வியாழன், 21 செப்டம்பர், 2017

யானை கருச்சிதைவு மூங்கில் முளை உண்டதால் விலங்கு இலக்கியம்

சூல் கெடுமே
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று
இருவெதிர் ஈன்றவேல் தலைக் கொழுமுளை
சூல்முதிர் மடப்பிடி நாள் மேயல் ஆரும்
கந்தரத்தனார். நற். 116 : 3-5
 சூல் முதிர்ந்த இளைய பெண் யானை ; தன் வயிற்றுச் சூல் கெட்டுப்  புறத்தே வெளிப்படுமாறு பெரிய மூங்கிலின்  முளைத்து எழுந்த ; இலையில்லாத கொழுத்த முளைப்பகுதியை  அறியாது தின்னும்.

மூங்கில் முளையைத் தின்றால் பிடியின் சூல் கெட்டுவிடுமா ? விலங்கியல் நோக்கில் ஆய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக