ரகு வசந்தன்
தமிழீழ பெண்களின் தைரியத்துக்கு ஒரு சிறு உதாரணம்.....
முருகன் அண்ணனின்(ஆம் ராஜிவ் கொலைவழக்கில் தூக்குத்தண்டனை பெற்று
சிறையில் இருக்கும் அண்ணன்) தாயாருக்கு முருகன் அண்ணனை போலீஸ்
பிடித்துவிட்டதாகவும் நளினி அக்கா கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது
முருகன் அண்ணனின் தாயாருக்கு ஏழு எட்டு பிள்ளைகள் அதில் ஒருவர்தான் முருகன்
முருகன் அண்ணனின் தாயார் படிப்பும் இல்லாதவர்
இந்திய சூழல் தெரியாதவர்
அப்படி இருந்தும் மிச்சம் உள்ள பிள்ளைகளை கிளிநொச்சியில் விட்டுவிட்டு
தன்னந்தனியாக இந்தியா வந்து இந்தியஅதிகாரிகள
ின் கண்ணுக்கு தப்பித்து
தங்கியிருக்கும் இடங்களை மறைத்து
வாய் திறந்து பேசினாலே இலங்கையா என்று கண்டுபிடித்துவிடுவார்கள்
இப்படியாக நளினி அக்கா சிறையில் பிள்ளை பெற்று அந்தப்பிள்ளையை வெளியேகொண்டுவந்து
யாருக்கும் தெரியாமல் அந்த பெண்குழந்தையை ஸ்ரீலங்கா கொண்டுவந்து
ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் தெரியாமல் லண்டனுக்கு அனுப்பி குழந்தையின்
எதிர்காலத்தை காப்பாற்றினார்
இது சாதாரணமா படித்து கடந்துபோகலாம் இதற்குள் எவ்வளவு தைரியம் மன ஓர்மம்
தியாகம் கண்ணீர் வலி என்று அவர்கள் எல்லாவற்றையும் அனுபவித்து
இருப்பார்கள்
படித்தவர்களால் கூட இயலாத காரியத்தை செய்து எங்கோ வாழ்ந்துகொண்டிக்கிறார்கள்.
படத்தில் நளினி முருகனின் மகள் ஹரித்ரா தன் தாயையும் தந்தையையும்
சந்திக்க இங்கிலாந்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த புகைப்படம்
ஹரித்ராவின் கையை பிடித்திருப்பவர் முருகனின் தாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக