Rachinn Rachinn Rachinn
அரச மரபினரான சோழரும் பிற்கால பாண்டியரும் தம் ஆடசி அதிகாரங்களை இழந்த
நிலையில் தமிழகத்தில் தோன்றிய எந்த நூலிலும் பூர்விக தலைமக்கள் திருமண
நிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை.கி.பி.19ஆம் நூற்ரான்டில் அதற்கு முந்தைய
சோழர்களின் ட்பெருமைகளைக்கூ
றித்தொடங்கும் திருமண வாழ்த்துப்பாடல்கள் இரண்டுதான் கிடைக்கின்றன.ஒன்று
குமாரசாமி நாடான் (நட்டத்தியர்) திருமண வாழ்த்த்துப்பாட்டால்.இன்னொன்று
சான்றோர் மரபினரின் தலைமக்களின் வாழ்த்துப்பா ஆகும்.
//செந்நெல் விளையும் திருச்சோழன் மண்டலமும்
ஆட்டும் அடிமைகளும் அதற்கிசைந்த மாடுகளும்
மாமனார் தந்த மன்னவனார் நீர் வார்த்தார்
குத்து விளக்கும் குழி நிறைந்த வெண்கலமும்
வெண்கலம் முன்னூறுவீட்டுக்கு வெள்ளாட்டி தந்தோம்
நாமென்று தமையனார் நீர் வார்த்தார்
ஆடு பசுக்கள் அவரவரே நீர் வார்த்தார்//

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக