வியாழன், 21 செப்டம்பர், 2017

அலங்காநல்லூர் அருகே தெலுங்கர் கிராமங்கள் பெயர்கள் வந்தேறி ஆதிக்கம் குடியேற்றம்

கார்த்திகேயன் மதுரை
வந்தேறிகளின் வஞ்சகம் பற்றி தமிழர்கள் சிந்திக்க ..
தமிழர்கள் தங்கள் குலபட்டதை போடுவதை சாதி என்று சொல்லி அதை அப்புறபடுத்தி
வெற்றி கண்ட திராவிடர்கள்(தெலுங்கர்கள்) , தமிழ்நாட்டில் இன்னும் சாதி
பெயர் தாங்கிய ஊர் பெயர்களை மாற்ற ஏன் குரல் கொடுக்க வில்லை ?
எங்க ஊரு பக்கம் உள்ள சில ஊர் பட்டியல் .
௧. பாப்புநாயக்கன் பட்டி
௨. சின்னாரெட்டிபட்டி
௩. தொட்டிப்பட்டி (தொட்டிய நாயக்கர் சாதி)
௪. சிதிரெட்டிபட்டி
௫. ருட்ரப்பநாயக்கன் பட்டி
௬. சித்தநாயக்கன் பட்டி
௭. ரெட்டிறப்பட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக