வியாழன், 21 செப்டம்பர், 2017

புலி ஐ வெல்லும் யானை யானைவேட்டை வேட்டையாடுதல் இலக்கியம்

நன்பில் கானவர்
புலியொடு பொருத புண்கூர் யானை
நற்கோடு நயந்த நன்பில் கானவர்
கபிலர் . நற். 65 : 5 – 6
புலியொடு போருடற்றி  அதனை வென்று  உடம்பெங்கும் புண்ணுற்று வருகின்ற  யானையைக்கண்டு; அதன் வீரம் செறிந்த நல்ல மருப்புக்களைப் பெறவிரும்பிய நற்பண்பில்லாத வேட்டுவர். ( விலங்கு வேட்டை அன்றும் கொடிது )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக