இந்திய ஒன்றியம் தமிழ் நாடு, திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில்
தாலுகா, திருவேங்கடம் வழி, குருஞ்சாக்குளம். 1975 ல் தமிழ் பறையர்களை இரு
பிரிவாக பிரித்தான் தெலுங்கு நாயக்கர்கள். ஊர்ப்பறையர்,
தோட்டத்துக்காரப்பறையர். தோட்டத்துக்காரப்பறையர்களுக்கு சொந்தமான
கிணற்றில், பறையர்கள் அனைவரும் தண்ணீர் எடுத்து பருகிவந்தனர். அங்கு தான்
தெலுங்கு நாயக்கர்கள் சதி திட்டத்தை நிறைவேற்றினர். ஊர்ப்பறையர் என்று சக
பறையர்களை கோபமூட்டி கிணற்றை இடித்து தள்ளினர் கமலை, மிதிகல், உருளி வடம்
வால் கூணை என அனைத்தும் கிணற்றுக்குள் தள்ளப்பட்டது ஒரு வியாழக்கிழமை
காலை. என் கிணறு என் கண்முன்னே என் பெரியப்பா மாமா அண்ணன் தம்பிகள்
இடித்து தள்ளினர் (ஊர்ப்பறையர் ஆகிவிட்டார்கள்) நான் இப்போது
தோட்டத்துக்காரப்பறையர். ஆக, இந்த வழக்கு விசயமாக பறையர்கள் நாங்கள்
இருவரும் சங்கரன் கோவில் நீதிமன்றத்திற்கு அலையும் போது,
குருஞ்சாக்குளத்தில் உள்ளும் வெளியேயும் உள்ள புறம்போக்கு நிலங்களை
தெலுங்கு நாயக்கர்கள் (வடுகர்கள்) பட்டா போட்டுக்கொண்டனர். கிராம நிர்வாக
அதிகாரியும் தெலுங்கு நாயக்கர், வெட்டியான் (தலையாரி)தெலுங்கு
சக்கிளியனும். இன்றும் கிராம நிர்வாகி, தலையாரி அவர்களே உங்களுக்கு..
புரியுதா தெலுங்கு அரசியல். சிறு கிராமத்தில் இப்படி என்றால், தமிழ்
மாநிலத்தில் எப்படி அரசியல் செய்வார்கள் என்று. தமிழ் தேசிய அரசியல்
கட்சிகள் புரிந்து கொள்ளவே எழுதினேன்.
R Avanan Tamizhan Parayan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக