26.12.1937 அன்று திருச்சியில் முதன் முதலில்
கி.ஆ.பெ.வி. “சென்னை மாநிலத் தமிழர்
மாநாடு” பெயரில் இந்திஎதிர்ப்பு மாநாட்டைக்
கூட்டினார்.
“தமிழனுடைய நாடு, படையெடுப்புகளால்
அழிக்கப்பட்டது. தமிழனுடைய நூல் கடல்
நீரால் அழிக்கப்பட்டது. தமிழனுடைய
கல்வி பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டது.
தமிழனுடைய அறிவு புராணங்களால்
மழுக்கப்பட்டது. தமிழனுடைய
ஒற்றுமை சாதியால் பிரிக்கப்பட்டது….”
என்று அவர் வெளியிட்ட
அறிக்கை அனைத்து தமிழர்களையும்
போராட்டத்தில் ஈர்க்கும்படி அமைந்தது
.இராஜாஜி இந்தியை ஆதரித்து பேசிய
போதெல்லாம் கி.ஆ.பெ.
தனது வாதத்திறமையால் வென்று காட்டினார்.
உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம்,
இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ள
இந்தி என இந்திமொழி ஆதரவாளர்கள் முழக்கம்
எழுப்புவர்.
இவரோ, “பெரிய
பூனைக்கு என்று ஒரு துளை செய்த
பிறகு குட்டிப் பூனைக்காக
ஒரு சிறு துளை செய்வது முட்டாள் தனம்”
என்றுபதில் தருவார்.
1938இல் சென்னை மாநில
இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக்கப்பட்டது.
இதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும்,
செயலாளராக கி.ஆ.பெ.வி.யும் தேர்ந்தெடுக்கப்
பட்டனர்.
அதன் பின் தமிழகமெங்கும் போராட்டங்கள்
வெடித்தன. 95 வயது வரை ஒரு தமிழ்த்
தேசியராகவேத் தன்னை அடையாளப்படுத்தி
வாழ்ந்த கி.ஆ.பெ.,
சாவதற்கு இரு நாட்களுக்கு முன் விடுத்த
அறிக்கையில் “தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப்
பாடமொழியாக்கினால் நான் மனநிறைவோடும்
மகிழ்ச்சியோடும்
சாவேன்” (மாலை முரசு 19.12.1994)
என்று இறுதி ஆசையை வெளிப்படுத்தியி
ருக்கிறார்,
இந்த பாவப்பட்ட தமிழன் தன் பெயரில்
சாலையோ, சட்டசபை வளாகமோ,
நகரோ வைக்கச்சொல்லவில்லை,
தாய்மொழியான
தமிழ்மொழியை கட்டாயமொழியாக்க
னும்னு சொல்லிட்டு போனார்,
20 வருடம் ஆகிவிட்டது, ஒன்னும்
நடந்தபாடில்லை,
இதே இவர் தெலுங்கரா இருந்திருந்தா ஓமந்தூர்
ராமசாமி ரெட்டியார் பெயரில்
சட்டசபை வளாகமும்,
பனகல் அரசர் பெயரில் பனகல் பூங்கா,
தியாகராய ரெட்டியார் பெயரில் தியாகராச நகர்,
ராய்யர் பெயரில் ராயபுரம் வைத்ததை போல,
இவரின் நினைவாக ஏதாவது செய்திருப்பார்கள்,
பாவம் இவர் தமிழராயிற்றே!
கி.ஆ.பெ.வி. “சென்னை மாநிலத் தமிழர்
மாநாடு” பெயரில் இந்திஎதிர்ப்பு மாநாட்டைக்
கூட்டினார்.
“தமிழனுடைய நாடு, படையெடுப்புகளால்
அழிக்கப்பட்டது. தமிழனுடைய நூல் கடல்
நீரால் அழிக்கப்பட்டது. தமிழனுடைய
கல்வி பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டது.
தமிழனுடைய அறிவு புராணங்களால்
மழுக்கப்பட்டது. தமிழனுடைய
ஒற்றுமை சாதியால் பிரிக்கப்பட்டது….”
என்று அவர் வெளியிட்ட
அறிக்கை அனைத்து தமிழர்களையும்
போராட்டத்தில் ஈர்க்கும்படி அமைந்தது
.இராஜாஜி இந்தியை ஆதரித்து பேசிய
போதெல்லாம் கி.ஆ.பெ.
தனது வாதத்திறமையால் வென்று காட்டினார்.
உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம்,
இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ள
இந்தி என இந்திமொழி ஆதரவாளர்கள் முழக்கம்
எழுப்புவர்.
இவரோ, “பெரிய
பூனைக்கு என்று ஒரு துளை செய்த
பிறகு குட்டிப் பூனைக்காக
ஒரு சிறு துளை செய்வது முட்டாள் தனம்”
என்றுபதில் தருவார்.
1938இல் சென்னை மாநில
இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக்கப்பட்டது.
இதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும்,
செயலாளராக கி.ஆ.பெ.வி.யும் தேர்ந்தெடுக்கப்
பட்டனர்.
அதன் பின் தமிழகமெங்கும் போராட்டங்கள்
வெடித்தன. 95 வயது வரை ஒரு தமிழ்த்
தேசியராகவேத் தன்னை அடையாளப்படுத்தி
வாழ்ந்த கி.ஆ.பெ.,
சாவதற்கு இரு நாட்களுக்கு முன் விடுத்த
அறிக்கையில் “தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப்
பாடமொழியாக்கினால் நான் மனநிறைவோடும்
மகிழ்ச்சியோடும்
சாவேன்” (மாலை முரசு 19.12.1994)
என்று இறுதி ஆசையை வெளிப்படுத்தியி
ருக்கிறார்,
இந்த பாவப்பட்ட தமிழன் தன் பெயரில்
சாலையோ, சட்டசபை வளாகமோ,
நகரோ வைக்கச்சொல்லவில்லை,
தாய்மொழியான
தமிழ்மொழியை கட்டாயமொழியாக்க
னும்னு சொல்லிட்டு போனார்,
20 வருடம் ஆகிவிட்டது, ஒன்னும்
நடந்தபாடில்லை,
இதே இவர் தெலுங்கரா இருந்திருந்தா ஓமந்தூர்
ராமசாமி ரெட்டியார் பெயரில்
சட்டசபை வளாகமும்,
பனகல் அரசர் பெயரில் பனகல் பூங்கா,
தியாகராய ரெட்டியார் பெயரில் தியாகராச நகர்,
ராய்யர் பெயரில் ராயபுரம் வைத்ததை போல,
இவரின் நினைவாக ஏதாவது செய்திருப்பார்கள்,
பாவம் இவர் தமிழராயிற்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக