புதன், 20 செப்டம்பர், 2017

தமிழர் நிறுவனம் ரெய்டு மார்வாடி ஆதிக்கம் கோல்ட்வின்னர் பிஆர்பி

பெரியசாமி சாணார் சான்றோர்
காளிஸ்வரி எண்ணை நிருவனத்தில் வருமானவரித்துறை சோதனை ஏன்?
Gold winner எனும் சுத்திகரிப்பு எண்ணெய் மார்வாரி தயாரிப்பான sunflo
எனும் எண்ணெய் விற்பனை செய்ய தடையாக இருப்பது
எப்படி மார்வாரியின் இராச்சுதான் Tiles விற்பனையை பி.ஆர்.பி.கிரானைட்
விற்க தடையாக இருந்ததோ அதே அமைப்பில் இந்த sunflo எண்ணை விற்க gold
winner தடையாக உள்ளது மேலும்,தரமானதாக உள்ளதனால்,
வருமான வரித்துறையை பூர்வகுடி மண்ணின் மாந்தர்க்கு (தமிழகம்
மட்டும்அல்ல)எதிராக கிளப்பி விட்டு தொழில்களை பறிக்கும் இந்திய அரசின்
கார்ப்புரேப் கைக்கூலிஅரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக