிறகு
12வது வரை இந்தியும் கற்பிக்கப்படும் என்று கூறி அனுமதி பெறப்பட்டுள்ளது.
* ஏற்கனவே புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளியில் 6 முதல் 12 வரை
மாணவர்கள் இல்லாமல் காலியாக உள்ளன.
இந்த நவோதயா தமிழகத்தில் உள்ள வடயிந்தியருக்கு மட்டுமே பலனளிக்கும் என
முகநூல் பதிவுகள் கூறுகின்றன.
* நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு தடை வாங்கிய தேமுதிக டெல்லி
நிர்வாகி ஜி.எஸ்.மணி பா.ஜ.க தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்
* கடலூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்
* நீட்டுக்கு எதிராக நாமக்கல் ராசிபுரம் திருவள்ளூவர் கலைக்கல்லூரி
மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்
* நாகர் கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரி மாணவர்கள் நீட்டுக்கு எதிராக
போராட்டத்தில் குதித்தனர்.
* அனிதா தற்கொலை பற்றி அவதூறு கிளப்பிய கிருஷ்ணசாமி (தெலுங்கர்)
மன்னிப்பு கேட்கவேண்டும்.
அனிதாவுக்கு உதவிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கர் நோட்டீஸ் அனுப்பினார்
* நேற்று அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு லண்டன் இந்திய தூதரகம் முன்பு
தமிழர்கள் பறையடித்து போராட்டம் நடத்தினர்
* சென்னை ராஜாஜி சாலையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் போராட்டம்
நடத்தியபோது மரத்தில் ஏறி குதிப்பதாக மிரட்டிய பிரேம்குமார் என்பவரை
காவல்துறை கைது செய்தது
* சென்னை சிட்டி சென்டர் அருகே 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* பெரம்பலூர் வேப்பந்தட்டை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்
*நாகப்பட்டிணம் சீர்காழி பள்ளி மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர்
வகுப்புகளை புறக்கணித்து பேரணி சென்றனர்
* விருத்தாச்சலம் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியுள்ளனர்
* குடியாத்தம் அரசு கல்லூரி 2000 மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டத்தை
கையிலெடுத்துள்ளனர்
[14/09 17:40] ஆதி பேரொளி: போராட்டச் செய்திகள்
14.09.2017
* அனிதாவுக்கு நீதி.. திமுக, காங்., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள்
வக்கீல்களுடன் இணைந்து போராட்டம்!
சென்னை:
அரியலூர் அனிதா உயிரிழப்புக்கு மத்திய- மாநில அரசுகளே காரணம் என்று கூறி
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் தொடர் முழக்க போராட்டத்தில்
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி,
திமுக எம்.பி. கனிமொழி,
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா,
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
உள்ளிட்டோர் கட்சி கொள்கை மாறுபாடுகளை கடந்து கலந்துகொண்டனர்.
* நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டும் மாணவர்களுக்கு சம்மன்
அனுப்புவோம்.
நேரில் வந்து ஆறுமாத நன்னடத்தை சான்றிதழும் இரண்டு பேர் ஜாமீன்
கையெழுத்தும் போடவேண்டும்.
ரூ.5000 அபராதமும் விதிக்கப்படும்
என்று காவல்துறை அறிவித்துள்ளது.
* நீட் தேர்வுக்கு எதிராக போராடிய சென்னை பாரதி மகளிர் கலைக்கல்லூரி
மாணவி மஞ்சுளாவின் வீட்டிற்கு இரவு 8:30 மணக்கு காவல்துறை சென்று அமைதியை
சீர்குலைத்ததாக தமிழக அரசு புகார் கொடுத்துள்ளதாக சம்மன் கொடுத்தது.
இதையடுத்து அக்கல்லூரியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.
தடியடி நடக்கும் வாய்ப்பு உள்ளது.
* விஜய் ரசிகர் மன்றம் நடிகர் விஜய் அவர்களிடம் காசுவாங்கி வாக்களித்தபடி
உரிய மாணவிக்கு கொடுக்காமல் தாமே வைத்துக்கொண்டதால்,
அரியலூரில் ஏழ்மையால் சித்த மருத்துவ படிப்பை கைவிட்ட ரங்கீலா பற்றி
சமூக ஊடகங்களில் செய்தி பரவியது.
இதையடுத்து நடிகர் விஜய் அவர்களின் மக்கள் மன்றம் 1,70,000 உதவி செய்தது.
* நாகை மாவட்ட ஆட்சியர் கல்வி நிறுவனங்களுக்கு வழியுறுத்தல்.
சமூக விரோதிகள் ஊடுருவாமல் கண்கானிக்கவும் பொதுமக்களுக்கு
பாதிப்பில்லாமல் போராடுமாறு பார்த்துக்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.
* ஆசிரியர் கூட்டமைப்பான ஜேக்டோஜியோ போராட்டம் 1000 பேரைத் திரட்டி தேனி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்தது.
அதில் நீட்டுக்கு எதிராகவும் ஆசிரியர்கள் குரலெழுப்பினர்.
அனைவரும் கைது செய்யப்பட்டு தனித்தனி கூட்டமாக பிரிக்கப்பட்டு தனியார்
கட்டிடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
* நீட் தேர்வு வேண்டும் என்றும் போராட்டத்தை தடுத்து நிறுத்துமாறும்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவானிடம் இந்து மக்கள் கட்சி
மனு அளித்தது.
* நீட் தேர்வு விலக்கு பெற்றிருந்த புதுச்சேரியில் தனியார் கல்லூரிகளில்
வழக்கம்போல +2 மதிப்பெண் அடிப்படையில் 778 மாணவர்கள் சேர்க்கப்பட்ட பிறகு
தற்போது அது செல்லாது என இந்திய மருத்துவ கவுன்சில் நேற்று அறிவித்தது.
778 மருத்துவ மாணவர்களின் டாக்டர் கனவு கலைந்தது.
* நேற்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்த படி அனைத்து மாவட்ட
தலைநகர்களிலும் நீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேச மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
பல மாணவர்கள் தமிழிசை மற்றும் கிருஷ்ணசாமியை தாக்கி பேசினர்.
* நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டிய லயோலா மற்றும் வேலூர்
சிஎம்சி கல்லூரிகளை மத்திய அரசே எடுத்து நடத்தவேண்டும் என்று மதுரை
மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் பிரதமருக்கு மனு
அனுப்பியுள்ளார்.
* தமிழக மாணவர்கள் இந்திய மாணவர்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறார்கள்
என்று நீயா நானா கோபிநாத் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்
பிற மாநிலத்தார் கல்வியில் முன்னேற்றமடையாமல்
தமிழகம் தானே உருவாக்கிக் கொண்ட கல்வி கட்டமைப்பில் வெறுங்கையுடன் வந்து
பங்குகேட்பது நியாயமில்லை
என்றும் கூறினார்.
* நவோதயா பள்ளிகள் 25 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தமிழகம் முழுவதும்
மாவட்டம் தோறும் வரவுள்ளன.
ஏற்கனவே உள்ள அரசு பள்ளிகளுக்கு நிதியே ஒதுக்காமல் புதியாக வடயிந்திய
பாணி ஆடம்பர பள்ளிகள் ஏன்?
குஜராத் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் 17 ல் மட்டுமே நவோதயா உண்டு.
ஆனால் கல்வி அத்தனை சிறப்பாக இல்லை.
அப்படி இருக்க கல்வியில் பலமடங்கு முன்னேறியுள்ள தமிழகத்தில்
மாவட்டந்தோறும் நவோதயா ஏன்?
முகநூல் பதிவாளர்கள் சரமாரிக் கேள்வி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக