Gabriel Raja
மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள மலபார் மாவட்டம் வடக்கே தென் கனரா,குடகு
மற்றும் நீலகிரி யை எல்லையாக கொண்டது.
கிழக்கே கோயம்புத்தூர் மாவட்டமும்,
தெற்கே கொச்சி சமஸ்தானமும் எல்லைகள் ஆகும்.
மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 28 இலட்சம் ஆகும் (1901). அதில் தீயர்,
ஈழவர் மட்டும் 55% ஆகும், அதிகார போட்டிகள் முழுவதும் மலையாள வேளாளர்
(நாயர்) மற்றும் மாப்பிள்ளா முகமதியர்கள் கிட்டயே மிகுந்து இருந்தது.
மலபார் பீடி மற்றும் சுருட்டு மிகப்பெரிய வர்த்தகம். அவற்றை முகமதியர்கள்
தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கோலோச்சினர்.
கோழிகோடு, பாலக்காடு, மலப்புரம் ஆகியவை வர்த்தக நகரங்கள். கொச்சியில்
இருந்து பாலக்காடு வழியாக கோயம்புத்தூர் வரை இருப்பு பாதை உள்ளது.
மெட்ராஸ் மாகாணத்தில் இது ஒரு செழிப்பான மாவட்டம் ஆகும்.
இங்கு காடுகள் 1 இலட்சம் ஏக்கர் ஆகும்.
.
சான்று
Madras presidency gazetteers of the Malabar district 1906

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக