Kunnathur Chandra Gounder Venkatachalam
அம்பேத்கரும் - மகர் படைப்பிரிவும்..
.!
அகில இந்தியப் பார்வைக்காகச் சிலபேர் அம்பேத்கரைக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால், அகில இந்தியத்திற்குக்கூட அவர் உண்மையாக இருந்ததில்லை என்பதுதான்
உண்மை.
ஏனென்றால், 1941-இல் படைத்துறை அறிவுரைக் குழுவில் (Defense Advisory
Committee of the Viceroy's Executive Council) இடம் பெற்றார்
அம்பேத்கர். அந்தக் காலகட்டத்தில், இந்தியப் படைத்துறையில்,
தாழ்த்தப்பட்டவர
்களில் பறையர்கள் தான் மிகுதியாக இடம் பெற்றிருந்தார்கள்.
தனது பதவியைக் கொண்டு படைத்துறையில் அழுத்தம் கொடுத்து புதுப்(தாழ்த்தப
்பட்டவரகள்) படைப்பிரிவு ஒன்றை அமைக்கிறார். அப்ப, இவர் படைத்துறை
அறிவுரையாளர் என்றால் அந்தப் படைப் பிரிவிற்கு ‘பறையர் படைப்பிரிவு’
(Paraiyar Regiment) என்றல்லவா நேர்மையாகப் பெயர் வைத்திருக்க வேண்டும்?
உண்மையின்படி போறவராக இருந்திருந்தால், அப்படித்தானே அவர் பரிந்துரை
செய்திருக்க வேண்டும்! தென்னாட்டிலுள்ள பறையர்மேல் பாசம் வைக்கவேண்டும்
என்று கூட எதிர்பார்க்கவில்லை.
ஆனால், அகில இந்தியாவாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றவர்,
பேசுகின்றவர், உண்மையின்படி நடக்காமல், தென்னாட்டுப் பறையரைப்
புறக்கணிப்பு செய்துவிட்டு, புறந்தள்ளிவிட்டு, தன் சாதி மகர் பெயராலே
‘மகர் படைப்பிரிவு’ (‘Mahar regiment’) என்று பரிந்துரை பண்ணினாரே!! ( He
used this appointment to exert pressure within the military
establishment for a Mahar regiment)
அப்ப அவர், தன் சாதி வெறியர் தானே. அவரைப்போய் அகில இந்தியப் பார்வை
பார்த்தார் என்று...! (அகில இந்தியப் பார்வை பார்த்தாலே, அது , தேசிய
இனப் பார்வை கொண்ட நமக்கு எதிரானது). ஆக, அம்பேத்கரின் ‘அகில இந்தியப்
பார்வை’ கூட போலியானது என்கிறோம்.
-அருள்நிலா.
(நிலா. வேங்கடவன்FB)
https://m.facebook.com/story. php?story_fbid= 273361999741637&id= 100012035177228&lul&ref_ component=mbasic_photo_ permalink_actionbar&_rdr

https://m.facebook.com/story.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக