Mathi Vanan
இந்திரா காந்தி என்ற அரக்கி 1976ல் அவசர கால சட்டம் போட்டு,
தமிழ்நாட்டின் கல்வி உரிமையை மாநில பட்டியலிலிருந்த
ு இந்தியாவின் பொது பட்டியலுக்கு மாற்றி கொண்டார்.
கல்வி உரிமையை இழந்த தமிழ்நாட்டின் வருங்கால சந்ததிகள் இந்திய பிராமண
பனியாக்களின் கல்வி திட்டத்திற்குள் போகும் சூழல் உருவாகிறது.
இந்திய வல்லாதிக்க அரசின் அனைத்து தமிழின விரோத திட்டங்களும் குடுமி
நீதிமன்றம் மூலம் நிகழும்.
தமிழ்நாட்டில் தனக்கென பாடத்திட்டம் இருக்கும்போது எதற்கு இந்திய ஆதிக்க
அரசு சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் என தனியே இன்னொன்றை முன்னிறுத்துகிறது.
தமிழ்நாட்டு பள்ளிகள் இருக்கும்போது எதற்கு ஆயிரம் ஏக்கர்களில்
மாவட்டந்தோறும் இந்திய வல்லாதிக்க அரசின் நவோதயா என புதுப்புது பள்ளிகள்?
பிராமண பனியாக்களின் இந்திய கல்வியை திணிப்பதன் மூலம் உருவத்தில்
தமிழனாக, உள்ளத்தில் இந்தியனாக உருவாகும் நேரம்.
தமிழ்நாட்டு அரசு என்ற ஒன்றையே இல்லாமல் அழித்து ஒற்றை இந்திய அரசு
உருவாகும் நேரம்.
தமிழினம் உருமாறி இந்தி இனமாக மாறும் நேரம்.
அழிவதற்குள் கல்வி உரிமையை மீண்டும் தமிழ்நாட்டு பட்டியலுக்கு
கொண்டுவந்து இனத்தை மீட்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக