நாளொன்றுக்கு 200 வெளிநாட்டு பயணிகள் தமிழகம் வருகின்றனர்.
பெரும்பாலும் மருத்துவம் பார்க்க.
இது இந்திய சுற்றுலா வருகையில் 40%
இதை ஒழிக்கவே நீட்
------
8,46,947 மாணவர்களில் 1.56% சதவீதம் பேர் மட்டுமே CBSC பாடத்திட்டத்தில்
படித்தவர்கள். ஆனால் நீட் தேர்வு CBSC பாடத்திட்டத்தின் அடிப்படையில்
இருக்கிறது. இது நியாயமான்னு கேட்டால் அமைதியாக இருக்கிற சமூகத்தை
கெடுக்கிற சமூக மற்றும் தேசவிரோதின்னு சொல்லுவாய்ங்க!..
எவன் எப்படி போனால் என்னன்னு இருக்கமுடியலை!.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக