திருமகள் அச்சகப்பதிப்பு, பக். 11.
6. “டீரனனாய றநவெ வழ ஊநலடழn வழ pரசவைல hநச குயiவா” ஆயாயஎயஅளய. உhயி.1.17.
6. வியாபாரமும் குடியேற்றதும்
மேலே கூறப்பட்ட படையெடுப்புக்களினால் இராக்கதபயம் ஓரளவு நீங்கியது.
சகலதேச மக்களும் வியாபார நோக்கத்தோடு இங்கு வரத்தொடங்கினர். இங்குள்ள
துறைமுகங்களும் முக்கியத்துவம் அடைந்தன. “உறற்றேபற்றா” (ஊர்காவற்றுறை),
சம்புகோவளம் என்னும் இரண்டும் பிறநாட்டுக் கப்பல்கள் ஏற்றுமதி செய்யும்
துறைமுகங்களாயின. ஊர்காவற்றுறை கலிங்கமாகனால் அரண் செய்யப்பட்ட
துறைமுகமாக விளங்கினதென்பது பூசாவளி என்னும் நுலினால் அறியக்கிடக்கிறது.
(1). வட இந்திய வியாபாரங்கள் இங்குவற்து வியாபார!; செய்ததாகச் சாதகங்கள்
கூறுகின்றன. (2). குந்தரோடையில் எடுக்கப்பட்ட 2 நாணயங்களும் இவ்வுண்மையை
வற்புநத்துகின்றன. சேரநாட்டு வியாபாரிகள் பாலைக்காடு, பொள்ளாச்சி,
உடுமலைப்பேட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை, புகார் முதலிய இடங்களுக்கூடாக
உள்ள வியாபாரப்பாதை வழியாக வந்து தென்னிலங்கையிலிருந்து பொதிமாடுகள்
மூலம் கொண்டுவரப்பட்ட வியாபாரப் பொருள்களை வாங்கிச் சென்றதனால்
சேரநாட்டிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
இத்தொடர்பு சேரநாட்ழனர் இங்கு வந்து குடியேறச் சாதகமாக இருந்தது.
7.சேரநாட்டுக் குடியேற்றம்
முதலில் யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்கள் சேரநாட்டினராகிய மலையாளிகள்
என்பது நீலகண்ட சாஸ்திரியார் கருத்து (3), கிறீஸ்த சகாப்தத்திற்கு
1. p. 239.
2. ஏழமாயாயஅய துயவாயமய: வுசயளெ. டீல று. ர். சுநரளநஇ எழட. ஐஐ. ழே 196 (1895)
3. யு. நேநடயமயனெய ளுயளவசல: ர்ளைவழசல ழக ளுழரவா ஐனெயை.
முன் மலையாளிகள் இங்கு வந்து குடியேறினர் என்னும் பாரம்பரியச் கூற்றுத்
தமிழ்மக்களுள் இருந்து வருகிறதாகச் சேர். எமேசன் ரெனென்ற் (ளுசை நுஅநசளழn
வுநnநெவெ) கூறுகிறார். மலையாளத்திலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள்
இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள் என்று லிபிறோஸ் (டுiடிநலசழள) என்னும்
சரித்திராசிரியர் கூறுகிறார் (1). முலையாளத்திற் பரசுலராமராற்
குடியேற்றப்பட்ட நம்பூதிரிப் பிராமணர்கள் மலையாளிகளை நாட்டைவிட்டு
வெளியேற்றினர் என்று மலையாள சரித்திர நூலாசிரிய கேரளோற்பத்தி என்றும்
நூல் கூறுகின்றது. இதெ கருத்தைப் பேராசிரியர் வி. ரங்காசாரியரும்
கூறியிருக்கிறார் (2). நாட்டை விட்டு வெளியேறிய மலையாளிகளுட் சிலர்
இருபது மைல் அகலமுள்ள பாலைக்காட்டுக் கணவாய்க்குள்ளால் வந்து
வியாபாரப்பாதை வழியாகச் சென்று யாழ்ப்பாணம் வந்து குடியேறினர். சுpலர்
அதே கணவாயாற் சென்று கொல்லிமலை, பச்சைமலை, சவ்வாது மலைகளில் மறைமுகமாகக்
குடியேறி வாழ்கின்றனர். வேறு சிலர் கடல்மார்க்க்மாகக் கன்னியாகுமரி,
காயல்பட்ழனம் இராமேஸ்வரம், மரந்தை வழியாக வந்து யாழ்ப்பாணத்திலும்.
தேன்னிலங்கையிலும் குடியேறினர்.
மளையாள நாடு களப்பியர் (கி.பி. 3-9, சாளுக்கியர் (கி.பி. 6). பாண்டியர்,
மகமதியர் (கி.பி. 1768-1793), விக்கிரமாதித்தன் முதலிய வேற்றரசர்
ஆளகைக்குட்பட்டபொம், மலையாளிகள் நாட்டைவிட்டு வெளியேறினர். சிங்கள அரசர்
வைத்திருந்த மலையாளக் கூலிப்படையைச் சேர்ந்த பலர் சம்பளம் ஒழுங்காகக்
கொடுபடாமையாலும், வேறு காரணங்களாலும் படையைவிட்டு விலகி யாழ்ப்பாணம்
வந்து குடியேறினர். அநேக மலையாளிகள் இங்கு
1. டுiடிநலசழளஇ ர்ளைவழசல ழக ஊநலடழn.
2. வு. சுயபெயஉhயசலஇ ர்ளைவழசல ழக Pசந-ஆரளடiஅ ஐனெயைஇ எழட.ஐஐஇ p 542.
வந்து குடியேறினர் என்பதை ஆ.னு. இராகவன் தமது நாகர்கோயில் வரலாற்றாய்வில்
விளக்கியுள்ளார் (1). முலையாளத்தில் வேலைவாய்ப்பின்மையும் மலையாளக்
குடியேற்றத்திற்குக் காரணமாகும்.
முலையாளத்திலுள்ள முக்கிய சாதிகள் இருபத்தேளுள் பதினான்கு சாதிகள்
யாழ்ப்பாணத்திற் குடியேறியிருக்கின்றன என்பது போத்துக்கேயர் எழுதிவைத்த
தோம்புகளால் அறியக் கிடக்கின்றது. (2). தோம்புகளின் அடிப்படையில்
இங்குவந்து குடியேறியுள்ளார்கள் என்று ஊகிக்கலாம். மலையாளிகள் வந்து
குடியேறிய இடங்களுக்குத் தங்கள் ஊரின் பெயரையோ, தங்கள் நாட்டின் பெயரையோ
அல்லது அரசன் பெயரையா ஏதாவதொன்றை வைத்துள்ளனர்.
(யு) மலையாளச் சாதிகளும்
குடியேறிய இடங்களும்
(1) குறும்பர் – குறும்பாவத்தை (சுதமலை), குரம்பசிட்ழ (ஏழாலை. (2)
முக்குவன் - முக்குவிச்சி ஒல்லை (இணுவில்). (3) நாயர் – பத்திநாயன் வயல்
(மல்லாகம்). (4) புலையன்- மூப்பன்புலம் (ஏழாலை). (5) மலையன் - மலையன்
சீமா (சிறுப்பிட்டி). (6) பணிக்கன் - பணிக்கன் சாட்டி (வேலணை). (7) தீயன்
- தீயா
1. ஆ.னு.சுயபயஎயn . வுசயனவைழையெட யனெ டுநபநனெய ழக யேபயச முழஎடை ளுpழடழை
ணுநலடயniஉயஇ எழட. 27. Pயசவ ஐ.p.953.
2. தோம்பு என்பது ஊhகளிலுள்ள காணிகளின் பெயரும், பரப்பும், உடையவன்
பெயரும் சாதியும், அரசிறை வரியும், கடமைகளும், ஊழியமும் குறிக்கப்பட்ட
ஏட்டின் பெயராகும். இது கி.பி. 1623 இல் எழுதப்பட்டது.
வத்தை (கோப்பாய்.) (8) பட்டன் - பட்டன் வளவு (வரணி). (9) வாரியார் –
வாரிக்காவற்கட்டு (புங்குடு தீவு). (10) வேடுவன் - வேடுவன் கண்டி
(மூளாய், நவாலி). (11) பாணன் - மாப்பணன் வயல் (நாவற்குழி). (12) பிராமணன்
வயல் (நாவற்குழி). (13) வேளான் - வேளான் பொக்கட்டி (கச்சாய்). (14) நம்பி
– நம்பிராயன் தோட்டம் (சுதமலை).
டீ. மலையாளம் எ;னனும் பெயரோடு கூடிய
குடியேற்றங்கள்
1. மலையாளன் காடு – அராலி, கோப்பாய், (2) மலையாளன் ஒல்லை – உடுவில். (4)
மலையாளன் பிட்டி – கள பூமி. (5) மலையாளன் தோட்டம் - சங்காணை , சுழிபுரம்,
சுமலை, (6) மலையாளன் வளவு – அத்தியடி, அச்செழு. (7) மலையாளன் புரியல் –
களபூமி.
ஊ. சேரன் என்னும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
1. சேரன் – சேரதீபம் (இலங்கை) . (2) சேரன் கலட்டி – வரணி. (3) சேரன் எழு
– நவுண்டில். (4)சேரன் தம்பை – தனக்காரக்குறிச்சி. (5) சோபாலன் சீமா –
மாவிட்டபுரம். நவிண்டில். (6) வில்லவன் தோட்டம் – சங்கானை, சில்லாலை.
1. வேளான் - திருவாங்கூரில் பறையர் “வேளான்” என்று அழைக்கப்படுவர்.
தென்னிந்திய குலங்களும், குடிகளும் பக்;. 116.
2. சீமா – எல்லை, மலையான அகராதி, புரனெநசவ
3. வில்லவன் - சேரன், இலக்கியச் சொல்லகராதி
னு. சிறிய மாற்றத்தோடு கூடிய சேரநாட்டுப் பெயர்கள்
1. கோட்டையம் - கோட்டைக்காடு. (2) சாத்தகிரி – சாத்தான் ஒல்லை
(சுழிபுரம்). (3) பட்டாம்பி – பட்டாவளை (கொக்குவில்). (4) புன்னாடு –
புன்னாலை, (5) முள்ளுர் – முள்ளானை (விளான்), முள்ளியான்
(பச்சிலைப்பள்ளி) (6) வைக்கம் - வைக்கறப்பளை (புலொலி). (7) பைபோலை –
பையோலை (கட்டுவன்). (8) மருதூர் – மருதம்பத்தை. (9) மல்லியம் - மல்லியோன்
(வல்லுவெட்டித்துறை). (10) மாயனூர் – மாயனை (11) மாரி_ மாரியவளை
(தெல்லிப்பழை). (12) மீசலூர் – மீசாலை. (13) எடக்காட்- இடைக்காடு (14)
கச்சினாவளை – கச்சினாவடலி (சுன்னாகம்). (15) கள்ளிக்கோடு – கள்ளியங்காடு.
(16) குட்டுவன் - கட்டுவன். குட்டன் வளவு (இயற்றாலை, தொல்புரம்);: (17)
உரிகாட் - ஊரிக்காடு, (18) குலபாளையம் - குலனை (அராலி). (19) கொத்தலா –
கொத்தியவத்தை (சுன்னாகம். (20) அலைப்பை – மலைப்பை (21) ஒட்டபாலம் -
ஒட்டகப்புலம். (22) ஒல்லூர் – ஒல்லை. (23) களநாடு – களப+மி, களனை,
(சங்கானை, புத்தூர், புலொலி, மாகியப்பிட்டி).
நு. யாழ்ப்பாணத்தில் வழங்கும் சேரநாட்டு ஊhப்பெயர்கள்
(1)அச்செழு, (2) இடைக்காடு., (3) கரம்பன், (4) கிழாலி, (5) குதிரைமலை,
(6) கொல்லம், (7) நாகர்கோவில், (8) கோவளம், (9) மாந்தை, (10) பாலைக்காடு
முதலியன.
கு. மலையாளத்திலும் யாழ்ப்பாணத்திலும் வழங்கும் பொதுச் சொற்கள்
1. துரம்பு, (2) வண்ணான், (3) பணம், (4) தம்பி, (5) அப்பச்சி, (6)
பறைதல், (7) குட்டி முதலியன.
பு. யாழ்ப்பாணத்திற் காணப்படும் மலையாள வழக்கங்கள்
1. பெண் வழிச் சொத்துரிமை, (2) பெண் வீட்டில் மாப்பிள்ளை வசித்தல், (3)
பெண்கள் மார்புக்குக் குறுக்கே சேலையைக் கட்டுதல், (4) பெண்கள்
காதோட்டையை ஓலைச்சுரள் வைத்துப் பெருப்பித்தல், (5) பெண்கள்
மாதத்துடக்குக் காலத்தில் வண்ணானுடைய மாற்றுடை அணிதல், (6) சம்மந்தக்
கலியாணம், (7) கட்டுக் கலியாணம், (8) குரு வில்லாக் கலியாணம், (9) ஆண்கள்
வேட்டி கட்டும் முறை, (10 ஆண்கள் கன்னைக்குடுமி முடிதல், (11) கஞ்சி
வடித்துச் சோறு சமைத்தல், (12) நாற்சார் வீடு கட்டுதல், (13) சங்கடம்
படலை அமைத்தல், (14) வீட்டைச்சுற்றி வேலி அடைத்தல், (15) ஒழுங்கை
அமைத்தல் முதலியன.
9. மலையாள அரசு
மலையாளக் குடியேற்றத்தின் முன்னோடிகளாக விளங்கிய முக்குவர்கள்
நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, வட்டுக்கோட்டை, பொன்னாலை, கீரிமலை, மயிலிட்டி
முதலிய இடங்கனளிற் குடியேறித் தமது திறமையாலும், விடாமுயற்சியாலும்
முன்னேறி நெடுந்தீவில்
1. யாழ் - வை- மாலை, பக் 10
வெடியரசன் தலைமையில் ஒரு அரசியற் பீடத்தை அமைத்தனர், வெடியரசன் குறகிய
காலத்திற்குள் தரைப்படை, கடற்படை முதலிய படைகளுடன் சிறந்த அரசனாக
விளங்கினான். சேரி அரசன் அவன் வலிமையைக் கண்டு பொறாமை அடைந்து அவனை
அடக்கக் கருதி மீகாமன் தலைமையில் ஓர் கடற்படையை அனுப்பி அவனோடு
போர்புரிந்து அவனைத் தோல்வியுறச் செய்தனன். தோல்வியுற்ற முக்குவர்களில்
அநேனர் மட்டக்களப்புக்குச் சென்று பாணகை, வலையிறவு முதலிய இடங்களிற்
குடியேறினர். இச்சரிதத்தைக் கடலோட்டு, வெடியரசன் சரித்திரம் முதவலிய
நூல்களால் அறியலாம். “மண்டு மண்டடா மட்டக்களப்படா” என்ற பாரம்பரியக்
கூற்றும் இவ்வுண்மையை நன்கு புலப்படுத்தும். தேசாதிபதி றிக் லொப்வான்
கூன்ஸ் யாழ்ப்பாண முக்குவருக்கும், மட்டக்களப்பு
முக்குவருக்குமிடையிலுள்ள ஒற்றுமையை எடுத்துக் கூறியுள்ளார். (1)
10. மலபார் மொழியும் மக்களும்
மலபார் என்னும் சொல்லை முதலில் உபயோகித்தவர் அப்பரணி (யுனனநசயni) என்னும்
அரேபியராவர். (2) பின்னர் போத்துக்கேயரும் அச்சொல்லை உபயோகித்தனர்.
அம்பலக் காட்ழல் முதல்முதல் கி. புp. 1577இல் அச்சிட்ட தமிழ்ப் நூல்
மலவார் என்று கூறப்பட்டது. மலையாளம் ஒரு தனிமொழியாக கி.பி. 11ம்
நூற்றாண்டில் மாறியபோது மலவார் என்பது மலையாளமாக மாறியது. இலங்கையை
ஆங்கில
1. சுலம டுழக ஏயn புழநளெஇ புழஎநசநெச ழக ஊநலடழnஇ 1695. ‘ வுhந
inhயடிவையவெள ழக டீயவவiஉயடழய டிழவா in உரளவழஅள யனெ சநடபைழைn சறளநஅடிடந
வாந துயககநௌள யனெ யசந ளவடைட அயடயடியசள.’
2. Pசழக ஏ. சுயபெயஉhயசi, ஏநனiஉ ஐனெயை, p. 538 – 40.
அரசுக்குக்கீழ் கொண்டுவந்த கீளெக்கோன் (1), இலங்கைத் தேசாதிபதி சேர்
றொஙேபற் பிறவுணிங் (2) சேர் எமேசன் ரெனென்ற் (3) என்போரும் யாழ்ப்பாணத்
தமிழர்களை “மலபார்கள்” என்று கூறியிருக்கின்றனர்.
மலையாளம் தனிமொழியாக வருதற்குரிய காரணத்தை டாக்டர் இராசாணிக்கனார்
பின்வருமாறு கூறுகின்றார். “தமிழ்ப்மொழி” கன்னடத்தின் தொடர்பாலும்,
கிரந்த எழுத்துக்களின் வன்மையாலும், நம் பூதிரிகளின் செல்வாக்காலும்,
பௌத்த சமணப் பிரசாரம் வடமொழி கலந்த மொழியிற் செய்யப்பட்ழடமையாலும்
கொடுந்தமிழாக மாறிப் பிற்காலத்தில் தனிமொழி மாறியது” (4)
மக்களுடைய தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தை சைஸ் கிவித் என்பவர்
பின்வருமாறு விளக்கியுள்ளார். “ கிறீஸ்து பிறப்பதற்கு மூவாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீரியர், அபிசீனியர், பபிலோனியர், பாரசீகர்
முதலிய மேனாட்டவர் வந்து மக்களிடையே கலந்துகொண்டதனால் சேரநாட்டவர்கள்
மொழியும், நடையும், உடற்கூறும் திரிந்து தமிழ்ப் நாட்டின் கூறு என்ற
குறிப்பே இல்லாதவாறு தோன்றிவிட்டது. இவ்வித மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும்
தமிழ்ப் மக்கள் ஒல்லாந்த தேசாதிபதி கோணிலிஸ் யோன் சிம்மன்ஸ் (ஊழசnநெடiஉ
துழாn ளiஅயளெண) கேள்விப்படி கிளாஸ் ஐசாக்ஸ் (ஊடயளளண ஐளயயஉள)
1. ஊடநசபாழசn: வுhந னுiளியவஉh வழ வாந ளுநஉசநவயசல ழக ளுவயவந.
2. ளுசை சுழடிநசவ டீசழறniபெ, “வுhந வுயஅடை டுயபெரயபந ளை உழஅஅழடெல உயடடநன அயடயடியச.
3. ளுசை நுடநசளழn வுநnநெவெஇ “வுhந Pநniளெரடய ழக துயககயெ ளை யவ யட வiஅநள
iவெநளவநன றiவா அயடயடியசள.”
4. டாக்டர் மா. இராசமாணிக்கக்கனார்: தமிழ்ப்மொழி இலக்கிய வரலாறு, பக்.15.
என்பவது தேசவழமைச் சட்டங்களைத் தொகுத்து “மலபார் தேசவழமைச் சட்டம் “
என்னும்; பெயரோடு கி.பி. 1707இல் வெளியிட்டபோது மலபார் என்று
கூறப்பட்டதை, அச்சட்டத்தைச் சரிபார்த்துக் கைச்சாத்திட்ட பன்னிரண்டு
முதலிமார் தானும் மறுக்கவில்லை, “மலபார்” என்று தமிழ் மக்களை அழைப்பதை
முதல் முதல் மறுத்தவர் சேர். பொன். இராமனாதனவர்கள். ஆவர் சட்ட
அதிகாரியாய் இருந்தபோது “மலபார்’ என்ற சொல்லை அச்சட்ட முகவரியிலிருந்து
நீக்கிவிட்டார்;. (1) . டாக்டர் சிவரத்தினம் என்பவர் தமது இலங்கைச்
சரித்திரத்தில் “மலபார்” என்னும் சொல் தமிழ்ப்நாட்டின் சகல பகுதிகளில்
வசிக்கும் மக்களைக் குறிக்கும் என்று கூறியது பொருத்தமற்றது. (2)
11. தமிழர் குடியேற்றம்
யாழ்ப்பாணம் இந்தியாவிலிருந்து 36 மைல் தூரத்திலிருந்தும் தமிழ் மக்கள்
இங்கு முறையாகக் குடியேறவில்லை. இதற்குக் காரணம் ஆரியர் அலங்கையை
இராக்கதபூமி என்று இடைவிடாது செய்த தீவிர பிரசாரமாகும். அவர்கள்
இலங்கையின் வடபகுதியில் வசிக்கும் நாகர்களளைப் பாம்புகள் என்றும்,
தென்னிலங்கையில் வசிக்கும் இயக்கர்களை முனிவர்களை விழுங்கும் பேய்கள்
என்றும் வருணித்தனர். கி.பி. 5ம் நூற்றாண்டில் இங்குவந்த சீன
யாத்திரிகனாகிய பாகியன். (குயர்யைn) என்பவனும் அவ்வாறே கூறினான். (3)
1. வுhந நேற டுயற சுநிழசவள. 1911
2. னுச. ஊ. ளுiஎயசயவயெஅ: ‘வுயஅடைள யனெ நுயசடல ஊநலடழn.’ “வுhநல
(ஆயடயடியசள) யசந inhயடிவையவெள ழக Pயனெயைஇ சுயஅநளறயசயஅ. ஊழசழஅயனெநட உழயளவ
யனெ வாந உழரவெசநை ழக வாந முயஎயசi டியளin ளரஉh யள வுசiஉhinயியடல”.
3. குய ர்நைnஇ ‘ ஊநலடழn னனை ழெவ hயஎந inhயடிவையவெள யவ குசைளவ டிரவ னநஅழளெ
யனெ னசயபழளெ.
யோன் றெசில்டாரும் அதே கருத்தை வெளியிட்டனர். (1). சிங்கள சரித்திர
நூலாகிய தீபவம்சமும் அதே கருத்தை வெளியிட்டது. (2). வுpஜயன் காலத்தில்
இந்திய மக்களை இங்கு குடியேற வரும்படி கேட்டகொழுது “கன்னியாகுமரி
தொடக்கம் இமயம் பரியந்தம் இருந்த அனைவரும் இராக்கத நாடாகிய இலங்கைக்கு
வரமுடியாது” என்று கூறி மறுத்தனர்;. இக்காலத்திலும் இலங்கைக்கு
வரப்பயப்படுகிறவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.
துமிழ்ப் மக்கள் மலையாள மக்களைப்போற் சங்கடப்படவில்லை. சோழ பாண்டிய
அரசர்கள் செங்கோல் செலுத்தித் தமது நாடுகளைச் சிறப்புற ஆண்டனர்.
தொண்டைநாடு சான்றோருடைத்து, சோழநாடு சோறுடைத்து, பாண்டிநாடு முத்துடைத்து
என்னும் வாக்கியங்களால் அவற்றின் சிறப்பு நன்கு புலனாகும். முத்துக்கள்
நிறைய இருந்தாலும் உலகத்தினராற் போற்றப்படும் இரத்தினம் இல்லாதகுறை
தமிழ்ப் நாட்டிற்கு உண்டு. இரத்தினங்கள் பெருமளவிற் கிடைக்கக்கூடிய இடம்
இரத்தினதீபம் என்றழைக்கப்படும் இலங்கையே. ஊலக வியாபாரப் பொருள்களாகிய
கறுவா, இஞ்சி, மிளகு முதலிய பொருள்களும் பெருமளவிற் கிடைக்கக்கூடிய
இடமும் இவ்விலங்கையே. இத்தகைய பெருமை வாய்ந்த தீவை, எவ்விதத்திலும்
கைப்பற்ற வேண்டும் என்னும் பேராசையால் தூண்டப்பெற்ற சோழபாண்டிய மன்னரும்
பிறரும் கி.மு. 117 தொடக்கம் கி.பி. 1256ஆம் ஆண்டு வரையும் இடைவிடாது
பலமுறை படையெடுத்தனர். அப்படையெடுப்புக்களில் அடைந்த
1. துழாn வுசயளனைனயச “ ருp வழ வாந 9வா ஊ.யு.னு. வை றயள டிநடநைஎநன வாயவ
னநஅழளெ டiஎநன in ஊநலடழn”.
2. னுநநியஎயஅளயஇ உhயிஇ 17-18இ” வுhந டயனெ ஊழவெயைளெ டிடழழன வாசைளவல னநஅழளெ.”
வெற்றிகளும், தோல்விகனும் பலவாகும். தோல்வியடைந்தபோது தப்பி
ஓடினவர்களும், சம்பளம் கொடுபட்hததனால் படையைவிட்டு விலகினவருமாகிய
பல்லாயிரம் படைவீரர் அமைதியான சுதந்திர வாழ்வுக்கு உகந்த இடமாகிய
யாழ்ப்பாணம் வந்து குடியேறினர்.
தமிழ்ப்நாட்டுச் சாதிகளும்
குடியேறிய இடங்களும்
தமிழ் நாட்டிலுள்ள முக்கியம் வாய்ந்த நாற்பத்தெட்டுச் சாதிகளுள்
முப்பத்து நான்கு சாதிகளைச் சார்ந்த படைவீரர்கள் யாழ்ப்பாணத்தின்
பலபாகங்களிலும் குடியயேறினார்கள் என்று தோம்புகளைக் கொண்டு ஊகித்து
அறியக்கூடியதாயிருக்கிறது.
(ய) சாதிகளும் குடியேறிய இடங்களும்
அம்பட்டன் வளவு (மல்லாகம்) (2) ஆண்டி – ஆண்டி சீமா (ஆவாரங்கால்) (3)
இடையன் - இடையன் சீமா (சிறுப்பிட்டி) (4) ராயார்- சேனாதிராயர் வளவு
(சுழிபுரம்), (5) கரையான் - கரையான் தோட்டம் (நவாலி), (6)கணக்கன் புலம்
(மானிப்பாய்). (7) ஒட்டன்கட்டு (கந்தரோடை). (8) கள்ளன் புலம் (இணுவில்).
(9) கம்பன் சீமா – (சிறுப்பிட்டி, தொல்புரம்), (10) சுன்னான் பிட்டி
(அராலி), (11) குசவன் கிளனை (கோப்பாய்), (12) குறவன் சுலட்டி
(சுன்னாகம்), (13) கைக்கோளன் - கைக்குளப்பை (தெல்லிப்பழை),(14). ஊடையான்
- வயல் (மண்டைதீவு), (15) சக்கிலியன் - சக்கிலியாவத்தை (சிறுப்பிட்டி).
(16) சாலியன் கொட்டி (இருபாலை). (17) சிவியான் பிட்டி (வரணி,
சிலியாதெரு). (18) சாண்டான்காடு (சரவணை, சண்டிருப்பாய்). (19) செட்டியா
தோட்டம் (புங்குடு தீவு) (20) நாடார் – தில்லைநாடார் வளவு (நாவற்குழி).
(21) படையாச்சி – படையாச்சி தேனி (சண்ழருப்பாய்). 22)பள்ளன் - பள்ளன்
சீமா (பெரியவிளான்). (23) பறையன் - பறையன் தாழ்வு (தங்கோடை). (24)
மாப்பாணன் தூ (புலொலி). (25) பிராமணன் சீமா (இருபாலை). (26) வேடுவன்
குளம் (நவாலி. (27) வன்னியன் ஒல்லை (அளவெட்டி). (28) மறவன் புலம் (29)
வண்ணான் தோட்டம் (நாவற்குழி). (30) செம்மான் கண்டு (தொல்புரம்). (31)
திமிலன் காடு (அராலி). (32) துரம்பன் - துரம்பிச்சி ஒல்லை (சரவணை) (33)
தச்சன் தோப்பு (கரவெட்டி). (34) கொல்லன்கலட்டி (தெல்லிப்பழை).
(டி) தொண்டநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்.
1. கச்சி – கச்சினாவடலி (சுன்னாகம்). (2) கம்பாநதி –கம்பாமூலை,
கம்பாக்கடவை (மல்லாகம்). (3) ஆலங்காடு – ஆலங்குழாய் (சண்டிருப்பாய்) (4)
காரைக்கால் - காரைதீவு. குதரைக்காடு (இணுவில்). (5) உடுப்பூர் –
உடுப்பிட்டி (6) காஞ்சி – காஞ்சிக்கோட்டம் (மானிப்பாய்). (7) சோழிங்கள் -
சோழங்கள் (கரணவாய்) (8) தொண்டை – தொண்டைமானாறு, தொண்டைமான் தோட்டம்
(வட்டுக்கோட்டை), (9) மயிலம் - மயிலங்காடு (ஏழாலை.)
1. சோழநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றம்.
1. கண்டி – பொலிகண்டி (2) ஆவடையார் கோயில் - ஆவடையார் பொக்கட்டி (3)
கோட்டை நகர் – கோட்டைக்காடு (4) குடந்தை – குடந்தனை (5) குமாரபுரம் -
குமாரசிட்டி (தம்பாலை) (6) கோயில் - கோயிலாக் கண்டி, கோயிற்கடலை. (7)
தாழையூத்து – தாழையடி (8) தில்லை – தில்லையிட்டி (சுன்னாகம்) (9)
துவ்வூர் – தூ (வடமராட்சி).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக