புதன், 20 செப்டம்பர், 2017

ம.சோ.விக்டர் 100 நூல் வேர்ச்சொல் தமிழறிஞர் புத்தம்

எல்லா மொழிகளுக்கும் தாய் "நம் தாய் தமிழே" என்று தனது 100க்கும்
மேற்பட்ட புத்தகங்களின் மூலம், வரலாற்று ஆய்வுகளுடன் எழுதி வரும் ஐயா ம.
சோ. விக்டர். இந்த அரியலூர் மண்ணின் மைந்தர் என்பதில் நாம் பெருமை
அடைகிறோம.
வாழ்த்துக்கள் ஐயா
நம்ம ஊர் - அரியலூர்
வணக்கம் நண்பர்களே,
வரும் 10-05-2017 அன்று மாலை 5:00 அளவில், அரியலூர் ராசாசி நகரில் உள்ள
லயா இன் - இல் அரியலூர் "தமிழ்களம்" அமைப்பு சார்பாக தமிழ் நாட்டரசின்
"தமிழ் செம்மல்" விருது பெற்ற சொல்லாய்வறிஞர் தக்கார் "ம. சோ. விக்டர்"
ஐயா அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகின்றது.
அது சமயம் அரியலூர் பகுதியை சார்நத தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல்
கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்
படுகிறது
இவன்,
தமிழ்களம்,
அரியலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக