வியாழன், 21 செப்டம்பர், 2017

ஆரியர் படை காரி இடம் தோற்றது இலக்கியம்

தோற்றோடிய ஆரியப் படை
  ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்
 பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு ……….
…………………… நற். 170 : 6 – 8

முள்ளூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரி ஆரியப்படையைப் போர்க் களத்தில் எதிர்த்து நின்றான்;  மலையனது ஒப்பற்ற வேற்படைக்கு அஞ்சி ஆரியப் படை தோற்றோடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக