புதன், 20 செப்டம்பர், 2017

விஷாலினி அறிவு சிறுமி சாதனைகள் திருநெல்வேலி

தமிழ் சிறுமியிடம் கையேந்தும் மத்திய அரசு !! இப்போ எங்கே போச்சு
ஹிந்தி..?? அதிரடி வீடியோ !! தமிழன்டா !!
தமிழ் சிறுமியிடம் கையேந்தும் மத்திய அரசு !! இப்போ எங்கே போச்சு
ஹிந்தி..?? அதிரடி வீடியோ !! தமிழன்டா !!
சிறுவயதிலேயே விசாலினிக்கு ஐ.கியூ. (அறிவுகூர்மை) வழக்கத்தைவிட அதிகமாக
225 புள்ளி அளவில் இருந்தது.
பள்ளியில் இரட்டை புரமோஷன் என்னும் வகையில் இரண்டு வகுப்புகளை ஒரே
ஆண்டில் கடந்து தேர்வானார்.
ஏழாம் வகுப்பு பயிலும்போதே கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள்
ஆன்லைனில் எழுதக்கூடிய தேர்வுகளை எழுதி தேர்வாகியுள்ளார்.
சர்வதேச கருத்தரங்குகளிலும் பேசியுள்ளார். டெல்லியில் நடந்த கூகுள்
கல்வியாளர் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக விசாலினி
பேசியிருக்கிறார்.
பிரதமருடன் காணொலி காட்சி மூலம், ஏற்கனவே பேசியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தற்போது,கம்ப்யூட்டர்களை பாதித்து வரும், ‘வான்னக்ரை’ வைரசை சரி செய்வது
குறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
ஹர்ஷவர்த்தன் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், நெல்லை சிறுமி
விஷாலினியிடம் விவாதித்தனர்.
உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும், ‘வான்னக்ரை’ வைரஸ் பாதிப்பு
குறித்தும், வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர்களை, தான் சரி செய்து தருவதாகவும்
கூறியுள்ளார்.
இதையடுத்து நேற்று, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
ஹர்ஷவர்த்தன், ‘வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர்களை சரிசெய்து தருமாறும்,
அதற்கு என்னென்ன உபகரணங்கள், உதவிகள் தேவை’ என, சிறுமி விஷாலினியிடம் கேட்டுள்ளார்.
இதே போல, பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருந்தும் அதிகாரிகள், மொபைலில்
தொடர்பு கொண்டு, மெயில் அனுப்ப கேட்டுக் கொண்டனர்.
இத்தகவலை தெரிவித்த, அவரது தாயார் சேதுராகமாலிகா, ”மத்திய அரசு கேட்டுக்
கொண்டால், வைரஸ் நீக்கும் பணியில் விஷாலினி ஈடுபடுவார்,” என்றார்.

http://kaalaimalar.in/central-govt-asking-help-for-vishalini/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக