[23/04 22:02] anandSambvrPr FbTc: மாவீரர் ரெட்டமலை சீனிவாசனாரின் சுய
சரிதையிலிருந்து............... ..............................
1890ம் ஆண்டு சென்னைக்கு வந்து பரையர் என்போரை இதர ஜாதியாரைப்போல் மேல்
நிலைக்கு கொண்டு வந்து மதிக்க செய்வதெப்படி என்று மூன்று வருடமாய் பல
ஆராய்ச்சிகள் செய்தேன் தெற்கு நோக்கி இரயில் மார்க்கமாகவும்
பெரும்பாலும் நடந்தும் கும்பகோனத்தில் பாலாக்கபட்ட நந்தன் கோட்டை மதில்
தோல்காசு நந்தன் கலம்பகம் பாடிய நந்தன் கம்மாளர் கட்டியிருந்த காந்த
கோட்டையானது சாம்பவ ராஜகுமாரியால் அழிக்கபட்டது, திருநாளைப்போவார் எனும்
நந்தனார் நின்று துதித்த ஓமகுலக்கரை அதையடுத்த மடம் திருச்சிராப்பள்ளி
சாம்பவ சாம்பான்,தஞ்சாவூர் பிரவியடை சாம்பான்(பிரகதீஸ்வரர்),பெரியநா யகி
மாரியம்மை திருவாரூர் தியாக சாம்பான்(தியாகராயர் கோவில்) முதலானவர்களை
தகனம் செய்த இடத்தில் செய்யபட்ட திருப்பணிகள், யானையேறும் பெறும்பறையன்
சமாதி அவர் சந்ததியர்க்கு திருவாரூர் தியாக சாம்பான் ஆலயத்திலிலுள்ள
உரிமைகளை அறிந்து வந்தேன்
[23/04 22:02] anandSambvrPr FbTc: ஆலய பிரவேசம்
குறித்து...............சனதன தருமம் என்பதை நிலை நாட்ட இந்துக்களில் ஒரு
சிலர் கூட்டம் கூட்டிய போது ஒரு துண்டு பத்திரிக்கை பிரசுரித்து
கொடுத்தேன் அதில் திருச்சிராபுரம் சாம்பவ சாம்பான் என்பவரை ஜம்புகேசுவரர்
என்றும் தஞ்சாவூர் பிரவிடை சாம்பான் என்பவரை பிரகதீஸ்வரர் என்றும்,
திருவாரூர் தியாக சாம்பான் என்பவரை தியாகராய பெருமாள் கோவில் என்றும்
பெயர் மாற்றி அவர்கள் தகனம் செய்யபட்ட இடங்களில் கட்டியி்ருக்கும்
திருப்பணிகளை கைப்பற்றி கொண்டு மானியம் திரவியம் உள்ளிட்ட உரிமைகளை
அபகரித்து மட்டுமில்லாமல் சாம்பவ சந்ததியாரை அத்திருப்பணிக்குள்
பிரசிக்க விடாமல் நீக்கி வைத்திருப்பது தருமமா என கேட்டிருக்கிறேன்
சரிதையிலிருந்து...............
1890ம் ஆண்டு சென்னைக்கு வந்து பரையர் என்போரை இதர ஜாதியாரைப்போல் மேல்
நிலைக்கு கொண்டு வந்து மதிக்க செய்வதெப்படி என்று மூன்று வருடமாய் பல
ஆராய்ச்சிகள் செய்தேன் தெற்கு நோக்கி இரயில் மார்க்கமாகவும்
பெரும்பாலும் நடந்தும் கும்பகோனத்தில் பாலாக்கபட்ட நந்தன் கோட்டை மதில்
தோல்காசு நந்தன் கலம்பகம் பாடிய நந்தன் கம்மாளர் கட்டியிருந்த காந்த
கோட்டையானது சாம்பவ ராஜகுமாரியால் அழிக்கபட்டது, திருநாளைப்போவார் எனும்
நந்தனார் நின்று துதித்த ஓமகுலக்கரை அதையடுத்த மடம் திருச்சிராப்பள்ளி
சாம்பவ சாம்பான்,தஞ்சாவூர் பிரவியடை சாம்பான்(பிரகதீஸ்வரர்),பெரியநா
மாரியம்மை திருவாரூர் தியாக சாம்பான்(தியாகராயர் கோவில்) முதலானவர்களை
தகனம் செய்த இடத்தில் செய்யபட்ட திருப்பணிகள், யானையேறும் பெறும்பறையன்
சமாதி அவர் சந்ததியர்க்கு திருவாரூர் தியாக சாம்பான் ஆலயத்திலிலுள்ள
உரிமைகளை அறிந்து வந்தேன்
[23/04 22:02] anandSambvrPr FbTc: ஆலய பிரவேசம்
குறித்து...............சனதன தருமம் என்பதை நிலை நாட்ட இந்துக்களில் ஒரு
சிலர் கூட்டம் கூட்டிய போது ஒரு துண்டு பத்திரிக்கை பிரசுரித்து
கொடுத்தேன் அதில் திருச்சிராபுரம் சாம்பவ சாம்பான் என்பவரை ஜம்புகேசுவரர்
என்றும் தஞ்சாவூர் பிரவிடை சாம்பான் என்பவரை பிரகதீஸ்வரர் என்றும்,
திருவாரூர் தியாக சாம்பான் என்பவரை தியாகராய பெருமாள் கோவில் என்றும்
பெயர் மாற்றி அவர்கள் தகனம் செய்யபட்ட இடங்களில் கட்டியி்ருக்கும்
திருப்பணிகளை கைப்பற்றி கொண்டு மானியம் திரவியம் உள்ளிட்ட உரிமைகளை
அபகரித்து மட்டுமில்லாமல் சாம்பவ சந்ததியாரை அத்திருப்பணிக்குள்
பிரசிக்க விடாமல் நீக்கி வைத்திருப்பது தருமமா என கேட்டிருக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக